Added Date: Feb 11, 2022
குழு: ஐலசா ஹோஹோ ஹையா ஐலசா ஹோஹோ ஹையா
ஆண்: வலை ஏந்திக் கொள்வோம்
குழு: ஹோஹையா
ஆண்: அலை நீந்திச் செல்வோம்
குழு: ஹோஹையா
ஆண்: கலங்காத மனம் கொண்டு கடல் தாண்டி வெல்வோம் நாம் புயல் வந்து சுழன்றாலும் புலியைப்போல் நிற்போம்
ஆண்: பேய் மழை வந்து பொழிந்தாலும் மலையைப்போலே நிற்போம்
குழு: ஹோய் பம்பா தேவி அருளாலே கரை ஏறி செல்வோம் ஐலசா ஹோஹோ ஹையா ஐலசா ஹோஹோ ஹையா
பெண்: கரையேறி வரும் வரையிலும் உறங்காதே மனம்
குழு: கரையேறி வரும் வரையிலும் உறங்காதே மனம்
பெண்: வரும் நாளை எண்ணி எண்ணி வழிப்பார்ப்போம் தினம்
குழு: வரும் நாளை எண்ணி எண்ணி வழிப்பார்ப்போம் தினம்
பெண்: தேவி பேரருள் வேண்டி வரம் கேட்கும் உள்ளம் இனி பெரும் வெற்றி கொள்ளும்
குழு: ஹோய் பம்பா தேவி அருளாலே கரை ஏறி செல்வோம்

பெண்: பனி வீசும் தனிக் குடிசையில் பல ஏக்கம் வரும்
குழு: பனி வீசும் தனிக் குடிசையில் பல ஏக்கம் வரும்

குழு: ஹோய் பம்பா தேவி அருளாலே கரை ஏறி செல்வோம்...

Chorus: Ailasaa hoho haiyaa
Ailasaa hoho haiyaa
Male: Valai yeanthi kolvom
Chorus: Ho haiyaa
Male: Alai neenthi selvom
Chorus: Ho haiyaa
Male: Kalangaatha manam kondu Kadal thaandi velvom Naam puyal vanthu suzhandraalum Puliyaipol nirpom
Male: Pei mazhai vanthu pozhinthaalum
Malaiyaipolae nirpom
Chorus: Hoi pambaa devi arulaalae
Karai yaeri selvom
Ailasaa hoho haiyaa
Ailasaa hoho haiyaa
Female: Karaiyeri varumvaraiyilum
Urangaathe manam
Chorus: Karaiyeri varumvaraiyilum
Urangaathe manam
Female: Varum naalai enni enni
Vazhi paarpom dhinam
Chorus: Varum naalai enni enni
Vazhi paarpom dhinam
Female: Devi perarul vendi Varam ketkum ullam Ini perum vettri kollum
Chorus: Hoi pambaa devi arulaalae Karai yeri selvom
Male: Valai yaendhi kolvom
Chorus: Ho haiyaa
Male: Alai neenthi selvom
Chorus: Ho haiyaa
Male: Kalangaatha manam kondu Kadal thaandi velvom Naam puyal vanthu suzhandraalum Puliyaipol nirpom
Male: Pei mazhai vanthu pozhinthaalum
Malaiyaipolae nirpom
Chorus: Hoi pambaa devi arulaalae
Karai yaeri selvom
Ailasaa hoho haiyaa
Ailasaa hoho haiyaa
Female: Pani veesum thani kudisaiyil
Pala yaekkam varum
Chorus: Pani veesum thani kudisaiyil
Pala yaekkam varum
Female: Varum naalai enni enni
Vazhi paarpom dhinam
Chorus: Varum naalai enni enni
Vazhi paarpom dhinam
Female: Devi perarul vendi Varam ketkum ullam Ini perum vettri kollum
Chorus: Hoi pambaa devi arulaalae Karai yeri selvom...
kannathil muthamittal song lyrics free download
kaathuvaakula rendu kadhal song
gaana songs tamil lyrics
romantic love songs tamil lyrics
lyrics songs tamil download
naan nanagavay vandiroukirain lyrics
kanne kalaimane karaoke download
new tamil christian songs lyrics
master tamil padal
tamil happy birthday song lyrics
tamil paadal music
master song lyrics in tamil
asku maaro karaoke
ovvoru pookalume karaoke
bigil song lyrics
baahubali tamil paadal
piano lyrics tamil songs
dosai amma dosai lyrics
tamil love feeling songs lyrics
kadhal psycho karaoke download