Added Date: Feb 11, 2022
பெண்: ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு சேதி சொன்ன மன்னவரு தான் எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான் சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச என் மன்னவரு மன்னவரு தான்
பெண்: { ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு சேதி சொன்ன மன்னவரு தான் எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான் சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச என் மன்னவரு மன்னவரு தான் அழகு மன்னவரு மன்னவரு தான் } (2)
பெண்: { சேலை மேல சேலை வச்சு செவத்த பட்டு நூறு வெச்சு ஊரு மெச்ச கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு } (2)
பெண்: வீரபாண்டி தேரு போல பேரெடுத்த சிங்கம் தான் ராமா் என்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கம் தான் மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்
பெண்: ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு சேதி சொன்ன மன்னவரு தான் எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான் சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச என் மன்னவரு மன்னவரு தான் அழகு மன்னவரு மன்னவரு தான்
பெண்: { பூவு கூட நாரு போல பூமி கூட நீரு போல மாமன் கூட சேர்ந்திருப்பேன் மதுரை வீரன் பொம்மி போலே } (2)
பெண்: சேலையோட நூல போல சேர்ந்திருக்கும் பந்தம் தான் திருமாலும் சொக்கரும் சேர்ந்து தேடித்தந்த சொந்தம் தான் மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்
பெண்: ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு சேதி சொன்ன மன்னவரு தான் எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான் சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச என் மன்னவரு மன்னவரு தான் { அழகு மன்னவரு மன்னவரு தான் } (3)

Female: Aadiyila sedhi solli aavaniyil thedhi vachu Sedhi sonna mannavaru dhaan Enaku sedhi sonna mannavaru dhaan Sondham solli nethiyila kungumatha vacha En mannavaru mannavaru dhaan
Female: { Aadiyila sedhi solli aavaniyil thedhi vachu Sedhi sonna mannavaru dhaan Enaku sedhi sonna mannavaru dhaan Sondham solli nethiyila kungumatha vacha En mannavaru mannavaru dhaan Azhagu mannavaru mannavarudhaan } (2)
Female: { Sela melae sela vachu sevatha pattu nooru vachu Ooru mecha kai pudicha orae oru uthamaru } (2)
Female: Veera paandi theru polae peredutha singamdhaan Ramarenna dharmarenna maman manasu thangamdhaan Mamavae nee venum ezhu ezhu jenmam dhaan
Female: Aadiyila sedhi solli aavaniyil thedhi vachu Sedhi sonna mannavaru dhaan Enaku sedhi sonna mannavaru dhaan
Female: Sondham solli nethiyila kungumatha vacha En mannavaru mannavaru dhaan Azhagu mannavaru mannavarudhaan
Female: { Poovu kooda naaru polae boomi kooda neeru polae Maman kooda serndhirupen madhura veeran bommi polae } (2)
Female: Selayoda noozha polae serndhirukum bandham dhaan Thirumalum sokarum serndhu thedi thandha sondham dhaan Mamavae nee venum ezhu ezhu jenmam dhaan
Female: Aadiyila sedhi solli aavaniyil thedhi vachu Sedhi sonna mannavaru dhaan Enaku sedhi sonna mannavaru dhaan Sondham solli nethiyila kungumatha vacha En mannavaru mannavaru dhaan { Azhagu mannavaru mannavarudhaan } (3)
siragugal lyrics
yaar alaipathu lyrics
ovvoru pookalume karaoke download
oru manam whatsapp status download
tamil songs lyrics download for mobile
soorarai pottru song lyrics
dingiri dingale karaoke
chinna chinna aasai karaoke download
soorarai pottru songs singers
enjoy enjaami meaning
nanbiye song lyrics
venmegam pennaga karaoke with lyrics
tamil song lyrics whatsapp status download
vathi coming song lyrics
tamil christmas songs lyrics
80s tamil songs lyrics
tamil songs to english translation
tamil songs without lyrics
neeye oli sarpatta lyrics
tamilpaa master