Oru Santhana Kaattukullae Female Song Lyrics

Ellame En Rasathan cover
Movie: Ellame En Rasathan (1995)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ...ஆஅ...ஆஅ..ஆஅ...ஆஅ... ஆஹா...ஆஅ..ஆ...

பெண்: ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே முழுச் சந்திரன் காயயிலே சிறு சிங்கார கூட்டுக்குள்ளே மலை தென்றலும் வீசயிலே குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே ராத்திரி வேளையிலே கண் முழிச்சி நான் இருப்பேன் கண்ணே உன் பக்கத்திலே சோலை பூவே ஆராரோ பசும் சொக்க பொன்னே ஆரிரோ

பெண்: ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே முழுச் சந்திரன் காயயிலே

பெண்: நான் வளர்க்கும் மூத்த பிள்ளை பூவும் பொட்டும் தந்த நாயகனே நாயகனே நான் குளிக்கும் மஞ்சளுக்கு நாளும் காவல் நின்ற நல்லவனே நல்லவனே

பெண்: என் மாமன் அன்புக்கு கோயில் கொண்ட தெய்வம் கூட ஈடில்லையே எல்லாமே என் ராசா வாழ்வோ தாழ்வோ சொந்தம் பந்தம் வேறில்லையே என் போலே யார்க்கும் கணவன் வாய்க்காது ஈரேழு ஜென்மம் உறவு நீங்காது மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே குழலைப் போலே தினம் மழலை பேசும் இளம் பூங்கொத்தே பூங்கொத்தே

பெண்: ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே முழுச் சந்திரன் காயயிலே சிறு சிங்கார கூட்டுக்குள்ளே மலை தென்றலும் வீசயிலே குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே

Female: Aa.aaa..aaa..aaa..aaa. Aahaa. aa. aa.

Female: Oru sandhana kaattukkullae Muzhu chandhiran kaayayilae Siru singaara koottukkullae Malai thaendralum veesayilae Kuyilu kunju thoongattumae Raathiri velaiyilae Kan muzhichu naan iruppen Kannae un pakkathilae Solai poovae aaraaro Pasum sokka ponnae aareeroo

Female: Oru sandhana kaattukkullae Muzhu chandhiran kaayayilae

Female: Naan valarkkum mootha pillai Poovum pottum thandha naayaganae naayaganae Naan kulikkum manjalukku Naalum kaaval nindra nallavanae nallavanae

Female: En maaman anbukku koyil konda Dheivam kooda eedillaiyae Ellaamae en raasaa vaazhvo thaazhvo Sondham bandham verillaiyae En polae yaarkkum kanavan vaaikkaadhu Eer ezhu jenmam uravu neengaadhu Magizham poovae endhan mani muthae Kuzhalai polae dhinam mazhalai pesum Ilam poongothae poongothae

Female: Oru sandhana kaattukkullae Muzhu chandhiran kaayayilae Siru singaara koottukkullae Malai thendralum veesayilae Kuyilu kunju thoongattumae.

Other Songs From Ellame En Rasathan (1995)

Similiar Songs

Most Searched Keywords
  • pongal songs in tamil lyrics

  • karnan movie songs lyrics

  • tamil love feeling songs lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • siragugal lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • 3 movie song lyrics in tamil

  • padayappa tamil padal

  • maara theme lyrics in tamil

  • karnan thattan thattan song lyrics

  • oru yaagam

  • sarpatta lyrics in tamil

  • thoorigai song lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • uyire song lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • mailaanji song lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil