Aamam Sami Nee Aasami Song Lyrics

Elan Kandru cover
Movie: Elan Kandru (1985)
Music: Gangai Amaran
Lyricists: Vairamuthu
Singers: P. Susheela and Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஹான் ஆஹான் ஆஹான்
ஆண்: ஆஹான் ஆஹான் ஆஹான்
பெண்: ஆஹான் ஆஹான்
ஆண்: ஏ ஹே ஏ ஹே
பெண்: ஆ ஆ ஆ
ஆண்: ம்ம் ம்ம் ம்ம்
பெண்: ஏ ஹே ஏ ஹே ஏ ஹே
ஆண்: ஏ ஹே ஏ ஹே ஏ ஹே

பெண்: ஆமாம்சாமி
ஆண்: ஆமாம்சாமி
பெண்: நீ ஆசாமி
ஆண்: நீ ஆசாமி
பெண்: சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன்
ஆண்: சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன்
பெண்: வசியம் வெச்சவன் மந்திரிக்க வந்திருக்கேன்

பெண்: ஆமாம்சாமி
ஆண்: ஆமாம்சாமி
பெண்: நீ ஆசாமி
ஆண்: நீ ஆசாமி

பெண்: சோளக் காட்டுல ஆளில்லையே
ஆண்: சோளக் காட்டுல ஆளில்லையே
பெண்: பாடியே போகலாம் ஜோடியா மேயலாம்
ஆண்: பாடியே போகலாம் ஜோடியா மேயலாம்

பெண்: மயக்கம் தெளிய மருந்து இருக்கு எடுத்துக் குடிங்க இதழில் இருக்கு

பெண்: ஆமாம்சாமி
ஆண்: ஆமாம்சாமி
பெண்: நீ ஆசாமி
ஆண்: நீ ஆசாமி
பெண்: சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன்
ஆண்: சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன்
பெண்: வசியம் வெச்சவன் மந்திரிக்க வந்திருக்கேன்

பெண்: ஆமாம்சாமி
ஆண்: ஆமாம்சாமி
பெண்: நீ ஆசாமி
ஆண்: நீ ஆசாமி

பெண்: என்னை மாத்துற ஏமாத்துற
ஆண்: என்னை மாத்துற ஏமாத்துற ஆஹான்
பெண்: என்னமோ கேட்குதே ஆளையே தூக்குதே
ஆண்: என்னமோ கேட்குதே ஆளையே தூக்குதே

பெண்: கொழுந்து விட்டதே கொடிய நெருப்பு எழுந்து விட்டதே பருவ கிறுக்கு

பெண்: ஆமாம்சாமி
ஆண்: ஆமாம்சாமி
பெண்: நீ ஆசாமி
ஆண்: நீ ஆசாமி
பெண்: சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன்
ஆண்: சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன்
பெண்: வசியம் வெச்சவன் மந்திரிக்க வந்திருக்கேன்

பெண்: ஆமாம்சாமி
ஆண்: ஆமாம்சாமி
பெண்: நீ ஆசாமி
ஆண்: நீ ஆசாமி
பெண்: லால் லா லால் லா
ஆண்: லால் லா லால் லா
பெண்: லால் லா லால் லா
ஆண்: லால் லா லால் லா

பெண்: ஆஹான் ஆஹான் ஆஹான்
ஆண்: ஆஹான் ஆஹான் ஆஹான்
பெண்: ஆஹான் ஆஹான்
ஆண்: ஏ ஹே ஏ ஹே
பெண்: ஆ ஆ ஆ
ஆண்: ம்ம் ம்ம் ம்ம்
பெண்: ஏ ஹே ஏ ஹே ஏ ஹே
ஆண்: ஏ ஹே ஏ ஹே ஏ ஹே

பெண்: ஆமாம்சாமி
ஆண்: ஆமாம்சாமி
பெண்: நீ ஆசாமி
ஆண்: நீ ஆசாமி
பெண்: சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன்
ஆண்: சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன்
பெண்: வசியம் வெச்சவன் மந்திரிக்க வந்திருக்கேன்

பெண்: ஆமாம்சாமி
ஆண்: ஆமாம்சாமி
பெண்: நீ ஆசாமி
ஆண்: நீ ஆசாமி

பெண்: சோளக் காட்டுல ஆளில்லையே
ஆண்: சோளக் காட்டுல ஆளில்லையே
பெண்: பாடியே போகலாம் ஜோடியா மேயலாம்
ஆண்: பாடியே போகலாம் ஜோடியா மேயலாம்

