Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ..ஹோஹோ. ஆஹாஹா...லலல லால்லா.
ஆண்: சுதந்திர பூமியில் பல வகை ஜனங்களும் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்
ஆண்: சுதந்திர பூமியில் பல வகை ஜனங்களும் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ஜனங்களின் ஆயிரம் குணங்கள் தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ஜனங்களின் ஆயிரம் குணங்கள்

ஆண்: மங்கையின் கூந்தலில் மலர்கள் இருந்தால் மங்கல மங்கை என்போம் மங்கையின் கூந்தலில் மலர்கள் இருந்தால் மங்கல மங்கை என்போம் மனிதனின் வாழ்க்கையில் நாணயம் இருந்தால் மனிதருள் மாணிக்கம் என்போம்
ஆண்: பன்னிரண்டாண்டில் ஒரு முறை மலரும் குறிஞ்சி மலர்களைப் போலே தன்னலம் இல்லா தலைவர்கள் பிறப்பார் ஆயிரத்தில் ஒரு நாளே
ஆண்: சுதந்திர பூமியில் பல வகை ஜனங்களும் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ஜனங்களின் ஆயிரம் குணங்கள்
ஆண்: மணம் உள்ள மலர்களில் தேனீ கூடும் வண்டுகள் இன்னிசை பாடும் மணம் உள்ள மலர்களில் தேனீ கூடும் வண்டுகள் இன்னிசை பாடும் திறமை உள்ளவன் எங்கிருந்தாலும் தேசம் அவனிடம் ஓடும்
ஆண்: எல்லா மலரும் இறைவன் படைப்பு உலகம் அவனது தோட்டம் தோட்டம் அனைத்தும் எனக்கே சொந்தம் என்பது சுயநலக் கூட்டம் ஹோ...ஹோஹோ..லாலலா..லலல லால்லா.
ஆண்: இலைகள் மறைத்தும் மணத்தைப் பரப்பும் பெருமை உடையது முல்லை இலைகள் மறைத்தும் மணத்தைப் பரப்பும் பெருமை உடையது முல்லை ஒருவன் புகழை ஒருவன் மறைத்து உயரும் வரலாறில்லை
ஆண்: சூரியன் போகும் திசையினில் எல்லாம் வளையும் சூரியகாந்தி நேரிய வழியில் நிதமும் நடந்தால் நெஞ்சுக்கு நிம்மதி சாந்தி
ஆண்: சுதந்திர பூமியில் பல வகை ஜனங்களும் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ஜனங்களின் ஆயிரம் குணங்கள் ஹோ. ஹோஹோ...யாயாயா. லலல லால்லா.

Male: O. hoho. Aahaahaa. lalala laallaa.
Male: Sudhandhira boomiyil Pala vagai janangalum Thottatthil malarndha malargal
Male: Sudhandhira boomiyil Pala vagai janangalum Thottatthil malarndha malargal Thottatthu malargalin aayiram nirangalum Janangalin aayiram gunangal Thottatthu malargalin aayiram nirangalum Janangalin aayiram gunangal
Male: Sudhandhira boomiyil Pala vagai janangalum Thottatthil malarndha malargal
Male: Mangaiyin koondhalil Malargal irundhaal Mangala mangai enbom Mangaiyin koondhalil Malargal irundhaal Mangala mangai enbom Manidhanin vaazhkkaiyil Naanayam irundhaal Manidharul maanikkam enbom
Male: Pannirandaandil oru murai malarum Kurinji malargalai polae Thannalam illaa thalaivargal pirappaar Aayirathil oru naalae
Male: Sudhandhira boomiyil Pala vagai janangalum Thottatthil malarndha malargal Thottatthu malargalin aayiram nirangalum Janangalin aayiram gunangal
Male: Manam ulla malargalil Thaenee koodum Vandugal innisai paadum Manam ulla malargalil Thaenee koodum Vandugal innisai paadum Thiramai ullavan engirundhaalum Dhaesam avanidam odum
Male: Ellaa malarum iraivan padaippu Ulagam avanadhu thottam Thottam anaithum enakkae sondham Enbadhu suyanala koottam Ho. hoho. laalalaa. lalala laallaa.
Male: Ilaigal maraithum Manathai parappum Perumai udaiyadhu mullai Ilaigal maraithum Manathai parappum Perumai udaiyadhu mullai Oruvan pugazhai oruvan maraithu Uyarum varalaarillai
Male: Sooriyan pogum dhisaiyinil ellaam Valaiyum sooriyakaandhi Naeriya vazhiyil nidhamum nadandhaal Nenjukku nimmadhi saanthi
Male: Sudhandhira boomiyil Pala vagai janangalum Thottatthil malarndha malargal Thottatthu malargalin aayiram nirangalum Janangalin aayiram gunangal Ho. hoho. yaayaayaa. lalala laallaa.
tamilpaa
tamil devotional songs lyrics in english
john jebaraj songs lyrics
tamil karaoke songs with lyrics for female
tamil songs lyrics and karaoke
tamil songs to english translation
new tamil karaoke songs with lyrics
tamil christian christmas songs lyrics
kadhal psycho karaoke download
megam karukuthu lyrics
asuran song lyrics
tamil collection lyrics
happy birthday tamil song lyrics in english
kutty pattas movie
tamil song writing
vathi coming song lyrics
marriage song lyrics in tamil
kutty pasanga song
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil songs lyrics download for mobile