Idhu Varaiyil Mudhal Iravu Song Lyrics

Dhoorathu Pachai cover
Movie: Dhoorathu Pachai (1987)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Krishna Chandar and S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: இது வரையில் முதல் இரவு கனவுகளில்தான் இனி மலரும் பல இரவு உறவுகளில்தான்
பெண்: ஆசைக்கு அர்த்தம் சொல்லும் நாள் வந்தது நான் கேட்ட மாலை இன்று தோள் வந்தது
ஆண்: கல்யாணப் பாடல் சொல்ல வா...

ஆண்: ஆகாய மேகமே நீர் விட்டது
பெண்: ஆனந்தம் பூமியில் வேர் விட்டது
ஆண்: பூவோடு காயும் கொடி கொண்டது
பெண்: கொடியோடு யாவும் மடி கண்டது

ஆண்: மடியில் வரவும் ஒரு மின்னல் பாய்ந்தது
பெண்: தனனா தனனா தன்ன தன்னா என்னென்று நீயும் சொல்லக் கூடாதோ

பெண்: ஆரம்பமானது ஆலிங்கனம்
ஆண்: அது இந்தக் காதலில் ஆலாபனம்
பெண்: ஏகாந்த நேரம் ராஜாங்கமோ
ஆண்: ஏன் இந்த நாணம் பூர்வாங்கமோ

பெண்: உதடும் உதடும் ஒரு சந்தம் பாடுது
ஆண்: லலலா லலலா லல லலா உற்சாக கங்கை ஒன்று பாயாதோ

Male: Idhu varaiyil mudhal iravu kanavugalil thaan Ini malarum pala iravu uravugalil thaan
Female: Aasaikku artham sollum naal vandhadhu Naan ketta malai indru thol vandhadhu
Male: Kalyaana paadal solla vaa

Male: Aagaya megamae neer vittadhu
Female: Aanandham boomiyil ver vittadhu
Male: Poovodu kaayum kodi kondathu
Female: Kodiyodu yaavum madi kandadhu

Male: Madiyil varavum oru minnal paaindhadhu
Female: Thanana thanana thanna thanana Enna endru neeyum solla koodathoo

Male: Idhu varaiyil mudhal iravu kanavugalil thaan Ini malarum pala iravu uravugalil thaan

Female: Aarambamaanadhu aalinganam
Male: Adhu indha kaadhalil aalabanam
Female: Yegaandha neram raajangamoo
Male: Yen indha naanam poorvangamoo

Female: Udhadum udhadum oru sandham paadudhu
Male: Lalala lalala lalalala laalaalala Urchaaga gangai ondru paayadhoo

Male: Idhu varaiyil mudhal iravu kanavugalil thaan Ini malarum pala iravu uravugalil thaan
Female: Aasaikku artham sollum naal vandhadhu Naan ketta malai indru thol vandhadhu
Male: Kalyaana paadal solla vaa

Male: Idhu varaiyil mudhal iravu kanavugalil thaan Ini malarum pala iravu uravugalil thaan

Other Songs From Dhoorathu Pachai (1987)

Similiar Songs

Most Searched Keywords
  • best love song lyrics in tamil

  • tamil songs to english translation

  • maara tamil lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • malargale song lyrics

  • azhage azhage saivam karaoke

  • alagiya sirukki full movie

  • putham pudhu kaalai lyrics in tamil

  • butta bomma song in tamil lyrics download mp3

  • porale ponnuthayi karaoke

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • tamil devotional songs lyrics pdf

  • devathayai kanden song lyrics

  • mannikka vendugiren song lyrics

  • bigil unakaga

  • tamil songs karaoke with lyrics for male

  • hello kannadasan padal

  • anbe anbe song lyrics

  • romantic love songs tamil lyrics