Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
ஆண்: சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு சோறு தண்ணி சாப்பிடுல கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு
ஆண்: சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு
பெண்: வேணாங்க வேணாங்க இங்க வேணாம் வேணாங்க
பெண்: ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு அந்த அத்திமர நிழலுல தான் சொத்து சுகம் இருக்கு ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு
ஆண்: சோலைக்குயில் பாடுதம்மா சொந்தங்களை சொல்லிச் சொல்லி வேலை வந்து விரட்டுதம்மா இந்த நெஞ்ச அள்ளி அள்ளி
பெண்: சேலகட்டும் செவத்த பொண்ணு சின்னப்பொண்ணு செல்லக்கண்ணு மாலை போட வேணுமுன்னு மாமன்கிட்ட மயங்கும் நின்னு
ஆண்: சித்திரை முடிஞ்சதுன்னா சேரும் அந்த வைகாசி அந்த நேரம் தெரியுமடி மச்சானோட கைராசி
பெண்: காத்திருக்கேன் ராப்பகலா எப்பவரும் வைகாசி
ஆண்: சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு ஹையோ சோறு தண்ணி சாப்பிடுல கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு

குழு: .........
ஆண்: ஆசைப்பட்டு நேசப்பட்டு ஊர் முழுக்கப் பேசப்பட்டு வாங்கித் தாரேன் கூரைப்பட்டு வாடி புள்ள வாக்கப்பட்டு
பெண்: கன்னிபொண்ணு சின்னச்சிட்டு காத்திருக்கேன் இஷ்டப்பட்டு என்னைத்தொட்டு இழுத்துப்புட்டு இஷ்டம் போல அள்ளிக்கட்டு
ஆண்: கிட்ட வந்து சிக்கிக்கிட்டு தொட்ட போது வெட்கப்பட்டு கட்டழக கட்டிக்கிட்டு கட்டிலிலே மல்லுகட்டு
பெண்: கூச்சப்பட்டு பூத்த மொட்டு கும்புடுது காலத்தொட்டு

Male: Soru kondu porappulla Andha summaada irakku Soru thanni saappidula Konjam ootti vidu enakku
Male: Soru kondu pora pulla Andha summaada irakku
Female: Venaanga venaanga Inga venaam venaanga
Female: Aathangarai orathula Oru aththi maram irukku Andha aththimara nizhalula thaan Soththu sugam irukku Aathangarai orathula Ooru aththi maram irukku
Male: Solaikkuyil paaduthammaa Sondhangalai cholli cholli Velai vandhu virattuthammaa Indha nenja alli alli
Female: Selakattum sevatha ponnu Chinnapponnu chellakkannu Maalai poda venumunnu Maamankitta mayangum ninnu
Male: Chithirai mudinjathunnaa Serum andha vaigaasi Andha neram theriyumadi Machaanoda kairaasi
Female: Kaathirukken raappagalaa Eppavarum vaigaasi
Male: Soru kondu porappulla Andha summaada irakku Haiyooo. Soru thanni saappidula Konjam ootti vidu enakku
Male: Soru kondu pora pulla Andha summaada irakku
Chorus: Aa..haa..aa..aa.puuurrrrr. Aa..haa..aa..aa. hi..hi..hi.. Aa..haa..aa..aa. Ye.ye. durrr.aahhaa..oo.
Male: Aasaippattu nesappattu Oor muzhukka pesappattu Vaanghi thaaren kooraippattu Vaadi pulla vaakkappattu
Female: Kannipponnu chinna chittu Kaathirukken ishtapattu Ennai thottu izhuthu puttu Ishtam pola allikkattu
Male: Kitta vandhu sikki kittu Thotta podhu vetka pattu Kattazhaga katti kittu Kattililae mallukattu
Female: Koocha pattu pootha mottu Kumpuduthu kaalathottu
Male: Soru kondu porappulla Andha summaada irakku Soru thanni saappidula Konjam ootti vidu enakku
Female: Aathangarai orathula Oru aththi maram irukku Andha aththimara nizhalula thaan Soththu sugam irukku Aathangarai orathula Ooru aththi maram irukku
raja raja cholan lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female
kathai poma song lyrics
cuckoo padal
aagasatha
teddy en iniya thanimaye
kanakadhara stotram tamil lyrics in english
kangal neeye song lyrics free download in tamil
kadhal sadugudu song lyrics
ilaya nila karaoke download
tamil songs lyrics images in tamil
tamil songs lyrics download free
i movie songs lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
chinna sirusunga manasukkul song lyrics
nanbiye song lyrics in tamil
en kadhale lyrics
vijay and padalgal
raja raja cholan song lyrics in tamil
enjoy en jaami cuckoo