Added Date: Feb 11, 2022
ஆண்: ஏய்
ஆண்: காதல் என்பது போதி மரம் காயம் பட்டால் ஞானம் வரும் காதல் என்பது பாலை வனம் ஆனால் அங்கும் நிலவு வரும்
ஆண்: இது கண்ணாலே பேசி ஓ ஹோ
ஆண்: இது கண்ணாலே பேசி இரு இதயம் தினம் ஆடி பார்க்கிற தாயமடா கண்ணாடி போல காதல் தான் கையில் எடுக்கையில் கவனமடா

ஆண்: பறிக்காமல் காட்டில் உதிர்கின்ற பூக்கள் விரும்பாத காதல் இது தானடா
ஆண்: ஓ காயத்தின் மேலே இரை தேடும் ஈக்கள் பொருந்தாத காமம் அது தானடா
ஆண்: காற்றோடு போகும் சருகாக வாழ்க்கை போவது எவ்விடம் புரியுமா
ஆண்: நிலையற்றது வாழ்வு தான் காதலால் நிகழ் காலத்தை வாழடா

ஆண்: வரலாறு எல்லாம் ரத்தத்தின் வாசம் யுத்தங்கள் எல்லாம் எதனாலடா
ஆண்: ஓ பூமிக்கு உள்ளே புதையுண்டதெல்லாம் பல்லாண்டு காதல் வலி தானடா
ஆண்: தண்ணீரை கேட்கும் காயங்கள் கூட்டும் ஆயினும் காதலும் சாகுமா
ஆண்: உன்னோடு நீ மோதிடும் போர்க்களம் அதுதானப்பா காதலும்

Male: Aaeiii..
Male: Kaadhal enbadhu bodhi maram Kaayam pattaal gnyanam varum Kaadhal enbadhu paalai vanam Aaanal angum nilavu varum
Male: Idhu kannalae pesi. Ohhhh..ho..
Male: Idhu kannalae pesi Iru idhayam Dhinam aadi paarkira dhaayamada Kannadi pola kaadhal dhaan Kayil edukayil gavanamada
Male: Kaadhal enbadhu bodhi maram Kaayam pattaal gnyanam varum Kaadhal enbadhu paalai vanam Aaanal angum nilavu varum
Male: Parikaamal kaatil Udhirkindra pookkal Virumbaadha kaadhal Idhu thaanada
Male: Ohh. Kaayathin melae Irai thedum eekal Porundhadha kaamam Adhu thaanada
Male: Kaatrodu pogum Sarugaagha vazhkai Povathu evvidam Puriyumaa..
Male: Nilayatrathu vaazhvhu thaan Kaadhalaal nigazhkaalathai vaazhada.
Male: Kaadhal enbadhu bodhi maram Kaayam pattaal gnyanam varum Kaadhal enbadhu paalai vanam Aaanal angum nilavu varum
Male: Varalaaru ellaam Rathathin vaasam Yuthangal ellaam Edhanaalada..
Male: Ohhh. Bhoomikku ullae Pudhaiyundadhellam Pallandu kaadhal Vali thaanada
Male: Thanneerai ketkum Kaayangal kootum Aayinum kaadhalum Saagumaa.
Male: Unnodu nee modhidum Porkalam Adhuthaanappa ..kaadhalum ..
mayya mayya tamil karaoke mp3 download
lyrics status tamil
master songs tamil lyrics
oru porvaikul iru thukkam lyrics
sundari kannal karaoke
96 song lyrics in tamil
hanuman chalisa tamil lyrics in english
vijay sethupathi song lyrics
kutty pattas full movie download
maara tamil lyrics
tamil karaoke old songs with lyrics 1970
tamil kannadasan padal
thamirabarani song lyrics
tamil song lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics
baahubali tamil paadal
gaana songs tamil lyrics
anirudh ravichander jai sulthan
tamil bhajan songs lyrics pdf
ilayaraja songs tamil lyrics