Added Date: Feb 11, 2022
ஆண்: ஏழேழு வண்ண பூவை பார்க்கிறேன் எதிர் பார்க்கிறேன் நான் பட்டம் பூச்சி போல மாறினேன் தடு மாறினேன்
பெண்: இமையோ ஓவியம் போல் உனை வரையும் காதல் தூரிகை
ஆண்: உயிரே உள்ளம் என்னும் வீட்டில் நுழைந்தாய் இல்லை வாடகை
ஆண்: {யாரும் இல்லை என்னோடு நீயே எந்தன் கண்ணோடு தேவை யாவும் உன்னோடு தேர்ந்தெடு} (2)
ஆண்: ஹா..ஆ.ஆ..ஆ.ஆ..(3) ஹா..ஆ.
ஆண்: நீ கலைகளின் காதலி நான் உந்தன் காதல் வாசகன்
பெண்: நீ தனிமையின் மானுடன் நான் உந்தன் காதல் கோட்டை
ஆண்: பழகிய பறவையே சிறகுகளால் என்னை அணைத்தாயே இதயத்தில் வளர்பிறையாக இவள் மனதில் நீ முளைத்ததையே
ஆண்: ஓஹோ.ஓ.ஓ.. ஓ..ஓ.ஓ..ஓ..

ஆண்: ஓ ஏழேழு வண்ண பூவை பார்க்கிறேன் எதிர் பார்க்கிறேன் நான் பட்டம் பூச்சி போல மாறினேன் தடு மாறினேன்
ஆண் மற்றும்
பெண்: இமையோ ஓவியம் போல் உன்னை வரையும் காதல் தூரிகை உயிரே உள்ளம் என்னும் வீட்டில் நுழைந்தாய் இல்லை வாடகை

Male: Ezhezhu vanna poovai Paarkkiren Ethir paarkkiren Naan pattam pochi pola Maarinen Thadu maarinen
Female: Imaiyo oviyam pol
Unai varaiyum
Kaadhal thoorigai
Male: Uyirae ullam ennum
Veetil nuzhaindhaai
Illai vaadagai
Male: {Yaarum illai ennodu Neeyae endhan kannodu Thevai yaavum unnodu Thernthedu} (2)
Male: Haa.aaa.aa.aaa.aa..(3) Haa aaa..
Male: Nee kalaigalin kaadhali Naan undhan kaadhal vaasagan
Female: Nee thanimaiyin maanudan Naan undhan kaadhal kottai
Male: Pazhagiya paravaiyae
Siragugalaal ennai anaithaaiyae
Female: Idhayathil valarpiriyaaga
Ival manathil nee mulaithaaiyae
Male: Ohhooo.ooo...oo... Oo..ooo.ooo.ooo.
Male: {Yaarum illai ennodu Neeyae endhan kannodu Thevai yaavum unnodu Thernthedu} (2)
Male: Oh ezhezhu vanna poovai Paarkkiren Ethir paarkkiren Naan pattam pochi pola Maarinen Thadu maarinen
Male &
Female: Imaiyo oviyam pol
Unai varaiyum
Kaadhal thoorigai
Uyirae ullam ennum
Veetil nuzhaindhaai
Illai vaadagai
Male: {Yaarum illai ennodu Neeyae endhan kannodu Thevai yaavum unnodu Thernthedu} (2)
pacha kallu mookuthi sarpatta lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
orasaadha song lyrics
dingiri dingale karaoke
aagasatha
tamil lyrics video songs download
amman kavasam lyrics in tamil pdf
gaana songs tamil lyrics
enjoy en jaami cuckoo
aathangara orathil
christian songs tamil lyrics free download
tamilpaa master
malare mounama karaoke with lyrics
tamil song in lyrics
master tamil padal
national anthem lyrics in tamil
maara song tamil
tamil song english translation game
mahabharatham lyrics in tamil
90s tamil songs lyrics