Added Date: Feb 11, 2022
ஆண்: மலரே. குறிஞ்சி மலரே.
பெண்: மலரே. குறிஞ்சி மலரே.
ஆண்: தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய்
ஆண்: மலரே. குறிஞ்சி மலரே.
பெண்: யார் மடி சுமந்து தான் பிறந்தாலும் தாய் மடி மறந்து தலைவனை சேரும் பெண்ணென்னும் பிறப்பல்லவோ
ஆண்: கொடி அரும்பாக செடியினில் தோன்றி கோவிலில் வாழும் தேவனை சேரும் மலரே நீ பெண்ணல்லவோ
ஆண்: நாயகன் நிழலே நாயகி என்னும் காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும் மகளே உன் திருமாங்கல்யம்
பெண்: தாய் வழி சொந்தம் ஆயிரம் இருந்தும் தலைவனின் அன்பில் விளைவது தானே உறவென்னும் சாம்ராஜ்ஜியம்
ஆண்: தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய்
ஆண்: மலரே. குறிஞ்சி மலரே.
பெண்: பாடிடும் காற்றே பறவையின் இனமே பனி மலைத்தொடரில் பாய்ந்திடும் நதியே ஓடோடி வாருங்களே
ஆண்: பால் மனம் ஒன்று பூ மணம் ஒன்று காதலில் இன்று கலந்தது கண்டு
இருவர்: நல்வாழ்த்து கூறுங்களே
இருவர்: தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய்
பெண்: மலரே குறிஞ்சி மலரே
ஆண்: மலரே குறிஞ்சி மலரே.

Male: Malarae. kurinji malarae.
Female: Malarae. kurinji malarae.
Male: Thalaivan sooda nee malarndhaai Pirandha payanai nee adaindhaai
Male: Malarae kurinji malarae.
Female: Yaar madi sumandhu Thaan pirandhaalum Thaai madi marandhu Thalaivanai saerum Pennennum pirappallavo
Male: Kodi arumbaaga Chediyinil thondri Kovilil vaazhum dhaevanai saerum Malarae nee pennallavo
Male: Naayagan nizhalae Naayagi ennum Kaaviyam solli kazhuthinil minnum Magalae un thirumaangalyam
Female: Thaai vazhi sondham Aayiram irundhum Thalaivanin anbil vilaivadhu thaanae Uravennum saamraajiyam
Male: Thalaivan sooda nee malarndhaai Pirandha payanai nee adaindhaai
Male: Malarae kurinji malarae.
Female: Paadidum kaattrae Paravaiyin inamae Pani malai thodaril Paaindhidum nadhiyae Ododi vaarungalaen
Male: Paal manam ondru Poo manam ondru Kaadhalil indru Kalandhadhu kandu
Both: Nal vaazhthu koorungalaen
Both: Thalaivan sooda nee malarndhaai Pirandha payanai nee adaindhaai
Female: Malarae kurinji malarae
Male: Malarae kurinji malarae.
malargale song lyrics
sri guru paduka stotram lyrics in tamil
kutty story song lyrics
chellamma song lyrics
online tamil karaoke songs with lyrics
songs with lyrics tamil
tamil song lyrics
cuckoo cuckoo lyrics in tamil
cuckoo cuckoo song lyrics dhee
unnodu valum nodiyil ringtone download
bhagyada lakshmi baramma tamil
tamil songs with lyrics in tamil
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil christian songs lyrics free download
neerparavai padal
jesus song tamil lyrics
sarpatta parambarai lyrics in tamil
thoorigai song lyrics
maraigirai movie
kanne kalaimane song karaoke with lyrics