Added Date: Feb 11, 2022
பெண்: சின்னக் கண்ணிலே என்ன கேட்கிறாய் உன் நெஞ்சின் கதைகளைப் பிண்ணி வலைகளாய் வீசினாய் இந்த புன்னகை எங்கு வாங்கினாய் நீ தினமும் பூப்பதால் நேற்று நாளையைத் தாண்டினாய்
பெண்: இரு கை நீட்டி சிறு தலையாட்டி இரு விழியாலே புது ஒளி கூட்டி நான் வாழ வந்ததின் அர்த்தம் சொல்கிறாய் கண்மணி
குழு: வைரமணிகளை சிரிப்பில் தெளிக்கிறாய் மழலைப் பூவே வா....
பெண்: சின்னக் கண்ணிலே என்ன கேட்கிறாய்
குழு: ........
பெண்: புதியது குழந்தை உலகம் நுழைந்திட வழிகள் வேண்டும் குழந்தையின் வயதும் மனதும் கிடைத்திட வரங்கள் வேண்டும்
பெண்: ஒரு தீவில் பூக்கும் சிறு பூவைப் போலே இதழை திறந்து பேசும் உனது மழலை போதும் உன் மொழி தேன்மொழி என் மொழி வீண்மொழி உன்னிடம் உள்ளது தெய்வத்தின் தாய்மொழி அந்த ஆகாயம் இந்த பூலோகம் அதைப் பிஞ்சுவிரல்களால் தாங்கிப் பிடிக்கிறாய் எப்படி.
ஆண்: சின்னக் கண்ணிலே என்ன கேட்கிறாய் உன் நெஞ்சின் கதைகளைப் பிண்ணி வலைகளாய் வீசினாய்
பெண்: இந்த புன்னகை எங்கு வாங்கினாய் நீ தினமும் பூப்பதால் நேற்று நாளையைத் தாண்டினாய்
குழு: ...........
ஆண்: நடைவண்டி பழகும் வயதில் நடந்திட நானும் முயன்றேன் நடந்திட கடந்த தூரம் உனக்கது தொடர வேண்டாம்
பெண்: இந்த உலகின் அழகை நீ அழகு செய்தாய் உன் சிரிப்பின் ஒளியில் இரவை வெளிச்சம் செய்தாய்
ஆண்: உன்னிடம் பாடங்கள் எத்தனை உள்ளது என்னிடம் கேள்விகள் மட்டுமே உள்ளது
பெண்: சிறுகை தீண்டி என் மெய் தீண்டி என் கர்வம் யாவையும் தீர்த்துப் போகிறாய் எப்படி .

Female: Chinna kannillae Enna ketkkuraai Un nenjin kadhaigalai Pinni valaigalaai veesinaai Indha punnagai engu vaanginaai Nee dhinamum poopadhal Naetru naalaiyai thaandinaai
Female: Iru kai neeti siru thalaiyaatti Iru vizhiyaalae pudhu oli kooti Naan vaazha vanthathin Artham solgiraai kanmani
Chorus: Vairamanigalai sirippil thelikkiraai Mazhalai poovae vaa
Female: Chinna kannillae Enna ketkkuraai
Chorus: ......
Female: Pudhiyathu kulandhai ulagam Nuzhainthida vazhigal vendum Kuzhandhaiyin vayadhum manadhum Kidaithida varangal vendum
Female: Oru theevil pookum Siru poovai polae Idhazhai thiranthu pesum Unadhu mazhalai podhum Un mozhi thaen mozhi En mozhi vaen mozhi Unnidam ulladhu dheivathin thaimozhi Andha aagaayam indha boologam Adhai pinju viralgalaal thaangi pidikkiraai eppadi
Male: Chinna kannillae Enna ketkkuraai Un nenjin kadhaigalai Pinni valaigalaai veesinaai
Female: Indha punnagai Engu vaanginaai Nee dhinamum poopadhal Naetru naalaiyai thaandinaai
Chorus: .........
Male: Nadai vandi palagum vayadhil Nadanthida naanum muyandren Nadanthida kadantha thooram Unakkadhu thodara vendaam
Female: Indha ulagin azhagai Nee azhagu seidhaai Unadhu sirippin oliyil Iravai velicham seidhaai
Male: Unnidam paadangal Ethanai ulladhu Ennidam kelvigal mattumae ulladhu
Female: Siru kai theendi En mei theendi En karvam yaavaiyum theerthu pogiraai eppadi
Male: Chinna kannillae Enna ketkkuraai Un nenjin kadhaigalai Pinni valaigalaai veesinaai
Female: Indha punnagai Engu vaanginaai Nee dhinamum poopadhal Naetru naalaiyai thaandinaai
Female: Iru kai neeti siru thalaiyaatti Iru vizhiyaalae pudhu oli kooti Naan vaazha vanthathin Artham solgiraai kanmani
Chorus: Vairamanigalai sirippil thelikkiraai Mazhalai poovae vaa
maara theme lyrics in tamil
master vaathi raid
poove sempoove karaoke
kadhal mattum purivathillai song lyrics
aagasam song soorarai pottru download
unna nenachu song lyrics
tamil karaoke with lyrics
bhagyada lakshmi baramma tamil
tamil christian songs lyrics
kutty pattas tamil full movie
kanne kalaimane karaoke tamil
soorarai pottru movie song lyrics in tamil
dosai amma dosai lyrics
maara movie song lyrics in tamil
rc christian songs lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
asuran song lyrics in tamil download
ovvoru pookalume karaoke with lyrics in tamil
kannathil muthamittal song lyrics free download
dingiri dingale karaoke