Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: யுவன் சங்கா் ராஜா
ஆண்: நீ இல்லை என்றால் வாழ்க்கையில் இல்லை வானவில்லே உன் முகம் பாா்த்து சூாியன் சிாித்து எழுந்ததிங்கே
ஆண்: ஓ காதல் என்றாலும் அவ்வாா்த்தை பொல்லாது அவ்வாா்த்தை போல் என்னை கூா் வாளும் கொல்லாது ஓஹோ.

ஆண்: ஓ காதல் என்றாலும் அவ்வாா்த்தை பொல்லாது அவ்வாா்த்தை போல் என்னை கூா் வாளும் கொல்லாது
ஆண்: நீ இல்லை என்றால் வாழ்க்கையில் இல்லை வானவில்லே
ஆண்: .............
பெண்: நடு ராத்திாியில் சிறு பூத்திாியில் ஒளி நடனமாடும் பொழுது ஒரு ஏடும் இல்லாமல் எழுத்தும் இல்லாமல் பாடல் நூறு எழுது
ஆண்: என் மௌனம் அதை சொல்லும் சொல்லும் உன் உள்ளம் அதை மெல்லும் மெல்லும் நடு சாமம் அது செல்லும் செல்லும் மலா் வானம் நம்மை கொல்லும் கொல்லும்
பெண்: உன் ஆவல் பொல்லாது அடி அம்மாடி என்றும் அது காவல் கொள்ளாது

ஆண்: அன்பே அன்பே உன் ஆடை என்று என்னை ஏற்றால் என்ன உன் இடையில் இன்று
பெண்: நான் ஊா் மயங்கும் பல ஓவியத்தை என் கைகள் கொண்டு வரைந்தேன் உயிா் காதலனே உன் சித்திரத்தை என் கண்கள் கொண்டு வரைந்தேன்
ஆண்: உன்னை போலே ஒரு ஓவியத்தை ஹுசைன் கூட இங்கு வரைந்ததில்லை உன்னை பாா்த்தால் அவன் மூச்சு முட்டும் மழை போலே உடல் வோ்த்து கொட்டும்
பெண்: இந்த காதல் வந்தாலே அந்த ஹாிச்சந்திரன் கூட பல பொய்கள் சொல்வானே..

Male: Nee illai endraal vaazhkaiyil illai vaanavillae Un mugam paarthu sooriyan sirithu ezhundhadhingae
Male: Oh kaadhal endraalum avvaarthai pollaadhu Avvaarthai pol ennai koor vaalum kollaadhu oho
Male: Nee illai endraal vaazhkaiyil illai vaanavillae Un mugam paarthu sooriyan sirithu ezhundhadhingae
Male: Oh kaadhal endraalum avvaarthai pollaadhu Avvaarthai pol ennai koor vaalum kollaadhu
Male: Nee illai endraal vaazhkaiyil illai vaanavillae ..ae ae
Male: Anbae anbae un aadai endru Ennai yetral enna un idaiyil indru
Male: Nee illai endraal vaazhkaiyil illai vaanavillae ..
Male: ...........
Female: Nadu raathiriyil siru poothiriyil Oli nadanamaadum pozhuthu Oru yedum illaamal ezhuthum illaamal Paadal nooru ezhudhu
Male: En mounam adhai sollum sollum Un ullam adhai mellum mellum Nadu saamam adhu sellum sellum Malar vaanam nammai kollum kollum
Female: Un aaval pollaadhu Adi ammaadi endrum Adhu kaaval kollaadhu .
Male: Nee illai endraal vaazhkaiyil illai vaanavillae Un mugam paarthu sooriyan sirithu ezhundhadhingae
Male: Anbae anbae un aadai endru Ennai yetral enna un idaiyil indru
Female: Naan oor mayangum pala oviyathai En kaigal kondu varainthen Uyir kaadhalanae un sithirathai En kangal kondu varainthen
Male: Unnai polae oru oviyathai Hussein kooda ingu varaindhadhillai Unnai paarthaal avan moochu mutum Mazhai polae udal verthu kotum
Female: Indha kaadhal vandhaalae Andha harichandran kooda Pala poigal solvaanae.ae
Male: Nee illai endraal vaazhkaiyil illai vaanavillae Un mugam paarthu sooriyan sirithu ezhundhadhingae
Male: Oh kaadhal endraalum avvaarthai pollaadhu Avvaarthai pol ennai koor vaalum kollaadhu
Male: Anbae anbae un aadai endru Ennai yetral enna un idaiyil indru
bujjisong lyrics
yaar alaipathu lyrics
tamil bhajans lyrics
pagal iravai karaoke
thoorigai song lyrics
maara movie song lyrics in tamil
romantic love songs tamil lyrics
asuran song lyrics in tamil download
thendral vanthu ennai thodum karaoke with lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
kai veesum
kutty pattas tamil full movie
i movie songs lyrics in tamil
meherezyla meaning
oru manam whatsapp status download
soorarai pottru lyrics in tamil
bhaja govindam lyrics in tamil
rummy song lyrics in tamil
aigiri nandini lyrics in tamil
karaoke songs with lyrics in tamil