Added Date: Feb 11, 2022
பெண்: திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் ஆஆ
பெண்: திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம்
பெண்: வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி ஆஆ ஹா ஆஆ ஆஆ
குழு: வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி வருகின்ற காட்சி பாருங்கள் இந்த ஆனந்தமெல்லாம் எதிலுண்டு சாட்சி கூறுங்கள் ஆஆ

பெண்: கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடி கொண்டு ஆணும் பெண்ணும் பாடிக் கொண்டு தேடி வருவார்
பெண்: கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடி கொண்டு ஆணும் பெண்ணும் பாடிக் கொண்டு தேடி வருவார் இங்கே ஆணும் பெண்ணும் பாடிக் கொண்டு தேடி வருவார் தேடி வருவார்
பெண்: காவடிகள் பால் காவடிகள் பழக் காவடிகள் புஷ்பக் காவடிகள் மச்சக் காவடிகள் பன்னீர்க் காவடிகள் சேவற்காவடிகள் சர்ப்பக் காவடிகள் தீர்த்தக் காவடிகள்
பெண்: பால் காவடிகள் பழக் காவடிகள் புஷ்பக் காவடிகள் மச்சக் காவடிகள் பன்னீர்க் காவடிகள் சேவற்காவடிகள் சர்ப்பக் காவடிகள் தீர்த்தக் காவடிகள்
ஆண்: கந்தவேல் முருகனுக்கு
குழு: அரோகரா
ஆண்: கதிர்வேல் முருகனுக்கு
குழு: அரோகரா
ஆண்: வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல்
பெண்: வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை
ஆண்: திருத்தணி முருகனுக்கு
குழு: அரோகரா
பெண்: வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை அடைவோம் கந்தன் சேவடி என ஆசை கொண்டு எடுத்தோம் இந்தக் காவடி அடைவோம் கந்தன் சேவடி என ஆசை கொண்டு எடுத்தோம் இந்தக் காவடி
பெண்: கந்தனிடம் உந்தனையே சொந்தம் என விட்டுவிடு சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே முருகனருள் கூட வருமே
பெண்: கந்தனிடம் உந்தனையே சொந்தம் என விட்டுவிடு கந்தனிடம் உந்தனையே சொந்தம் என விட்டுவிடு
பெண்: { சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே } (2) முருகனருள் கூட வருமே கந்தனருள் கூட வருமே குமரன் அருள் கூட வருமே

Female: Thiruchendhooril por purinthu Sinamellam theerntha kandhan Thiruthani kovil kondanaam Avan bhakthargal ellam Kavadi thooki vandharam.. aaa..
Female: Thiruchendhooril por purinthu Sinamellam theerntha kandhan Thiruthani kovil kondanaam Avan bhakthargal ellam Kavadi thooki vandhaaram.. Avan bhakthargal ellam Kavadi thooki vandhaaram..
Female: Varisai varisai ena Azhagu kavadigal Thanigai velan avan sannidhi thedi Aaa..haaa.aaa..aaa.
Chorus: Varisai varisai ena Azhagu kavadigal Thanigai velan avan sannidhi thedi Varugindra kaatchi parungal Indha anandhamellam Edhil undu saatchi koorungal..aaa..
Female: Thiruchendhooril por purinthu Sinamellam theerntha kandhan Thiruthani kovil kondanaam Avan bhakthargal ellam Kavadi thooki vandhaaram.. Avan bhakthargal ellam Kavadi thooki vandhaaram..
Female: Kottu melam kotti kondu Munnum pinnum aadi kondu Anum pennum paadi kondu Thedi varuvar..
Female: Kottu melam kotti kondu Munnum pinnum aadi kondu Anum pennum paadi kondu Thedi varuvar.. ingae Anum pennum paadi kondu Thedi varuvaar.. Thedi varuvaar..
Female: Kavadigal.. pal kavadigal.. Pazhakkavadigal Pushpakkavadigal.. Machakkavadigal.. Panneer kavadigal.. Sevarkavadigal.. Sarpakkavadigal.. Theertha kavadigal..
Female: Pal kavadigal.. Pazhakkavadigal Pushpakkavadigal.. Machakkavadigal.. Panneer kavadigal.. Sevarkavadigal.. Sarpakkavadigal.. Theertha kavadigal..
Male: Kandhavel muruganukku..
Chorus: Arohara..
Male: Kadhirvel muruganukku..
Chorus: Arohara..
Male: Vel vel vetri vel
Vel vel vetri vel
Female: Velirukka vinaiyumillai Mayilirukka bayamum illai
Male: Thiruthani muruguanukku..
Chorus: Arohara..
Female: Velirukka vinaiyumillai Mayilirukka bayamum illai Adaivom kandhan sevadi Ena aasai kondu Eduthom indha kaavadi.. Adaivom kandhan sevadi Ena aasai kondu Eduthom indha kaavadi..
Female: Kandhanidam undhanaiyae Sondham ena vittu vidu Sandhadhamum selvam ellam Veedu varumae Un sandhadhigal athanaikkum Kooda varumae.. Murugan arul kooda varumae..
Female: Kandhanidam undhanaiyae Sondham ena vittu vidu Kandhanidam undhanaiyae Sondham ena vittu vidu
Female: {Sandhadhamum selvam ellam Veedu varumae Un sandhadhigal athanaikkum Kooda varumae..} (2) Murugan arul kooda varumae.. Kandhan arul kooda varumae.. Kumaran arul kooda varumae..
rasathi unna song lyrics
7m arivu song lyrics
asuran song lyrics in tamil download mp3
tamil happy birthday song lyrics
google google panni parthen song lyrics
thalattuthe vaanam lyrics
mg ramachandran tamil padal
anbe anbe song lyrics
sarpatta parambarai neeye oli lyrics
songs with lyrics tamil
eeswaran song lyrics
tamil karaoke male songs with lyrics
tamil christian songs lyrics pdf
rc christian songs lyrics in tamil
ithuvum kadanthu pogum song download
thalapathy song lyrics in tamil
kanne kalaimane song lyrics
sister brother song lyrics in tamil
national anthem in tamil lyrics
96 song lyrics in tamil