Added Date: Feb 11, 2022
குழு: யே யே ...
ஆண்: அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ் கிடைச்சாச்சு லவ்லி ஒய்ஃப் பிறந்தாச்சு சந்தோசம் படிப்போம் வா சங்கீதம்
ஆண்: கேட்டது கிடைத்திடும் போட்டது முளைத்திடும் ராத்திரி முழுவதும் கூத்துகள் தொடரட்டும்

ஆண்: பறவை கூட்டம் கூடு தேடி தான் பயணம் போகும் மாலை தான் பனியின் மூட்டம் புல்லின் மீது தான் படுத்து புரளும் வேலை தான்
ஆண்: மோக தீ நெஞ்சோடு மூட்ட கூடட்டும் கண் ஜாடை காட்ட நீ இந்த பொன் வீணை மீட்ட நேரத்தில் திட்டங்கள் தீட்ட
ஆண்: எப்போதும் ஏக்கமா இப்போதே தீருமா கட்டி கொள்ளம்மா
ஆண்: அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ் கிடைச்சாச்சு லவ்லி ஒய்ப் பிறந்தாச்சு சந்தோசம் படிப்போம் வா சங்கீதம்

ஆண்: அடுத்த காட்சி மேள தாளமே கழுத்தில் ஏறும் மாலை தான் நிலவு சாட்சி இருவர் தான் இங்கே குளவி கொஞ்சும் லீலை தான்
ஆண்: காணட்டும் கல்யாண கோலம் தீரட்டும் ஆமா உன் தாகம் ஆறட்டும் இப்போது நெஞ்சம் சேரட்டும் உன்னோடு கொஞ்சம்

Chorus: Yeeee.yeah..
Male: Adichachu lucky prize Kedaichachu lovely wife Pirandhachu santhosam Padipom vaa sangeetham
Male: Kettadhu kedaithidum Pottadhu mulaithidum Raathiri muzhuvathum Koothukal thodarattum

Male: Paravai kootam Koodu thedi thaan Payanam pogum maalai thaan Paniyin mootam Pullin meedhu thaan Paduthu puralum velai thaan
Male: Moga thee nenjodu moota Koodattum kan jaadai katta Nee intha ponveenai metta Nerathil thittanghal theeta
Male: Eppodhum yekkama Ippodhae theeruma Katti kollamma.
Male: Adichachu lucky prize Kedaichachu lovely wife Pirandhachu santhosam Padipom vaa sangeetham
Male: Kettadhu kedaithidum Pottadhu mulaithidum Raathiri muzhuvathum Koothukal thodarattum
Male: Adichachu lucky prize Kedaichachu lovely wife Pirandhachu santhosam Padipom vaa sangeetham
Male: Adutha kaatchi Mela thaalamae Kaluthil yerum maalai thaan Nilavu saatchi Iruvar thaan ingae Kulavi konjum leelai thaan
Male: Kaanatum kalyana kolam Theerattum aama un dhagam Aarattum ippodhu nenjam Serattum unnodu konjam
Male: Eppodhum yekkama Ippodhae theeruma Katti kollamma.
Male: Adichachu lucky prize Kedaichachu lovely wife Pirandhachu santhosam Padipom vaa sangeetham
Male: Kettadhu kedaithidum Pottadhu mulaithidum Raathiri muzhuvathum Koothukal thodarattum
Male: Adichachu lucky prize Kedaichachu lovely wife Pirandhachu santhosam Padipom vaa sangeetham
raja raja cholan song karaoke
yaar azhaippadhu lyrics
bhaja govindam lyrics in tamil
vijay and padalgal
naan movie songs lyrics in tamil
ennai kollathey tamil lyrics
master dialogue tamil lyrics
dingiri dingale karaoke
namashivaya vazhga lyrics
tamil lyrics video songs download
putham pudhu kaalai tamil lyrics
kadhal album song lyrics in tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
narumugaye song lyrics
maravamal nenaitheeriya lyrics
maraigirai
bhagyada lakshmi baramma tamil
tamil karaoke songs with lyrics download
siruthai songs lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3