Adho Mega Oorvalam Song Lyrics

Eeramaana Rojavae cover
Movie: Eeramaana Rojavae (1991)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: Mano and Sunandha

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

குழு: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

ஆண்: அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உற்சவம் இங்கே

ஆண்: ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன் இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா

ஆண்: அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே

ஆண்: உனது பாதம் அடடடா இலவம் பஞ்சு நடக்கும் போது துடித்தது எனது நெஞ்சு

ஆண்: இரண்டு வாழைத் தண்டிலே ராஜ கோபுரம் நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம்

ஆண்: தேகம் தன்னை மூடவே கூந்தல் போதும் போதுமே ஆடை இங்கு வேண்டுமா நாணம் என்ன வா வா

பெண்: ........

ஆண்: குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும் முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும்

ஆண்: தென்னம்பாண்டி முத்தைப் போல் தேவி புன்னகை வண்டு ஆடச் சொல்லுமே செண்டு மல்லிகை

ஆண்: உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான் காதல் பிச்சை வாங்குவான் இன்னும் என்ன சொல்ல

Chorus: Aaaaa..aaaaa..aaaa.aaa

Male: Adho mega oorvalam Adho minnal thoranam angae Idho kaadhal oorvalam Idho kaaman urchavam ingae

Male: Orae naal azhagiya Mugam paarththen Idho naan uyirinil Unai cherththen vaa

Male: Adho mega oorvalam Adho minnal thoranam angae

Male: Unadhu paadham Adadada ilavam panju Nadakkum bothu Thudithadhu enadhu nenju

Male: Irandu vaazhai thandilae Raaja gopuram Naanum indru ketkiren Unnai orr varam

Male: Dhegam thannai moodavae Koondhal podhum podhumae Aadai ingu vendumaa Naanam enna vaa vaa

Male: Adho mega oorvalam Adho minnal thoranam angae

Female: Aaa..aaaa.aaaa.aa.aa..aaa. Aaaaa..aaa..aaa..aaaaaaaa...

Male: Kuzhalai paarththu Mugilena mayilgal aadum Mugathai paarthu Adikkadi nilavu theiyum

Male: Thennam paandi muththai pol Devi punnagai Vandu aada chollumae Sendu malligai

Male: Unnai cheidha bhrammanae Unnai paarthu yenguvaan Kaadhal pichchai vaanguvaan Innum enna solla

Male: Adho mega oorvalam Adho minnal thoranam angae Idho kaadhal oorvalam Idho kaaman urchavam ingae

Male: Orae naal azhagiya Mugam paarththen Idho naan uyirinil Unai cherththen vaa

Male: Adho mega oorvalam Adho minnal thoranam angae

Other Songs From Eeramaana Rojavae (1991)

Similiar Songs

Most Searched Keywords
  • puthu vellai mazhai karaoke for female singers

  • marudhani lyrics

  • maara song tamil

  • tamil song lyrics 2020

  • yaar alaipathu song lyrics

  • master song lyrics in tamil

  • viswasam tamil paadal

  • enjoy enjaami meaning

  • ilayaraja songs tamil lyrics

  • kannalane song lyrics in tamil

  • alagiya sirukki full movie

  • kadhal kavithai lyrics in tamil

  • oru manam movie

  • tamil mp3 song with lyrics download

  • aagasam soorarai pottru lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • yaar azhaippadhu song download

  • aigiri nandini lyrics in tamil

  • aagasam song soorarai pottru

  • unna nenachu song lyrics