Deepangale Oli Thoovungale Song Lyrics

Dhoorathu Pachai cover
Movie: Dhoorathu Pachai (1987)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: தீபங்களே ஒளி தூவுங்களே சாபங்களே வழி மாறுங்களே தீபங்களே ஒளி தூவுங்களே சாபங்களே வழி மாறுங்களே ராகங்களே பல தாளங்களே கூடுங்களே இனி இங்கே...

ஆண்: தீபங்களே ஒளி தூவுங்களே சாபங்களே வழி மாறுங்களே ராகங்களே பல தாளங்களே கூடுங்களே இனி இங்கே..

குழு: .......

ஆண்: வாழ்க்கை ஒரு பாடம் வாசம் அதில் கூடும் வாழ்க்கை ஒரு பாடம் வாசம் அதில் கூடும் வாசல் வழி தோறும் ஆசை பல சேரும் கோடி சுகமே

ஆண்: வாலிபம் ஒரு வித வசந்தத்தின் அறிமுகமே தகதிக தகதிக தகதிக தகதிக..

ஆண்: கேட்டதொரு பாடல் கேளிக்கையின் கூடல் கேட்டதொரு பாடல் கேளிக்கையின் கூடல் கேட்ட வரமே காதல் ஸ்வரமே காதில் படுமே

ஆண்: காதலன் மனம் இனி கனவினில் வலம் வருமே தகதிக தகதிக தகதிக தகதிக..

Male: Deepangalae oli thoovungalae Saabangalae vazhi maarungalae Deepangalae oli thoovungalae Saabangalae vazhi maarungalae Raagangalae pala thaalangalae Koodungalae ini ingae

Male: Deepangalae oli thoovungalae Saabangalae vazhi maarungalae Raagangalae pala thaalangalae Koodungalae ini ingae

Chorus: ......

Male: Vaazhkai oru paadam Vaasam adhil koodum Vaazhkai oru paadam Vaasam adhil koodum Vaasal vazhi thoorum Aasai pala serum kodi sugamae

Male: Vaalibam oru vidha Vasanthathin arimugamae Thagathiga thagathiga thagathiga thagathiga

Male: Deepangalae oli thoovungalae Saabangalae vazhi maarungalae Raagangalae pala thaalangalae Koodungalae ini ingae

Male: Kettadhoru paadam Kaelikkaiyin koodam Kettadhoru paadam Kaelikkaiyin koodam Ketta varamae kaadhal swaramae Kaadhil padumae

Male: Kaadhalan manam ini Kanavinil valam varumae Thagathiga thagathiga thagathiga thagathiga

Male: Deepangalae oli thoovungalae Saabangalae vazhi maarungalae Raagangalae pala thaalangalae Koodungalae ini ingae

Other Songs From Dhoorathu Pachai (1987)

Most Searched Keywords
  • asku maaro lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • vennilave vennilave song lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • mudhalvan songs lyrics

  • nanbiye nanbiye song

  • neeye oli sarpatta lyrics

  • happy birthday song lyrics in tamil

  • google google tamil song lyrics in english

  • malargale malargale song

  • soorarai pottru songs lyrics in tamil

  • raja raja cholan song lyrics tamil

  • tamil love feeling songs lyrics

  • master movie lyrics in tamil

  • dhee cuckoo

  • ganapathi homam lyrics in tamil pdf

  • hanuman chalisa in tamil and english pdf

  • tamil songs lyrics pdf file download

  • kannalane song lyrics in tamil

  • lyrics of soorarai pottru