Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
ஆண்: யப்பா யப்பா ஐயப்பா கண்ணுல காச காட்டப்பா ஏழ தலையெழுத்த மாத்தப்பா பெரும் குபேரனா ஆக்கப்பா..
குழு: பப்பரபர. பரபரபர. பப்பரபரப். பப்பரபர. பரபரபர. பப்பரபரப்.
ஆண்: ஒம் பணம் பணம் எம் பணம் பணம் எம் பணம் ஒம் பணம் ஐ.. எம் பணம் பணம் ஒம் பணம் பணம் ஒம் பணம் எம் பணம் ஐய்யோ.
குழு: பணம். பணம். பணம் அந்த பணமிருந்தா தெனம் தெனம் தெனம் தெனம் அந்த பணத்த நெனைக்கும் மனம்
ஆண்: தூள்..யப்பா யப்பா ஐயப்பா கண்ணுல காச காட்டப்பா ஏழ தலையெழுத்த மாத்தப்பா பெரும் குபேரனா ஆக்கப்பா
ஆண்: சிதம்பரம் சீர்காழி மாயவரம் கும்பகோணம் நாகூர் நாகூர் நாகப்பட்டினம்..
ஆண்: படிச்சித்தான் பழக்கமில்ல புத்தகத்த பார்த்ததில்ல அட மழ பெய்ஞ்சாலும் அந்த பக்கம் ஒதுங்கவில்ல
ஆண்: ஜஸ்டு. டேய் கவலைப்படாதே நான் சொல்லி தாரேன் அ. ஆ. இ. ஈ..அட்வான்சா போறியேடா எனக்கு மறந்திடும் போல இருக்கு.ரைட். ரைட்.
ஆண்: காச தெனம் எண்ணி எண்ணி கணக்க நான் கத்துகிட்டேன் வறுமைக்கு பொறந்ததால படிக்காம பட்டம் பெற்றேன்
ஆண்: காசுதான் அது மெய்யடா அத கவனத்துல வைய்யடா வாழ்க்கையே ஒரு பள்ளிடா அத படிச்சவன் பெரும் புள்ளிடா

குழு: பணம் பணம் பணம் அந்த பணமிருந்தா தெனம் தெனம் தெனம் தெனம் அந்த பணத்த நெனைக்கும் மனம்..
ஆண்: தூள்.யப்பா யப்பா ஐயப்பா கண்ணுல காச காட்டப்பா ஏழ தலையெழுத்த மாத்தப்பா பெரும் குபேரனா ஆக்கப்பா

ஆண்: நாணயம் தெரிஞ்சிக்கவே நாணயம் படைச்சிருக்கான் வேர்வையில் பூத்த பூவ ஒரு பக்கம் செதுக்கிருக்கான்
ஆண்: ஹோல்ட் ஆன் ஹோல்ட் ஆன் கன்சு ஆஹா இறக்கத்துல ப்ரேக் அடிச்ச மாரி என்ன மேட்டர் பா நெஞ்ச தொட்டுயே ஆன பூவ சொல்ட்டு தலய விட்டியே பூவோ தலையோ கையிலதான் நிக்கமாட்டுங்குது. அஆஹான்.
ஆண்: இன்னைக்கு உழச்ச காச நாளைக்கு சேர்த்து வை என்னைக்கும் கவல இல்லே இல்லேனு சொல்லே இல்ல
ஆண்: அது இஷ்டம் போல வந்ததால் அதிர்ஷ்டமுன்னு பேருங்க சொல்லாமலே செல்வதால் செல்வமுன்னு பேருங்க

குழு: பணம் பணம் பணம் அந்த பணமிருந்தா தெனம் தெனம் தெனம் தெனம் அந்த பணத்த நெனைக்கும் மனம்
ஆண்: தூள்..யப்பா யப்பா ஐயப்பா கண்ணுல காச காட்டப்பா ஏழ தலையெழுத்த மாத்தப்பா பெரும் குபேரனா ஆக்கப்பா..