பெண்: மயக்கம் தெளிய மருந்து இருக்கு எடுத்துக் குடிங்க இதழில் இருக்கு

பெண்: ஆமாம்சாமி
ஆண்: ஆமாம்சாமி
பெண்: நீ ஆசாமி
ஆண்: நீ ஆசாமி
பெண்: சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன்
ஆண்: சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன்
பெண்: வசியம் வெச்சவன் மந்திரிக்க வந்திருக்கேன்

பெண்: ஆமாம்சாமி
ஆண்: ஆமாம்சாமி
பெண்: நீ ஆசாமி
ஆண்: நீ ஆசாமி

பெண்: என்னை மாத்துற ஏமாத்துற
ஆண்: என்னை மாத்துற ஏமாத்துற ஆஹான்
பெண்: என்னமோ கேட்குதே ஆளையே தூக்குதே
ஆண்: என்னமோ கேட்குதே ஆளையே தூக்குதே

பெண்: கொழுந்து விட்டதே கொடிய நெருப்பு எழுந்து விட்டதே பருவ கிறுக்கு

பெண்: ஆமாம்சாமி
ஆண்: ஆமாம்சாமி
பெண்: நீ ஆசாமி
ஆண்: நீ ஆசாமி
பெண்: சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன்
ஆண்: சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன்
பெண்: வசியம் வெச்சவன் மந்திரிக்க வந்திருக்கேன்

பெண்: ஆமாம்சாமி
ஆண்: ஆமாம்சாமி
பெண்: நீ ஆசாமி
ஆண்: நீ ஆசாமி
பெண்: லால் லா லால் லா
ஆண்: லால் லா லால் லா
பெண்: லால் லா லால் லா
ஆண்: லால் லா லால் லா

Female: Aahaan aahaan aahaan
Male: Aahaan aahaan aahaan
Female: Aahaan aahaan
Male: Yae hae yae hae
Female: Aa aa aa
Male: Mm mm mm
Female: Yae hae yae hae yae hae
Male: Yae hae yae hae yae hae

Female: Aamaam saami
Male: Aamaam saami
Female: Nee aasaami
Male: Nee aasaami
Female: Sonnatha solluvaan soolakkaruppan
Male: Sonnatha solluvaan soolakkaruppan
Female: Vasiyam vechchavan manthirikka vanthirukkaan

Female: Aamaam saami
Male: Aamaam saami
Female: Nee aasaami
Male: Nee aasaami

Female: Sola kaattula aal ilaiyae
Male: Sola kaattula aal ilaiyae
Female: Paadiyae pogalaam jodiyaa meyalaam
Male: Paadiyae pogalaam jodiyaa meyalaam

Female: Mayakkam theliya marunthu irukku Eduththu kudinga idhazhil irukku

Female: Aamaam saami
Male: Aamaam saami
Female: Nee aasaami
Male: Nee aasaami
Female: Sonnatha solluvaan soolakkaruppan
Male: Sonnatha solluvaan soolakkaruppan
Female: Vasiyam vechchavan manthirikka vanthirukkaan

Female: Aamaam saami
Male: Aamaam saami
Female: Nee aasaami
Male: Nee aasaami

Female: Ennai maaththura yaemaththura
Male: Ennai maaththura yaemaththura aahaan
Female: Ennamo ketkuthae aalaiyae thookkuthae
Male: Ennamo ketkuthae aalaiyae thookkuthae

Female: Kozhunthu vittathae kodiya nerupu Ezhunthu vittathae paruva kirukku

Female: Aamaam saami
Male: Aamaam saami
Female: Nee aasaami
Male: Nee aasaami
Female: Sonnatha solluvaan soolakkaruppan
Male: Sonnatha solluvaan soolakkaruppan
Female: Vasiyam vechchavan manthirikka vanthirukkaan

Female: Aamaam saami
Male: Aamaam saami
Female: Nee aasaami
Male: Nee aasaami
Female: Laal laa laal laa
Male: Laal laa laal laa
Female: Laal laa laal laa
Male: Laal laa laal laa

Other Songs From Elan Kandru (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • alagiya sirukki tamil full movie

  • tamil song lyrics video

  • tamil lyrics video

  • best lyrics in tamil

  • whatsapp status lyrics tamil

  • thabangale song lyrics

  • a to z tamil songs lyrics

  • google google panni parthen song lyrics

  • soorarai pottru movie song lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • soorarai pottru songs lyrics in tamil

  • tamil poem lyrics

  • lyrics video in tamil

  • kanne kalaimane song karaoke with lyrics

  • yellow vaya pookalaye

  • happy birthday song in tamil lyrics download

  • maara movie lyrics in tamil

  • en kadhal solla lyrics

  • maara song tamil

  • tamil song writing