Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: ஆஆ ஆஹா ஆஆ ஆஹா ஓஹோ ஓஓஓ
குழு: லேலே லே லேலே லே லேலே லே லேலே லே லே லே லே லே லேலே லே லேலே லே
குழு: கலகலக்கும்
பெண்: மணியோசை
குழு: சல சலக்கும்
பெண்: குயிலோசை மனதினில் பல கனவுகள் மலரும்
குழு: கொடி கொடியாம்
ஆண்: பூங்கொடியாம்
குழு: மின்மினி போல்
ஆண்: கண்மணியாம் உறவினில் பல உரிமைகள் தொடரும்
பெண்: இனி ஒரு பிரிவேது ஓ தடைகளும் இனி ஏது ஓ
ஆண்: இனி ஒரு பிரிவேது ஓ தடைகளும் இனி ஏது ஓ
குழு: கலகலக்கும்
பெண்: மணியோசை
குழு: சல சலக்கும்
பெண்: குயிலோசை மனதினில் பல கனவுகள் மலரும்
குழு: கொடி கொடியாம்
ஆண்: பூங்கொடியாம்
குழு: மின்மினி போல்
ஆண்: கண்மணியாம் உறவினில் பல உரிமைகள் தொடரும்
ஆண்: திங்கள் முகம் மங்கை இவள் பக்கம் தினம் தென்றல் வர முத்தம் தர சொர்கம்
பெண்: மன்னன் இவன் மஞ்சம் தர கொஞ்சும் அதில் கன்னம் இது கன்னம் என கெஞ்சும்
ஆண்: பழகிடவே வந்தாலும் பருகிடவே தந்தாலும் இதழினிலே ஒரு கவிதை தா
பெண்: அருகினிலே வந்தாலும் அழகினையே தந்தாலும் இனிமையிலே ஒரு மனதை தா
ஆண்: இனி ஒரு பிரிவேது ஓ
பெண்: தடைகளும் இனி ஏது ஓ
குழு: கொடி கொடியாம்
ஆண்: பூங்கொடியாம்
குழு: மின்மினி போல்
ஆண்: கண்மணியாம் உறவினில் பல உரிமைகள் தொடரும்
குழு: கலகலக்கும்
பெண்: மணியோசை
குழு: சல சலக்கும்
பெண்: குயிலோசை மனதினில் பல கனவுகள் மலரும்
குழு: ஓஹோ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
பெண்: கொஞ்சம் என்னை கொஞ்சும் ஒரு நெஞ்சம் அதில் தங்கம் என தங்க சுகம் பொங்கும்
ஆண்: அங்கம் ஒரு தங்கம் என மின்னும் அதை சங்கம் என சங்க தமிழ் கொஞ்சும்
பெண்: படுக்கையிலே தாலாட்டு படிக்கையிலே நீ கேட்டு கொதிக்கையிலே அணைக்கையிலே ஓஹோ
ஆண்: தடுக்கிறதே உன் பேச்சி தவிக்கிறதே என் மூச்சி துடிக்கிறதே ரசிக்கிறதே ஓஹோ
பெண்: இனி ஒரு பிரிவேது ஓ
ஆண்: தடைகளும் இனி ஏது ஓ

Male: Aaaa..ahaaa.. Aaaa..ahaaa.. Ohooo.ooooo
Chorus: Laelae lae..laelae lae Laelae lae..laelae lae Lae lae lae lae. Laelae lae..laelae lae
Chorus: Kala kalakkum
Female: Maniyosai
Chorus: Sala salakkum
Female: Kuyilosai
Manadhinil pala
Kanavugal malarum
Chorus: Kodi kodiyaam
Male: Poongkodiyaam
Chorus: Minmini pol
Male: Kanmaniyaam
Uravinil pala
Urimaigal thodarum
Female: Ini oru pirivedhu ohh Thadaigalum ini yedhu ohh
Male: Ini oru pirivedhu ohh Thadaigalum ini yedhu ohh
Chorus: Kala kalakkum
Female: Maniyosai
Chorus: Sala salakkum
Female: Kuyilosai
Manadhinil pala
Kanavugal malarum
Chorus: Kodi kodiyaam
Male: Poongkodiyaam
Chorus: Minmini pol
Male: Kanmaniyaam
Uravinil pala
Urimaigal thodarum
Male: Thingal mugam Mangai ival pakkam Dhinam thendral vara Muththam thara sorgam
Female: Mannan ivan Manjam thara konjum Adhil kannam Idu kannam ena kenjum
Male: Pazhagidavae vandhaalum Parugidavae thandhaalum Idhazhinilae oru kavidhai thaa
Female: Aruginilae vandhaalum Azhaginaiyae thandhaalum Inimaiyilae oru manadhai thaa
Male: Ini oru pirivedhu ohh
Female: Thadaigalum ini yedhu ohh
Chorus: Kodi kodiyaam
Male: Poongkodiyaam
Chorus: Minmini pol
Male: Kanmaniyaam
Uravinil pala
Urimaigal thodarum
Chorus: Kala kalakkum
Female: Maniyosai
Chorus: Sala salakkum
Female: Kuyilosai
Manadhinil pala
Kanavugal malarum
Chorus: Ohooo.oooo Ooooo..ooooo......
Female: Konjam enai konjum Oru nenjam Adhil thangam ena Thanga sugam pongum
Male: Angam oru thangam Ena minnum Adhai sangam ena Sanga thamizh konjum
Female: Padukkaiyilae thaalaattu Padikkaiyilae nee kettu Kodhikkaiyilae anaikkaiyilae ohooo.
Male: Thadukkiradhae un pechchi Thavikkiradhae en moochi Thudikiradhae rasikkiradhae ohhoo.
Female: Ini oru pirivedhu ohh
Male: Thadaigalum ini yedhu ohh
Chorus: Kala kalakkum
Female: Maniyosai
Chorus: Sala salakkum
Female: Kuyilosai
Manadhinil pala
Kanavugal malarum
Chorus: Kodi kodiyaam
Male: Poongkodiyaam
Chorus: Minmini pol
Male: Kanmaniyaam
Uravinil pala
Urimaigal thodarum
Female: Ini oru pirivedhu ohh Thadaigalum ini yedhu ohh
Male: Ini oru pirivedhu ohh Thadaigalum ini yedhu ohh
Chorus: Kala kalakkum
Female: Maniyosai
Chorus: Sala salakkum
Female: Kuyilosai
Manadhinil pala
Kanavugal malarum
Chorus: Kodi kodiyaam
Male: Poongkodiyaam
Chorus: Minmini pol
Male: Kanmaniyaam
Uravinil pala
Urimaigal thodarum
soorarai pottru kaattu payale song lyrics in tamil
ka pae ranasingam lyrics in tamil
soorarai pottru song lyrics tamil
neeye oli sarpatta lyrics
kanne kalaimane karaoke with lyrics
cuckoo cuckoo lyrics in tamil
kannamma song lyrics in tamil
master vijay ringtone lyrics
porale ponnuthayi karaoke
en kadhale en kadhale karaoke
morattu single song lyrics
alagiya sirukki ringtone download
brother and sister songs in tamil lyrics
master songs tamil lyrics
ore oru vaanam
mulumathy lyrics
tamil karaoke download mp3
sarpatta parambarai dialogue lyrics
tamil song lyrics download
nice lyrics in tamil