Added Date: Feb 11, 2022
பெண்: ஓஓ .ஓஓ ..ஓஓ ..ஓஓ .
ஆண்: ஓஓ .ஓஓ ..ஓஓ ..ஓஓ .
ஆண்: மனம் என்னும் வானில் மழை மேகமாகவே ஆசைகள் மேவிடுதே ஓ அமுதாகும் வாழ்வினிலே ஓ அமுதாகும் வாழ்வினிலே
பெண்: மனம் என்னும் வானில் மழை மேகமாகவே ஆசைகள் மேவிடுதே ஓ அமுதாகும் வாழ்வினிலே ஓ அமுதாகும் வாழ்வினிலே
ஆண்: நிலம் தந்த பொன் போலே கலை தந்த தேர் போலே மலை தந்த மான் இனமே தமிழ் சிந்து பாடிவா
பெண்: புகழ் மாலை வீணே பாடுவதேனோ பாவையை ஏய்ப்பதற்கோ ஓ பார்வையில் வேல் எதற்க்கோ
ஆண்: மனம் என்னும் வானில் மழை மேகமாகவே ஆசைகள் மேவிடுதே ஓ அமுதாகும் வாழ்வினிலே ஓ அமுதாகும் வாழ்வினிலே
பெண்: ஒளி வீசும் வான் நிலா குளிர் ஓடை தேன் மலர் வளர் இளம் தென்றல் காற்று எல்லாம் ஓ இனி என்றும் நம் சொந்தமே
ஆண்: இயற்கையின் செல்வம் யாவர்க்கும் சொந்தம் யாருக்கும் உரிமையில்லை ஓ ஏன் இதை உணரவில்லை
ஆண் மற்றும்
பெண்: மனம் என்னும் வானில் மழை மேகமாகவே ஆசைகள் மேவிடுதே ஓ அமுதாகும் வாழ்வினிலே ஓ அமுதாகும் வாழ்வினிலே ஆஅ .ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..

Female: Ooo oo.ooo ooo oo oo ooo ooo
Male: Ooo oo.ooo ooo oo oo hoo ooo
Male: Manam ennum vaanilae Mazhai megamaaghavae Aasaigal maevidudhae ooo. Amudhaagum vaazhvinilae ooo. Amudhaagum vaazhvinilae
Female: Manam ennum vaanilae Mazhai megamaaghavae Aasaigal maevidudhae ooo. Amudhaagum vaazhvinilae ooo. Amudhaagum vaazhvinilae
Male: Nilam thandha pon polae Kalai thandha thaer polae Malai thandha maaninamae Thamizh sindhu paadidavaa
Female: Pugazh maalai veenae Paaduvadhaeno Paavaiyai yaeippadharko oo. Paarvaiyil vel edharko
Male: Manam ennum vaanilae Mazhai megamaaghavae Aasaigal maevidudhae ooo. Amudhaagum vaazhvinilae ooo. Amudhaagum vaazhvinilae
Female: Oli veesum vaan nilaa Kulirodai thaen malar Ilam thendral kaatru ellaam ooo Ini endrum nam sondhamae
Male: Iyarkkaiyin selvam yaavarkkum Sondham Yaarukkum urimai illai ooo Yen idhai unaravillai
Both: Manam ennum vaanilae Mazhai megamaaghavae Aasaigal maevidudhae ooo. Amudhaagum vaazhvinilae ooo. Amudhaagum vaazhvinilae Aa.aaa.aaa.aaa.aaa..aaa..aaa..aaa.
sarpatta movie song lyrics in tamil
yaar azhaippadhu song download
national anthem in tamil lyrics
whatsapp status lyrics tamil
tamil karaoke with malayalam lyrics
dingiri dingale karaoke
soorarai pottru songs lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female singers
lyrics of soorarai pottru
google google song lyrics in tamil
anbe anbe song lyrics
medley song lyrics in tamil
whatsapp status tamil lyrics
tamil hymns lyrics
tamil to english song translation
aasai nooru vagai karaoke with lyrics
malargale song lyrics
song with lyrics in tamil
friendship songs in tamil lyrics audio download
lyrics song download tamil