Added Date: Feb 11, 2022
ஆண்கள்: என்னம்மா அழற
பெண்: ம்ஹஹ்ம்ம்.ம்ம்ம்ம். ஃபைட் பன்றிங்க..ஃபைட் பன்றிங்க ஆண்கள்: ஃபைட் பண்றோமா ஆ. இல்லியே சும்மா நாங்க விளையாடிட்டிருந்தோம் வேணுன்னா நீ பாக்குறியா
ஆண்: என் பத்தரமாத்து சித்திரப் பொண்ணே தத்தி நடக்கும் மானே
ஆண்: நாங்க குத்துன குத்தும் மொத்துன மொத்தும் வேடிக்கையகத் தானே
ஆண்: எம் ஜி ஆரப் போல எண்ணிக் கொண்டதால
ஆண்: நம்பியாரப் போல நானும் வந்ததால
ஆண்: நான் வில்லனப் பாத்து விட்டேனேடா ஒன்பது குத்து
ஆண்: ஹேய் நம்பி விடாதே எம்மாடி அடி எல்லாம் டூப்பு

ஆண்: என் பத்தரமாத்து. பம்சிக்கு பம்பம் பம்பம் பம்சிக்கு
ஆண்: சாமி எனக்கொரு பொம்மையத் தந்தது ஏனோ அதுக்கொரு போட்டியும் வந்தது
ஆண்: கண்ணே எனக்கதில் சொந்தமும் உள்ளது கேட்டா கொடுக்கணும் அது தானே நல்லது
ஆண்: கண்டு எடுத்தா சொந்தம்தான் கட்டி அணைச்சா பந்தம்தான்
ஆண்: இந்த வழக்கு தீராது எப்படி முடியும் தெரியாது
ஆண்: என்ன நடக்கும் பாப்போமா
ஆண்: பொறுத்திரு பொறுத்திரு தெரிஞ்சுக்கலாம்
ஆண்: இப்ப நமக்குள் மோதாமே
ஆண்: இருவரும் கொழந்தைய அணைச்சுக்கலாம்
ஆண்: இள மானே
ஆண்: புதுத் தேனே
ஆண்: அட தகதிகு திகுதிகு தகதிகு திகுதிகு

ஆண்: என் பத்தரமாத்து. பகுசிம்சிம் சிசி சிங்குசிக்கு
ஆண்: நீலக் கடலிலே நீந்திய நாளிலே முத்து கெடைச்சது கண்ணே என் கையிலே
ஆண்: முத்தை இழந்ததால் சிப்பியும் வாடுது பித்துப் புடிச்சது புலம்பியே பாடுது
ஆண்: கையில் எடுத்த நல் முத்து காலம் முழுக்க என் சொத்து
ஆண்: எத்தனை ஆசை அப்பப்பா எடுத்தது ரொம்ப தப்பப்பா
ஆண்: தட்டிப் பறிக்க எண்ணாதே
ஆண்: நடப்பது நடக்கட்டும் தரமாட்டேன்
ஆண்: இப்ப இருக்கு ஒன்னோட
ஆண்: இருக்கட்டும் இருக்கட்டும் விடமாட்டேன்
ஆண்: அட போயா
ஆண்: சரிதான்யா
ஆண்: அட ரகரிக ரகரிக ரகரிக ரகரிக

ஆண்: என் பத்தரமாத்து பகுசிம்சிம் சிசி சிங்குசிக்கு பம்

Males: Ennama azhara
Female: Fight panringha ..fight panringha
Males: Fight panromaa
Aa. illiyae
Summaa naanga vilaiyaadittu irundhom
Venunnaa nee paakkuriyaa
Male: En pathara maathu Chithira ponnae Thathi nadakkum maanae
Male: Naanga kuthuna kuthum Mothuna mothum Vedikkaiyaaga thaanae
Male: MGR ah pola enni kondadhaala
Male: Nambiyaara pola naanum vandhadhaala
Male: Naan villana paathu vittenaedaa Onbadhu kuthu
Male: Haei nambi vidaadhae emmaadi Adi ellaam dooppu

Male: En pathara maathu. Bumchiku bumbum bumbum bumchiku
Male: Saami enakkoru Bommaiya thandhadhu Yeno adhukkoru pottiyum vandhadhu
Male: Kannae enakkadhil Sondhamum ulladhu Kettaa kodukkanum Adhu thaanae nalladhu
Male: Kandu eduthaa
Sondham thaan
Male: Katti anaichaa bandham thaan
Male: Indha vazhakku theeraadhu
Male: Eppadi mudiyum theriyaadhu
Males: Yenna nadakkum paappomaa
Male: Poruthiru poruthiru therinjukkalaam
Male: Ippa namakkul modhaamae
Male: Iruvarum kozhandhaiya anaichukkalaam
Male: Ila maanae
Male: Pudhu thaenae
Male: Ada thagathigu thagathigu
Thagathigu thagathigu
Male: En pathara maathu
Chithira ponnae
Thathi nadakkum maanae
Male: Naanga kuthuna kuthum Mothuna mothum Vedikkaiyaaga thaanae
Male: MGR ah pola enni kondadhaala
Male: Nambiyaara pola naanum vandhadhaala
Male: Naan villana paathu vittenaedaa Onbadhu kuthu
Male: Haei nambi vidaadhae emmaadi Adi ellaam dooppu
Male: En pathara maathu Chithira ponnae Thathi nadakkum maanae
Male: Naanga kuthuna kuthum Mothuna mothum Vedikkaiyaaga thaanae
Male: En pathara maathu. Baguchimchim chichi chinguchiku Chikubaka bakabuku
Male: Neela kadalilae neendhiya naalilae Muthu kedachadhu kannae en kaiyilae
Male: Muthai izhandhadhaal Chippiyum vaadudhu Pithu pudichadhu pulambiyae paadudhu
Male: Kaiyil edutha nal muthu Kaalam muzhukka yen sothu
Male: Ethana aasa appappaa Eduthadhu romba thappappaa
Male: Thatti parikka ennaadhae
Male: Nadappadhu nadakkattum thara maatten
Male: Ippa irukku onnoda
Male: Irukkattum irukkattum vida maatten
Male: Ada poiyaa
Male: Sari thaan yaa
Male: Ada ragariga ragariga Ragariga ragariga
Male: En pathara maathu Chithira ponnae Thathi nadakkum maanae
Male: Naanga kuthuna kuthum Mothuna mothum Vedikkaiyaaga thaanae
Male: MGR ah pola enni kondadhaala
Male: Nambiyaara pola naanum vandhadhaala
Male: Naan villana paathu vittenaedaa Onbadhu kuthu
Male: Haei nambi vidaadhae emmaadi Adi ellaam dooppu
Male: En pathara maathu Chithira ponnae Thathi nadakkum maanae
Male: Naanga kuthuna kuthum Mothuna mothum Vedikkaiyaaga thaanae
Male: En pathara maathu. Baguchimchim chichi chinguchiku bum
soorarai pottru songs lyrics in english
alli pookalaye song download
devane naan umathandaiyil lyrics
bhagyada lakshmi baramma tamil
brother and sister songs in tamil lyrics
yaar azhaippadhu lyrics
new tamil songs lyrics
en kadhale en kadhale karaoke
thalapathy song lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics
soorarai pottru movie lyrics
kanne kalaimane karaoke with lyrics
sarpatta song lyrics
en iniya thanimaye
uyirae uyirae song lyrics
lyrics of soorarai pottru
new tamil christian songs lyrics
usure soorarai pottru lyrics
anbe anbe song lyrics
aagasatha