Added Date: Feb 11, 2022
ஆண்: நான் காற்றிலே அலைகிற காகிதம் நான் கடவுளின் கைகளில் காவியம் என்றும் புன்னகை ஒன்றுதான் என் மனம் வாழ்வில் பூக்களோ முட்களோ சம்மதம் என்றுமே சம்மதம் நான் காற்றிலே அலைகிற காகிதம் ....
ஆண்: என் உடலுக்கு ஜனனம் அங்கே என் அறிவுக்கு ஜனனம் இங்கே இங்கு பட்டங்கள் அல்ல வாழ்க்கை வாங்க வந்தேனே மூடி மறைத்த தேகம் திறந்து பாாா்த்தோம் நோிலே மூடி மறைக்கும் நெஞ்சை திறந்துப்பாா்க்க தொியலே
ஆண்: நான் காற்றிலே அலைகிற காகிதம் நான் கடவுளின் கைகளில் காவியம்
ஆண்: இங்கு முதல் முதல் காதலும் உண்டு சில மூன்றாம் காதலும் உண்டு இங்கு வாங்கிய காயம் வாழ்வில் நியாயம் ஆகாதோ
ஆண்: கடைசி ஆசை என்ன என்று கேட்டால் சொல்லுவேனோ முதுமை வயதில் மீண்டும் இந்த காலேஜ் சேருவேன்
ஆண்: நான் மாணவன் மருத்துவ மாணவன் என் தொண்டுதான் தொழிலென ஆனவன் வாழும் உடல்களை கோயிலாய் பாா்ப்பவன்
ஆண்: அந்த கடவுளின் தவறுகள் தீா்ப்பவன் தீா்ப்பவன் காப்பவன் நான் மாணவன் மருத்துவ மாணவன் ..

Male: Naan kaatrilae alaigira kaagidham Naan kadavulin kaigalil kaaviyam Endrum punnagai ondruthaan en balam Vaazhvil pookalo mutkalo Sammadham endrumae sammadham Naan kaatrilae alaigira kaagidham.. eehhh..
Male: En udalukku jananam ange En arivukku jananam inge Ingu pattangalaAlla Vaazhkai vaanga vandhenae Moodi maraitha dhegam Thirandhu paarthom nerilae Moodi maraikkum nenjai Thirandhu paarka theriyalae
Male: Naan kaatrilae alaigira kaagidham Naan kadavulin kaigalil kaaviyam
Male: Ingu mudhal mudhal kaadhalum undu Sila moondraam kaadhalum undu Ingu vaangiya kaayam Vaazhvil nyayam aagatho Kadaisi aasai enna endru ketal soluvenooo Mudhumai vayadhil meendum Indha college seruven
Male: Naan maanavan maruthuva maanavan En thonduthaan thulirena aanavan Vaalum udalgalai kovilai kaapavan Andha kadavulin thavarugal theerpavan Theerpavan kaapavan Naan maanavan maruthuva maanavan eyyyy..
tamil karaoke download
rummy koodamela koodavechi lyrics
lyrics songs tamil download
vathikuchi pathikadhuda
a to z tamil songs lyrics
paadal varigal
john jebaraj songs lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
mg ramachandran tamil padal
tamil worship songs lyrics
master dialogue tamil lyrics
aagasam soorarai pottru lyrics
oru manam movie
only music tamil songs without lyrics
soorarai pottru dialogue lyrics
tamil karaoke songs with lyrics free download
oke oka lokam nuvve song meaning in tamil
oru yaagam
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamil worship songs lyrics in english