Added Date: Feb 11, 2022
ஆண்: பழைய சோகங்கள் அழுத காயங்கள் சருகுகள் சிறகுகள் குமிழிகள் படகுகள் ஓர் தாரகை எனைப் பார்த்தது நான் பார்த்ததும் அது வீழ்ந்தது கண்ணீர் கேட்கும் தாகங்கள்...
ஆண்: இரவு கரையாதோ இருளும் வடியாதோ தீவிழும் தினங்களோ ரகசிய ரணங்களோ நான் போகவே வழி இல்லையே நீ வந்ததும் நிழல் இல்லையே நெஞ்சில் கண்ணீர் ஊறாதோ..
ஆண்: பழைய சோகங்கள் அழுத காயங்கள்
விசில்: .............

Male: Pazhaiya sogangal azhudha kaayangal Sarasugal siragugal kumizhigal padagugal Or thaaragai enai paarthadhu Naan paarthadhum adhu veezhndhadhu Kanneer ketkum dhaagangal
Male: Iravu karaiyaadho irulum vadiyaadho Thee vizhum dhinangalo ragasiya ranangalo Naan pogavae vazhi illaiyae Nee vandhadhum nizhal illaiyae Nenjil kanneer ooraadho
Male: Pazhaiya sogangal azhudha kaayangal
Whistling: .............
unnai ondru ketpen karaoke
sarpatta song lyrics
best lyrics in tamil love songs
kadhalar dhinam songs lyrics
tamil christian songs lyrics in english
tamil love feeling songs lyrics in tamil
chellamma song lyrics download
pagal iravai kan vizhithidava song lyrics
hello kannadasan padal
mudhalvan songs lyrics
tamil christian songs with lyrics and guitar chords
google google song tamil lyrics
tamil album song lyrics in english
brother and sister songs in tamil lyrics
bhaja govindam lyrics in tamil
tamil music without lyrics
mahabharatham lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download
putham pudhu kaalai tamil lyrics
google google panni parthen ulagathula song lyrics