Added Date: Feb 11, 2022
ஆண்: அந்தப்புரத்தில் ஒரு மகராணி அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன் அந்தப்புரத்தில் ஒரு மகராணி அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்
ஆண்: கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள் காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
பெண்: சாமந்தி பூக்கள் மலர்ந்தன
ஆண்: இரு சந்தன தேர்கள் அசைந்தன
பெண்: சாமந்தி பூக்கள் மலர்ந்தன
ஆண்: இரு சந்தன தேர்கள் அசைந்தன
பெண்: பாவை இதழ் இரண்டும் கோவை
ஆண்: அமுத ரசம் தேவை
பெண்: என அழைக்கும் பார்வையோ
பெண்: அந்தப்புரத்தில் ஒரு மகராஜன் அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி ஆசை கனிந்துவர அவன் பார்த்தான் அன்னம் தலை குனிந்து நிலம் பார்த்தாள்
ஆண்: {சங்கு வண்ண கழுத்துக்கு தங்கமாலை அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை} (2)
பெண்: குங்குமத்தின் இதழ் சின்னம் தந்த காலை அவன் கொள்ளை கொள்ள துடித்தது என்ன பார்வை
ஆண்: அது பார்வையல்ல பாஷையென்று கூறடி என்றாள்
பெண்: அந்தப்புரத்தில் ஒரு மகராஜன் அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி
ஆண்: கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள் காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
ஆண்: முத்துச்சிப்பி திறந்தது விண்ணை பார்த்து
பெண்: மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
ஆண்: முத்துச்சிப்பி திறந்தது விண்ணை பார்த்து
பெண்: மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
ஆண்: பித்தம் ஒன்று வளர்ந்தது முத்தம் கேட்டு
பெண்: அவன் நெஞ்சில் வந்து பிறந்திடும் தொட்டில் பாட்டு
ஆண் மற்றும்
பெண்: அங்கே தென் பொதிகை தென்றல் வந்து ஆடிடும் பாடும்
பெண்: அந்தப்புரத்தில் ஒரு மகராஜன் அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி
ஆண்: கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள் காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
பெண்: ஆராரிரோ.
ஆண்: ஆராரி.ஆராராரிரோ
பெண்: ஆரிராரோ ஆராரிரோ
ஆண்: ஆராரிரோ.
பெண்: ஆராரிரோ.
ஆண்: ஆராரிரோ..

Male: Anthappurathil oru maharaani Aval anbu karathil oru maharaajan Anthappurathil oru maharaani Aval anbu karathil oru maharaajan Kangal sivandhirukka aval paarthaal Kaaman thiruchabaikku vazhi kettaal
Female: Saamanthi pookkal malarndhana
Male: Iru sandhana thaergal asaindhana
Female: Saamanthi pookkal malarndhana
Male: Iru sandhana thaergal asaindhana
Female: Paavai idhazh irandum kovai
Male: Amudha rasam thevai
Female: Yena azhaikkum paarvaiyo
Female: Anthappurathil oru maharaajan Avan anbu karathil oru maharaani Aasai kanindhu vara avan paarthaan Annam thalai kunindhu nilam paarthaal
Male: {Sangu vanna kazhuthukku Thanga maalai Aval sangamathin sugathirkku Andhi maalai} (2)
Female: Kungumathin idhazh sinnam Kanda kaalai Avan kollai kolla thudithadhu Enna paarvai
Male: Adhu paarvai alla Baasai endru kooradi endraal
Female: Anthappurathil oru maharaajan
Avan anbu karathil oru maharaani
Male: Kangal sivandhirukka aval paarthaal
Kaaman thiruchabaikku vazhi kettaal
Male: {Muthu chippi pirandhadhu
Vinnai paarthu
Female: Mazhai muthu vandhu vizhundhadhu
Vannam poothu} (2)
Male: Pitham ondru valarndhadhu
Mutham kettu
Female: Avan nenjil vandhu pirandhidum
Thottil paarthu
Male &
Female:
Andhi then podhigai thendral vandhu
Aariro paadum
Female: Anthappurathil oru maharaajan
Avan anbu karathil oru maharaani
Male: Kangal sivandhirukka aval paarthaal
Kaaman thiruchabaikku vazhi kettaal
Female: Aaraariro.
Male: Aaraari raaraariro.
Female: Raariraaro aaraariro.
Male: Aaraariro.
Female: Aaraariro.
Male: Aaraariro.
Female: Aaraariro.
soorarai pottru songs lyrics in english
ilayaraja songs tamil lyrics
mailaanji song lyrics
chellama song lyrics
rasathi unna song lyrics
kalvare song lyrics in tamil
vijay and padalgal
tamil karaoke with malayalam lyrics
tholgal
maara song tamil lyrics
bahubali 2 tamil paadal
karaoke tamil christian songs with lyrics
karaoke songs in tamil with lyrics
aigiri nandini lyrics in tamil
saivam azhagu karaoke with lyrics
national anthem lyrics tamil
80s tamil songs lyrics
konjum mainakkale karaoke
soorarai pottru mannurunda lyrics
tamil movie songs lyrics in tamil