Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: ..........
ஆண்: வா வா அன்பே பூஜை உண்டு பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
பெண்: பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது சிறகை விரித்தது வலம் வரத்தான்
ஆண்: வா வா அன்பே பூஜை உண்டு வா வா அன்பே
ஆண்: மாலை நேர சூரியன் மேற்கிலிருந்து பார்க்கிறான் வேலி ஓர பூக்களின் வசந்த கீதம் கேட்கிறான்
பெண்: அந்தி வெயில் வேலைதான் ஆசை பூக்கும் நேரம் புல்லின் மீது வாடைதான் பனியை மெல்ல தூவும்
ஆண்: போதும் போதும் தீர்ந்தது வேதனை
பெண்: வண்ண மானும்தான் சேர்ந்தது நாதனை
ஆண்: விரலை கண்டதும் மீட்ட சொன்னது வீணை
பெண்: வா வா அன்பே பூஜை உண்டு பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
ஆண்: பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது சிறகை விரித்தது வலம் வரத்தான்
பெண்: வா வா அன்பே பூஜை உண்டு வா வா அன்பே
பெண்: நீலம் பூத்த பார்வைகள் நூறு கடிதம் போட்டது நீயும் நானும் சேர்ந்திட நேரம் பொழுது கேட்டது
ஆண்: மலரை வண்டு மொய்த்திட மாதம் தேதி ஏது மீன மேஷம் பார்ப்பதோ காதல் தோன்றும் போது
பெண்: காலை மாலை ஏங்கினேன் ஏங்கினேன்
ஆண்: கையில் நான் உன்னை வாங்கினேன் வாங்கினேன்
பெண்: நீயும் நீயல்ல நானும் நானல்ல கண்ணா

Female: Oooooo .ooooo . oooooo.ooooo Ohooo . hooooo. ohooo ..hooo.hooo.hooo Nananaaa nananana naa nanana naananaa Nananaaa nananana naa nanana naananaa
Male: Vaa vaa anbae poojai undu Poojaikketra pookkal rendu
Female: Paravai azhaithadhu Adharkkoru thunaiyum kidaithadhu Siragai virithadhu Valam vara thaan..
Male: Vaa vaa anbae poojai undu Vaa vaa anbae.
Male: Maalai nera sooriyan Merkkilirundhu paarkiraan Veliyora pookkalin Vasandha geetham ketkkiraan
Female: Andhi veyil velai thaan Aasai pookkum neram Pullin meedhu vaadai thaan Paniyai mella thoovum
Male: Podhum podhum Theerndhadhu vedhanai
Female: Vanna maanum thaan Serndhadhu naadhanai
Male: Viralai kandadhum Meetta sonnadhu veenai
Female: Vaa vaa anbae poojai undu Poojaikketra pookkal rendu
Male: Paravai azhaithadhu Adharkkoru thunaiyum kidaithadhu Siragai virithadhu Valam vara thaan.
Female: Vaa vaa anbae poojai undu Vaa vaa anbae.
Female: Neelam pootha paarvaigal Nooru kadidham pottadhu Neeyum naanum serndhida Neram pozhudhu kettadhu
Male: Malarai vandu moithida Maadham thaedhi yedhu Meenan mesham paarpadho Kaadhal thondrum bodhu
Female: Kaalai maalai Yenginen yenginen
Male: Kaiyil naan unnai Vaanginen vaanginen
Female: Neeyum neeyalla Naanum naanalla kannaa.
Male: Vaa vaa anbae poojai undu Poojaikketra pookkal rendu
Female: Paravai azhaithadhu Adharkkoru thunaiyum kidaithadhu Siragai virithadhu Valam vara thaan.
Male: Vaa vaa anbae poojai undu Vaa vaa anbae.
kadhalar dhinam songs lyrics
80s tamil songs lyrics
tamil devotional songs lyrics pdf
kuruthi aattam song lyrics
tamil christmas songs lyrics pdf
vinayagar songs lyrics
snegithiye songs lyrics
alagiya sirukki tamil full movie
kadhal song lyrics
tamil love song lyrics for whatsapp status download
bahubali 2 tamil paadal
tamil whatsapp status lyrics download
tamil songs lyrics with karaoke
um azhagana kangal karaoke mp3 download
munbe vaa song lyrics in tamil
karaoke songs in tamil with lyrics
thangamey song lyrics
lyrics of soorarai pottru
gaana songs tamil lyrics
chill bro lyrics tamil