Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணே கண்மணியே ஆரோ ஆராரிரோ கண்ணே கண்மணியே ஆரோ ஆராரிரோ கண்ணே கண்மணியே ஆரோ ஆராரிரோ கண்ணே கண்மணியே.
ஆண்: பாதை மாறியே என் பயணம் போனதே உந்தன் பூமுகம் இவன் உலகம் ஆனதே.
ஆண்: தனியாக நான் வாழும் நேரத்தில் துணையாக வந்தாயே காலத்தில் அது நீயே.
ஆண்: கண்ணே கண்மணியே ஆரோ ஆராரிரோ வண்ண பொன்மயிலே ஆரோ ஆராரிரோ சின்ன புன்னகையே ஆரோ ஆராரிரோ கண்ணே கண்மணியே.ஆ.
ஆண்: கண்ணே கண்மணியே ஆரோ ஆராரிரோ வண்ண பொன்மயிலே ஆரோ ஆராரிரோ அன்னை போல் அழகே ஆரோ ஆராரிரோ
ஆண்: வாழ்க்கை முடியும் நேரம் பார்த்து வந்ததே சிறு தேவதை தெய்வம் சொல்லி கேட்க மாட்டேன் உன்னை நான் விட்டு போவதை
ஆண்: பேசும் பேச்சு பிள்ளை தமிழை அறிந்தேனே இன்று நானடி வாசம் வீசும் வண்ண பூவின் வரிசை நீயடி.

ஆண்: கண்மணியே. கண்ணுறங்கு. கண்ணுறங்கு கண்மணியே. ஆ...நீ கண்ணுறங்கு.. கண்மணியே..

Male: Kannae kanmaniyae Aaro aarariro Kannae kanmaniyae Aaro aarariro Kannae kanmaniyae Aaro aarariro Kannae kanmaniyae.
Male: Paadhai maariyae En payanam ponathae Unthan poomugam ivan Ulagam aanathae.
Male: Thaniyaaga Naan vazhum nerathil Thunaiyaaga Vanthaayae kaalathil Athu neeyae.
Male: Kannae kanmaniyae Aaro aarariro Vanna ponmayilae Aaro aarariro Chinna punnagaiyae Aaro aarariro
Male: Kannae kanmaniyae.aaa. Kannae kanmaniyae Aaro aarariro Vanna ponmayilae Aaro aarariro Annai pol azhagae Aaro aarariro
Male: Vaazhkai mudiyum Neram paarthu Vandhadhae siru dhevathai Theivam solli ketka maaten Unnai naan vittu povathai
Male: Pesum pechu Pillai thamizhai Arinthenae indru naanadi Vaasam veesum vanna poovin Varisai neeyadi.
Male: Kanmaniyae.ae.. Kannurangu..kannurangu Kanmaniyae.aee.. Aaaaa..nee kannurangu.. Kanmaniyae..
movie songs lyrics in tamil
chammak challo meaning in tamil
lyrics song download tamil
tamil duet karaoke songs with lyrics
aarathanai umake lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
master movie songs lyrics in tamil
sad song lyrics tamil
puthu vellai mazhai karaoke for female singers
vinayagar songs tamil lyrics
tamil song lyrics video download for whatsapp status
karaoke songs with lyrics in tamil
mulumathy lyrics
megam karukuthu lyrics
murugan songs lyrics
master vaathi raid
sundari kannal karaoke
chellamma chellamma movie
maruvarthai song lyrics
maara song lyrics in tamil