Added Date: Feb 11, 2022
பெண்: ஹே பஞ்சார கூட ஒன்னு கொண்டாடி மூட தொல்ல தாங்கல மாமன் தொல்ல தாங்கல
ஆண்: ஹே கொண்டாடா ராசா ஒரு மஞ்ச தாலிக் கவுறு கட்டிப் போடனும் மாமன் பொண்ண கட்டிப் போடனும்
பெண்: அப்பிடி இப்படி குதிச்சு சும்மா தவ்வாத மாமா நீ அங்குட்டு இங்குட்டு விழுந்து மண்ண கவ்வாத மாமா
ஆண்: அடி செப்படி வித்தைய என் கிட்ட காட்டாதே கண்ணானக் குயிலே ஒன் சொல் படி கேக்குறேன் கட்டளை இடு பொன்னான மயிலே
பெண்: அடுப்பப் பாக்கனும் ஆக்கியும் வெக்கனும் ஆள விடு மாமா ஒன் அவசரத்த அடக்கி வையி வேலையத்த மாமா
ஆண்: ஹே அடுப்பு மட்டுமே பொழப்புக்காகுமா சிங்காரக் குயிலே நீ மனசு வெச்சா குடும்பம் ஆயிடும் ஒய்யார மயிலே
பெண்: அந்த பஞ்சார கூட ஒன்னு கொண்டாடி மூட தொல்ல தாங்கல மாமன் தொல்ல தாங்கல
ஆண்: ஏலே கொண்டாடா ராசா ஒரு மஞ்ச தாலிக் கவுறு கட்டிப் போடனும் மாமன் பொண்ண கட்டிப் போடனும்
பெண்: வீட்டுல வெச்ச பூசணிச் செடி ஆடு கடிச்சிருமா கூட்டுல இருக்க குயிலுக் குஞ்சுக்கு காவலு வெக்கனுமா
ஆண்: அடி பேச்சுல உனக்கு கொறச்சல் இல்ல இன்னமும் நம்பனுமா நம்ம மனசும் மனசும் எனஞ்ச பின்னும் காத்துக் கெடக்கனுமா
பெண்: ஹே கொலுசு சத்தத்தக் கேட்டதும் சுத்துற தன்னால மாமா உன் வயசு பண்ணுற குறும்புத் தனத்த நிப்பாட்டு மாமா
ஆண்: அடி அலசிப் புடிச்ச அயிர மீன விட்டுப் புடுவேனா அதை அரச்சு கொழம்பு வெச்சுப் புட்டு ஆறப் போடுவேனா

Female: Hae panjaara kooda onnu Kondaadi mooda Tholla thaangala Maaman tholla thaangala
Male: Hae kondaadaa raasaa Oru manjaa thaali kavura Katti podanum Maaman ponna katti podanum
Female: Appidi ippadi gudhichu summaa Thaavaadha maamaa Nee anguttu inguttu vizhundhu Manna kavvaadha maamaa
Male: Adi seppadi vitthaiya En kitta kaattaadhae Kannaana kuyilae On sol padi kekkuren kattalai idu Ponnaana mayilae
Female: Aduppa paakkanum Aakkiyum vekkanum Aala vidu maamaa On avasaratha adakki vaiyi Vaelaiyatha maamaa
Male: Hae aduppu mattumae Pozhappukkaagumaa Singaara kuyilae Nee manasu vechaa kudumbam aayidum Oiyaara mayilae
Female: Andha panjaara kooda onnu Kondaadi mooda Tholla thaangala Maaman tholla thaangala
Male: Aelae kondaadaa raasaa Oru manjaa thaali kavura Katti podanum Maaman ponna katti podanum
Female: Veettula vecha poosani chedi Aadu kadichirumaa Koottula irukka kuyiluk kunjukku Kaavalu vekkanumaa
Male: Adi pechula onakku korachal illa Innamum nambanumaa Namma manasum manasum enanja pinnum Kaathu kedakkanumaa
Female: Hae kolusu sathatha Kettadhum suthurae Thannaala maamaa Un vayasu pannura kurumbu thanatha Nippaattu maamaa
Male: Adi alasi pudicha ayira meena Vittu puduvaenaa Adha arachu kozhambu vechu puttu Aara poduvaenaa
romantic love songs tamil lyrics
maara theme lyrics in tamil
google song lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
porale ponnuthayi karaoke
raja raja cholan song karaoke
national anthem lyrics tamil
morattu single song lyrics
asuran song lyrics in tamil download mp3
tamil song lyrics in english free download
hanuman chalisa tamil lyrics in english
master tamil lyrics
enjoy en jaami cuckoo
tamil songs lyrics pdf file download
one side love song lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
tamil song search by lyrics
padayappa tamil padal
tamil song lyrics whatsapp status download
google google panni parthen song lyrics