Maruthamalai Maamaniye Song Lyrics

Dheivam cover
Movie: Dheivam (1972)
Music: Kunnakudi Vaidyanathan
Lyricists: Kannadasan
Singers: S. Somasundaram

Added Date: Feb 11, 2022

ஆண்: கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை கொங்குமணி நாட்டினிலே குவிழ்ந்த மலை அந்தமலை தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை ஆஹா மருதமலை மருதமலை முருகா

ஆண்: மருதமலை மாமணியே முருகய்யா மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா

ஆண்: மணம் மிகு சந்தனம் அழகிய குங்குமம் மணம் மிகு சந்தனம் அழகிய குங்குமம் ஐயா உனது மங்கலம் மகிழவே

ஆண்: மருதமலை மாமணியே முருகய்யா தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா மருதமலை மாமணியே முருகய்யா

ஆண்: தைப்பூச நன்நாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் சூழ்ந்தாடும் கந்தய்யா ஆஹா தைப்பூச நன்நாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் சூழ்ந்தாடும் கந்தய்யா ஆஹா

ஆண்: கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆ ஆ ஆ ஹா ஆஆ ஆஆ ஆஆ கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் நாடியில் வினை தீர நான் வருவேன் நாடியில் வினை தீர நான் வருவேன் அஞ்சுடன் நிலை மாறி ஆறுடன் உருவாக ஏழுபிறப்புக்கு உன் துணையை எட்டிவிடவே ஆஹா ஆஆ அஞ்சுடன் நிலை மாறி ஆறுடன் உருவாக ஏழுபிறப்புக்கு உன் துணையை எட்டிவிடவே ஆஹா ஆஆ

ஆண்: { சஷ்டி திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன் பக்தி கடலென பக்தி தருகிட வருவேன் நான் வருவேன் } (2)

ஆண்: பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே { காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம் காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா } (2)

ஆண்: அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே

ஆண்: { அணியது மழையது நதியது கடலது சகலமும் உண்டது அருள் கருணையில் எழிலது } (2) வருவாய் குகனே வேலய்யா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

Male: Kodi malaigalilae Kodukkum malai endha malai Kongumani naatinilae Kuvizhndha malai andha malai Thedi vandhor illamellam Sezhikkum malai endha malai Dhevadhi devarellam Thedi varum marudhamalai Aaaahhhhaaa.. Marudhamalai marudhamalai Murugaa

Male: Marudhamalai maamaniyae murugaiya Marudhamalai maamaniyae murugaiya Devarin kulam kaakum velaiyaa aiyaa Marudhamalai maamaniyae murugaiya Devarin kulam kaakum velaiyaa aiyaa Marudhamalai maamaniyae murugaiya

Male: Manam migu sandhanam Azhagiya kungumam Manam migu sandhanam Azhagiya kungumam Aiyaa undadhu mangalam magizhavae

Male: Marudhamalai maamaniyae murugaiya Devarin kulam kaakum velaiyaa aiyaa Marudhamalai maamaniyae murugaiya

Male: Thaipoosa nannaalil Thaerudan thiru naalum Bhakthargal soozhdhaadum Kandhaiya aahaaa.. Thaipoosa nannaalil Thaerudan thiru naalum Bhakthargal soozhdhaadum Kandhaiya aahaaa..

Male: Marudhamalai maamaniyae murugaiya Devarin kulam kaakum velaiyaa aiyaa Marudhamalai maamaniyae murugaiya

Male: Kodigal kuvindhaalum Komaganai maraven Aaah..aaaa..haaa.aaa.aa.aa.aa. Haa.aaa.aaa.aaa. Kodigal kuvindhaalum Komaganai maraven Naadiyil vinai theera naan varuven Naadiyil vinai theera naan varuven Anchudan nilai maari aarudan uruvaaga Ezhupirapukku unthunaiyai ettividavae Ahaaa.aaa. Anchudan nilai maari aarudan uruvaaga Ezhupirapukku unthunaiyai ettividavae Ahaaa.aaa.

Male: Marudhamalai maamaniyae murugaiya Devarin kulam kaakum velaiyaa aiyaa Marudhamalai maamaniyae murugaiya

Male: {Sashti thirumagan Muthukumaranai maraven Naan maraven Bhakthi kadalena Bhakthi tharugida varuven Naan varuven} (2)

Male: Paramanin thirumaganae Azhagiya thamizh maganae Paramanin thirumaganae Azhagiya thamizh maganae {Kaanbathellaam Unadhu mugam athu aaru mugam Kaalamellam Enadhu manam uruguthu muruga} (2)

Male: Athipathiyae guruparanae Arulnithiyae saravananae Athipathiyae guruparanae Arulnithiyae saravananae

Male: {Aniyathu malaiyathu Nadhiyathu kadalathu Sagalamum undathuarul Karunayil ezhilathu} (2) Varuvaai guhanae Velaiyaa.aah.aaa..aaa.aaa.

Male: Marudhamalai maamaniyae murugaiya Devarin kulam kaakum velaiyaa aiyaa Marudhamalai maamaniyae murugaiya

Most Searched Keywords
  • theera nadhi maara lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • karaoke tamil songs with english lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • ilayaraja songs tamil lyrics

  • lyrics whatsapp status tamil

  • nerunjiye

  • tamil movie karaoke songs with lyrics

  • tamil songs without lyrics

  • paadal varigal

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • thalapathy song lyrics in tamil

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • asuran song lyrics in tamil

  • neerparavai padal

  • alaipayuthey songs lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • tamil karaoke songs with lyrics free download

  • soorarai pottru theme song lyrics

  • ovvoru pookalume song