Added Date: Feb 11, 2022
பெண்: ...........
ஆண்: ஹே ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு தானே நீ நான் புடிச்ச சிட்டு தானே யா
குழு: ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு தானே நீ நான் புடிச்ச சிட்டு தானே
ஆண்: மொந்தைய நீ கொண்டு வாடி அதுல கள்ளக் கொஞ்சம் மொண்டு தாடி
குழு: மொந்தைய நீ கொண்டு வாடி அதுல கள்ளக் கொஞ்சம் மொண்டு தாடி அடி வாடி.
ஆண்: ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு தானே நீ நான் புடிச்ச செண்டு தானே ஹா
பெண்: மந்திரம்தான் போட்டாலும்
குழு: ஆஹா
பெண்: அதில் மாயம் என்ன செய்தாலும்
குழு: ஓஹொ
குழு: மந்திரம் தான் போட்டாயோ அதில் மாயம் என்ன செய்தாயோ
பெண்: பார்த்தாலும்
குழு: ஹே
பெண்: மயங்குதையா
குழு: யா
பெண்: பனியாக
குழு: ஹே
பெண்: உருகுதையா
குழு: அடி என்னடி.. ஆசை தீராம ஒன்ன விட்டு போக மாட்டேன் நில்லடி வாடி பக்கத்தில் சொல்லிடுவேன் அந்த சுகமே ஹா
ஆண்: ஹோ தான்னதனத் தனனா னா தனத் தாதனத் தனனா னா
ஆண்: சத்திரத்தில் சாப்பாடு அதப் போடு கொஞ்சம் நீ எனக்கு
பெண்: ஹே
குழு: சத்திரத்தில் சாப்பாடு அதப் போடு கொஞ்சம் நீ எனக்கு தலவாழ எல போல சதிராடும் புது மானே
பெண்: அட என்னையா. தேவ ஃபுல்லாவும் ஒன்னிடத்தில் சொல்லி புட்டே வருவேன் நான் உன் பக்கத்தில் தந்து புடு அந்த சொகமே
ஆண்: ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு தானே நீ நான் புடிச்ச செண்டு தானே யா
குழு: ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு தானே நீ நான் புடிச்ச செண்டு தானே

குழு: ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு தானே நான் புடிச்ச செண்டு தானே

Female: ..........
Male: Hae onnum onnum rendu thaanae Nee naan pudicha sittu thaanae yaa
Chorus: Onnum onnum rendu thaanae Nee naan pudicha sittu thaanae
Male: Mondhaiya nee kondu vaadi Adhula kalla konjam mondu thaadi
Chorus: Mondhaiya nee kondu vaadi Adhula kalla konjam mondu thaadi adi vaadi.
Male: Onnum onnum rendu thaanae Nee naan pudicha sittu thaanae haa
Female: Mandhiram thaan pottaalum
Male: Aahaa
Female: Adhil maayam enna seidhaalum
Male: Ohoo
Chorus: Mandhiram thaan pottaayo Adhil maayam enna seidhaayo
Female: Paarthaalae
Chorus: Hae
Female: Mayangudhaiyaa
Chorus: Yaa
Female: Paniyaaga
Chorus: Hae
Female: Urugudhaiyaa
Chorus: Adi ennadi. Aasa theeraama onna vittu Poga maatten nilladi Vaadi pakkatthil solliduven Andha sugamae haa
Male: Ho thaananathana thananaa naa Thanat thaadhat thananaa naa
Male: Sathirathil saapaadu Adha podu konjam nee enakku
Female: Hae
Chorus: Sathirathil saapaadu Adha podu konjam nee enakku Thalavaazha yela pola Sadhiraadum pudhu maanae
Female: Ada ennaiyaa. Thaeva fullaavum onnidathil solli putten Vaevaen naan un pakkathil Thandhu pudu andha sogamae
Male: Onnum onnum rendu thaanae Nee naan pudicha sittu thaanae yaa
Chorus: Onnum onnum rendu thaanae Nee naan pudicha sittu thaanae
Male: Mondhaiya nee kondu vaadi Adhula kalla konjam mondu thaadi
Chorus: Mondhaiya nee kondu vaadi Adhula kallak konjam mondu thaadi adi vaadi.
Chorus: Onnum onnum rendu thaanae Nee naan pudicha sittu thaanae
venmathi song lyrics
love songs lyrics in tamil 90s
ilayaraja song lyrics
lyrics with song in tamil
putham pudhu kaalai gv prakash lyrics
cuckoo cuckoo song lyrics dhee
irava pagala karaoke
i movie songs lyrics in tamil
tamil old songs lyrics in english
tamil christian songs lyrics in tamil pdf
a to z tamil songs lyrics
top 100 worship songs lyrics tamil
naan pogiren mele mele song lyrics
hanuman chalisa tamil lyrics in english
tik tok tamil song lyrics
nee kidaithai lyrics
tamil song in lyrics
tamil christian songs lyrics
spb songs karaoke with lyrics
tamil songs with lyrics free download