Added Date: Feb 11, 2022
ஆண்: சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க அம்மா சின்ன சின்ன பொட்டு வச்சு அழகா இருக்காங்க அய்யா மனசோ தங்க கட்டி அத்த உருக்கி கொலுசா கட்டி
ஆண்: சக்கரவல்லி....சக்கரவல்லி... அம்மா சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க
ஆண்: வானிலே..மாலை போல் கூட்டமாய் வெண்புறா
குழு: ஹா ஹா ஹோ ஹோ
ஆண்: மீட்டுதே தம்புரா ஹேய். சிணுங்கி சிணுங்கி நதி நடக்குது எதுக்கு அழகு பருவ பெண்ணின் உணர்ச்சிகள் இருக்கு
ஆண்: கொட்டாவி விடுதே தாமரை குத்தாம சாரல் பூமழை பாக்குறேன் ஏங்குவேன் பூவிலே காவியம்
ஆண்: சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க
ஆண்: ஓடையும் பாடுமே மீன்களும் ஆடுமே
குழு: ஆ ஹா..ஓஹோ
ஆண்: நாணங்கள் ஓடுமே ஹேய்.சிட்டு சிட்டு குருவிகள் மெட்டு கட்டி படிக்குது விட்டு விட்டு என்னுடைய நெஞ்சுகுழி துடிக்குது
ஆண்: சங்கீதம் தெரிஞ்சா பாடுறேன் சந்தோஷத்தாலே பாடுறேன் ஆயிரம் ஆனந்தம் பாட்டுல தேடுறேன்

ஆண்: சக்கரவல்லி. சக்கரவல்லி. அம்மா சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க...

Male: Sakkaravalli kanakkaa sirichchaanga Amma chinna chinna pottu Vachchu azhagaa irukkaanga Aiyaa manaso thanga katti Aththa urukki kolusaa katti
Male: Sakkaravalli..sakkaravalli.. Amma sakkaravalli kanakkaa sirichchaanga
Male: Vaanilae..maalai pol
Koottamaai venpuraa
Chorus: Haa haa ho ho
Male: Mettuthae thamburaa haei
Sinungi sinungi nadhi nadakkuthu edhukku
Azhagu paruva pennin unarchchigal irukku
Male: Kottaavi viduthae thaamarai Kuththaama saaral poomazhai Paakkuraen yaenuvaen poovilae kaaviyam
Male: Sakkaravalli kanakkaa sirichchaanga
Male: Odaiyum paadumae meengalum aadumae
Chorus: Aa haa...ooho
Male: Naanangal odumae
Haei chittu chitu kuruvigal
Mettu katti padikkuthu
Vittu vittu ennudaiya nenjukkuzhi thudikkuthu
Male: Saneetham therinjaa paaduraen Santhosaththaalae paaduraen Aayiram aanantham paattula thaeduraen
Male: Sakkaravalli kanakkaa sirichchaanga Amma chinna chinna pottu Vachchu azhagaa irukkaanga Aiyaa manaso thanga katti Aththa urukki kolusaa katti
Male: Sakkaravalli..sakkaravalli.. Amma sakkaravalli kanakkaa sirichchaanga
kanne kalaimane karaoke with lyrics
a to z tamil songs lyrics
azhage azhage saivam karaoke
lollipop lollipop tamil song lyrics
vinayagar songs lyrics
tamil christian karaoke songs with lyrics free download
master song lyrics in tamil
kayilae aagasam karaoke
tamil song search by lyrics
sarpatta movie song lyrics in tamil
mainave mainave song lyrics
tamil karaoke songs with lyrics download
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
kadhal psycho karaoke download
ellu vaya pookalaye lyrics download
new songs tamil lyrics
venmegam pennaga karaoke with lyrics
oru yaagam
ben 10 tamil song lyrics
anthimaalai neram karaoke