Added Date: Feb 11, 2022
பெண்: பூத்து நிக்குது காடு பாத்து நிக்குது ஆடு
ஆண்: பூத்து நிக்குது காடு பாத்து நிக்குது ஆடு
பெண்: ஒரே பார்வை பார்த்து ஏதோ கேள்வி கேட்டு
ஆண்: பூத்து நிக்குது காடு பாத்து நிக்குது ஆடு
ஆண்: இரண்டும் வயசு எளசு சிறிசு
பெண்: எல்லாம் புதுசு ஆசை பெரிசு
ஆண்: ஒன்னோடு ஒன்னுதான் கணக்கு...ஊ..
பெண்: ஒன்னோடு ஒன்னுதான் கணக்கு...ஊ..
ஆண்: உண்மைக்கு ஏதம்மா விளக்கு
பெண்: அதோ அந்த மேகம் நிலாவோட சரசம்
ஆண்: பூத்து நிக்குது காடு பாத்து நிக்குது ஆடு ஒரே பார்வை பார்த்து ஏதோ கேள்வி கேட்டு
ஆண்: பூத்து நிக்குது காடு பாத்து நிக்குது ஆடு
ஆண்: ஏலாஏலேலோ... ஏலாஏலேலோ... ஏலாஏலேலோ... ஏலேலோ... ஏலாஏலேலோ... ஏலாஏலேலோ...
பெண்: கடலில் விழுந்தா அலைதான் தெரியும்
ஆண்: கனவில் மெதந்தா சுகம்தான் புரியும்
பெண்: ஆறு கலக்குது அங்கேதான்... ஆஅ..ஆஅ...ஆஅ..ஆ..ன்
ஆண்: ஆறு கலக்குது அங்கேதான்...
பெண்: ஆசை கலக்குது இங்கேதான்
ஆண்: சதாப் பாத்துப் பாத்து ஒரே ஆசைக் காத்து
பெண்: பூத்து நிக்குது காடு பாத்து நிக்குது ஆடு
ஆண்: ஒரே பார்வை பார்த்து ஏதோ கேள்வி கேட்டு
இருவர்: பூத்து நிக்குது காடு பாத்து நிக்குது ஆடு

Female: Poothu nikkudhu kaadu Paathu nikkudhu aadu
Male: Poothu nikkudhu kaadu Paathu nikkudhu aadu
Female: Orae paarvai paarthu Edho kelvi kettu
Male: Poothu nikkudhu kaadu Paathu nikkudhu aadu
Male: Irandum vayasu elasu sirusu
Female: Ellaam pudhusu aasai perusu
Male: Onnodu onnu thaan kanakku.uuu
Female: Onnodu onnu thaan kanakku.uuu
Male: Unmaikku yedhamma vilakku
Female: Adho andha megam nilavoda sarasam
Male: Poothu nikkudhu kaadu Paathu nikkudhu aadu Orae paarvai paarthu Edho kelvi kettu
Male: Poothu nikkudhu kaadu Paathu nikkudhu aadu
Male: Yelaayelaeloo...yelooyelooyeloo... Yelooyelaeloo..yelaeloo... Yelaayelaeloo... yelaayelaeloo...
Female: Kadalil vizhuntha azha thaan theriyum
Male: Kanavil medhantha sugam thaan puriyum
Female: Aaru kalakuthu angae thaan.aaa.aaa.aa..nn
Male: Aaru kalakuthu angae thaan..
Female: Aasai kalakuthu ingae thaan
Male: Sadhaa paathu paathu orae aasai kaathu
Female: Poothu nikkudhu kaadu
Paathu nikkudhu aadu
Male: Orae paarvai paarthu
Edho kelvi kettu
Both: Poothu nikkudhu kaadu Paathu nikkudhu aadu
maara movie song lyrics
naan pogiren mele mele song lyrics
thevaram lyrics in tamil with meaning
lyrics with song in tamil
kanne kalaimane karaoke with lyrics
en kadhal solla lyrics
natpu lyrics
paatu paadava
romantic songs lyrics in tamil
irava pagala karaoke
happy birthday lyrics in tamil
alli pookalaye song download
putham pudhu kaalai lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
gaana song lyrics in tamil
en kadhale lyrics
tamil songs english translation
google google panni parthen ulagathula song lyrics
murugan songs lyrics
lyrics whatsapp status tamil