Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: { தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு } (2) தேய்கின்றது தேய்கின்றது பொன் மாலை நிலா தேயாதது நம் ஆசை நிலா இது வானம் போலே வாழும் பாசம்
ஆண்: தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி
ஆண்: பிள்ளை போல என்னை இங்கே கையில் ஏந்தும் தெய்வம் எங்கே அண்ணன் நல்ல தந்தை நீயே என்னை காத்து நீ சென்றாயே
ஆண்: கங்கை போல கண்ணீர் கொண்டு மங்கை நீயும் நின்றாய் இங்கே அன்னை போல உன்னை பார்த்தேன் அண்ணி உந்தன் கண்ணீர் தீர்ப்பேன்
ஆண்: அண்ணன் வழி நம் பாதை அண்ணன் மொழி நம் கீதை அண்ணன் உயிர் நம்மோடு என்றும் வரும் பின்னோடு நம் நேசம் பாசம் நாளும் வாழ்க
ஆண்: தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி
பெண்: { தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு } (2) தேய்கின்றது பொன் மாலை நிலா தேயாதது நம் ஆசை நிலா இது வானம் போலே வாழும் பாசம்
பெண்: தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி

Male: {Thenmadurai vaigai nadhi Dhinam paadum thamizh paattu } (2) Theigindradhu. Theiygindradhu pon maalai nila Theiyaadhadhu nam aasai nila Idhu vaanam polae vaazhum paasam
Male: Thenmadurai vaigai nadhi Dhinam paadum thamizh paattu Thenmadurai vaigai nadhi
Male: Pillai pola ennai ingae Kaiyil yendhum dheivam engae Annan nalla thandhai neeyae Ennai kaathu nee sendraayae
Male: Gangai pola kanneer kondu Mangai neeyum nindraai ingae Annai pola unnai paarthen Anni undhan kanneer theerpen
Male: Annan vazhi nam paadhai Annan mozhi nam geethai Annan uyir nammodu Endrum varum pinnodu Namm nesam paasam Naalum vaazhga
Male: Thenmadurai vaigai nadhi Dhinam paadum thamizh paattu Thenmadurai vaigai nadhi
Female: {Thenmadurai vaigai nadhi Dhinam paadum thamizh paattu} (2) Theiygindradhu pon maalai nila Theiyaadhadhu nam aasai nila Idhu vaanam polae vaazhum paasam
Female: Thenmadurai vaigai nadhi Dhinam paadum thamizh paattu Thenmadurai vaigai nadhi
eeswaran song lyrics
master movie songs lyrics in tamil
azhage azhage saivam karaoke
3 movie song lyrics in tamil
venmathi song lyrics
kanne kalaimane song lyrics
raja raja cholan song lyrics tamil
lyrics of google google song from thuppakki
tamil songs lyrics pdf file download
aarathanai umake lyrics
soorarai pottru theme song lyrics
tamil song lyrics download
chellamma song lyrics download
dosai amma dosai lyrics
nenjodu kalanthidu song lyrics
tamil karaoke songs with lyrics for female
tamil christian songs lyrics in english pdf
master vaathi raid
aarariraro song lyrics
aathangara marame karaoke