Male: Yappaa yappaa aiyyappaa
Kannula kaasa kaattappaa
Yaezha thalaiyezhuththa maaththappaa
Perum guberanaa aakkappaa
Chorus: Papparapara paraparapara papparaprap
Papparapara paraparapara papparaprap
Male: Om panam panam em panam panam Em panam om panam ai.. Em panam panam om panam panam Om panam em panam aiyyo
Chorus: Panam panam panam Antha panamirunthaa dhenam Dhenam dhenam dhenam Antha panaththa nenaikkum manam
Male: Dhool..yappaa yappaa aiyyappaa Kannula kaasa kaattappaa Yaezha thalaiyezhuththa maaththappaa Perum guberanaa aakkappaa
Male: Chidhambaram seerkaazhi maayavaram Kumbakonam naagoor naagoor naagapattinam
Male: Padichchiththaan pazhakkamilla Puththagaththa paarththathilla Ada mazhai peinjaalum Antha pakkam odhungavilla
Male: Just dei kavalaipadaathae Naan solli thaaraen A..aa..ii..ee.advans-ah poriyaedaa Enakku maranthidum pola irukku.right right
Male: Kaasa dhenam enni enni Kanakka naan kaththukittaen Varumaikku poranthathaala Padikkama pattam pettraen
Male: Kaasuthaan adhu meiyyadaa Adha kavanaththula vaiyyadaa Vaazhkkaiyae oru pallidaa Adha padichchavan peru pullidaa
Male: Om panam panam em panam panam Em panam om panam ai.. Em panam panam om panam panam Om panam em panam aiyyo
Chorus: Panam panam panam Antha panamirunthaa dhenam Dhenam dhenam dhenam Antha panaththa nenaikkum manam
Male: Dhool..yappaa yappaa aiyyappaa Kannula kaasa kaattappaa Yaezha thalaiyezhuththa maaththappaa Perum guberanaa aakkappaa
Male: Chidhambaram seerkaazhi maayavaram Kumbakonam naagoor naagoor naagapattinam
Male: Naanayam therinjikkavae Naanayam padaichchirukkaan Vervaiyil pooththa poova Oru pakkam sedhukkirukkaan
Male: Hold on hold on consu Aahaa irakkaththula break adichcha maari Enna matter paa nenja thottuttayae Aana poova solttu thalaiya vittiyae Poovo thalaiyo kaiyilathaan Nikkamaattaenguthu...aaahaan.
Male: Innaikku uzhachcha kaasa Naalaikku saerththu vai Ennaikkum kavala illaae Illaennu sollae illa
Male: Adhu istam pola vanthathaal Adhirstamunnu perunga Sollaamalae selvathaal Selvamunnu perunga
Male: Om panam panam em panam panam Em panam om panam ai.. Em panam panam om panam panam Om panam em panam aiyyo
Chorus: Panam panam panam Antha panamirunthaa dhenam Dhenam dhenam dhenam Antha panaththa nenaikkum manam
Male: Dhool..yappaa yappaa aiyyappaa Kannula kaasa kaattappaa Yaezha thalaiyezhuththa maaththappaa Perum guberanaa aakkappaa
ovvoru pookalume song karaoke
tamil thevaram songs lyrics
tamil songs to english translation
national anthem in tamil lyrics
bhagyada lakshmi baramma tamil
soorarai pottru song lyrics tamil
jayam movie songs lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
kanne kalaimane karaoke tamil
nanbiye nanbiye song
mappillai songs lyrics
ovvoru pookalume karaoke download
tamil karaoke download mp3
unna nenachu nenachu karaoke download
kichili samba song lyrics
tamil christian songs karaoke with lyrics
munbe vaa song lyrics in tamil
sarpatta movie song lyrics in tamil
karaoke tamil songs with english lyrics
putham pudhu kaalai lyrics in tamil