Added Date: Feb 11, 2022
பெண்: உன்னைவிட மாட்டேன். சேரும் நேரம் ஏறும் வேகம் சீறும் பூநாகம் ஆஹ்ஹா...ஆஹ்ஹா... உன்னைவிட மாட்டேன். சேரும் நேரம் ஏறும் வேகம் சீறும் பூநாகம் ஆஹ்ஹா...ஆஹ்ஹா...
குழு: ஆஅ...ஆ...ஆ...ஆ...ஆ... ஆஅ...ஆ...ஆ...ஆ...ஆ...
பெண்: நாகமங்கை நான் நெளியும் கங்கை நான் படங்கள் எடுத்தாடும் பருவ நங்கை நான் நாதன் முடி மேலே நாளும் விளையாடி காதல் உறவாடும் கன்னி இளமேனி
பெண்: அள்ளி அள்ளி அணைத்துக் கொள்ள ஆசை தூண்டாதோ ஆடிப்பாடி அருகில் வந்து உன்னை தீண்டாதோ
பெண்: உன்னைவிட மாட்டேன். சேரும் நேரம் ஏறும் வேகம் சீறும் பூநாகம் ஆஹ்ஹா...ஆஹ்ஹா...

பெண்: என்னுயிர் மன்னவன் என்னோடு இன்ப நிலாவின் பின்னோடு புன்னகை மின்னுது கண்ணோடு பொங்குது இன்பம் நெஞ்சோடு ஆடவா கூடவா நாளெல்லாம் வாழலாம் ஆசையின் பாடல்கள் ஆயிரம் பாடலாம்
பெண்: என்னுயிர் மன்னவன் என்னோடு இன்ப நிலாவின் பின்னோடு புன்னகை மின்னுது கண்ணோடு பொங்குது இன்பம் நெஞ்சோடு

குழு: ஆஅ...ஆ...ஆ...ஆ...ஆ... ஆஅ...ஆ...ஆ...ஆ...ஆ... ஆஅ...ஆ...ஆ...ஆ...ஆ... ஆஅ...ஆ...ஆ...ஆ...ஆ...

Female: Unnai vidamaattaen Serum neram yaerum vegam seerum poonaagam Aahhaa.aahhaa.. Unnai vidamaattaen Serum neram yaerum vegam seerum poonaagam Aahhaa.aahhaa..
Chorus: Aaa..aa..aa..aa..aa.. Aaa..aa..aa..aa..aa..
Female: Naagamangai naan neliyum gangai naan Padangal eduththaadum paruva nangai naan Naadhan mudi maelae naalum vilaiyaadi Kadhal uravaadum kanni ilamaeni
Female: Alli alli anaiththukolla Aasai thoondaatho Aadipaaddi arugil vanthu Unnai theendaatho
Female: Unnai vidamaattaen Serum neram yaerum vegam seerum poonaagam Aahhaa.aahhaa..
Chorus: Aaa..aa..aa..aa..aa.. Aaa..aa..aa..aa..aa..
Female: Ennuyir mannavan ennodu Inba nilaavin pinnodu Punnagai minnuthu kannodu Ponguthu inbam nenjodu Aadavaa koodavaa naalellaam vaazhalaam Aasaiyin paadalkal aayiram paadalaam
Female: Ennuyir mannavan ennodu Inba nilaavin pinnodu Punnagai minnuthu kannodu Ponguthu inbam nenjodu
Chorus: Aaa..aa..aa..aa..aa.. Aaa..aa..aa..aa..aa.. Aaa..aa..aa..aa..aa.. Aaa..aa..aa..aa..aa..
ganpati bappa morya lyrics in tamil
ennai kollathey tamil lyrics
alagiya sirukki full movie
kadhal song lyrics
teddy marandhaye
kadhal psycho karaoke download
cuckoo cuckoo song lyrics tamil
na muthukumar lyrics
cuckoo cuckoo song lyrics dhee
kaathuvaakula rendu kadhal song
vijay songs lyrics
aagasatha
google google song lyrics in tamil
putham pudhu kaalai song lyrics
tamil movie songs lyrics in tamil
irava pagala karaoke
aasai nooru vagai karaoke with lyrics
munbe vaa song lyrics in tamil
old tamil songs lyrics in tamil font
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3