Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: யுவன் ஷங்கர் ராஜா
ஆண்: ஆண்டிப்பட்டி கனவா காத்து ஆள தூக்குதே அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே அட முட்டா பொம்பளையே என்ன முழுசா நம்பலயே நான் உச்சந்தலையில் சத்தியம் செஞ்சும் அச்சம் தீரலயே
பெண்: உன் பவுசுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காாி புடிப்பா இந்தக் கிறுக்கிய ஏழ சிாிக்கிய எதுக்காகப் புடிச்ச
ஆண்: ஒரு வெள்ளக்காாி காசு தீா்ந்தா வெறுத்து ஓடிப்போவா இவ வெள்ளாிக்கா வித்துக்கூட வீடு காத்து வாழ்வா
பெண்: ...............
ஆண்: தாலிகட்ட பண்ணிக்கிட்டோம் நிச்சயத்த
பெண்: தள்ளி நில்லு மீறாதய்யா சத்தியத்த
ஆண்: கொஞ்சம் தொட்டா குண்டா் சட்டம் பாயுமா
பெண்: நண்டு தீண்டும் நாி தான் ஓயுமா
ஆண்: நீ மஞ்சக்கரு வேலம் பூவு அதில் மாசு தூசு ஒன்னும் சேரல ஒரு மஞ்ச தாலி கட்ட போறேன் உன் மாராப்பு நான் தான் புள்ள
பெண்: மெய்யாகுமா வேப்ப எண்ணெய் நெய்யாகுமா
ஆண்: விண்மீனுக்கு தண்ணி மேல சந்தேகமா
பெண்: ஏழப்பொண்ணு ஏமாந்து தான் போகுமா
ஆண்: என்னை எழுதி தாரேன் போதுமா
பெண்: ஊாில் உள்ள ஆளை எல்லாம் நா அண்ணன் அண்ணன் சொல்லிக்கூப்பிட்டேன் உன்ன உன்ன மட்டும் தானே இப்போ மாமான்னு நான் கூப்பிட்டேன்
ஆண்: ................

ஆண்: ஆண்டிப்பட்டி கனவா காத்து ஆள தூக்குதே அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே

Male: {Oohh..oooh ..oooooo} (2)
Male: Aandipatti kanava kaathu
Aala thukuthae
Aitha ponnu enna thakkuthae
Ada mutta pombalayae
Enna muzhusa nambalayae
Nan utchan thalayil
Sathiyam senjum
Acham theralayae
Female: Un powusukkum Un pathavikkum Vella kaari pudippa Indha kirikiya Ezha sirikkiya Edhukaga pudicha
Male: Oru vella kaari kaasu theendha Veruthu odi poova Iva vellarikka vithu kooda Veedu kaathu vaazhvaa
Female: {Oooh.oooh..ooooo} (2)
Male: Thalikatta pannikittom nichayatha
Female: Thallinillu meerathaya sathiyatha
Male: Konjam thotta gundar sattam paayuma
Female: Nandu thendum narithan ooyuma
Male: Nee manja karuvelam poovu Athil maasu thusu onnu serala Oru manja thaali katta poren Un maarappu nan than pulla
Female: Meiyaguma veppa yenna neiyagumaa
Male: Vinmeenukku thanni mela sandhegama
Female: Ezha ponnu emandhu thaan poguma
Male: Yenna ezhuthi tharen pothumaaaahh
Female: Ooril ulla aala ellam Na annan annan solli kopiten Unna unna mattum thanae Ipo maama nu naan koopiten
Male: {Oohh..oooh ..oooooo} (2)
Male: Aandipatti kanava kaathu
Aala thukuthae
Aitha ponnu enna thakkuthae
Ada mutta pombalayae
Enna muzhusa nambalayae
Nan utchan thalayil
Sathiyam senjum
Acham theralayae
Female: Un powusukkum Un pathavikkum Vella kaari pudippa Indha kirikiya Ezha sirikkiya Edhukaga pudicha
Male: Oru vella kaari kaasu theendha Veruthu odi poova Iva vellarikka vithu kooda Veedu kaathu vaazhvaa
Aandipatti kanava kaathu Aala thukuthae Aitha ponnu enna thakkuthae
i songs lyrics in tamil
asku maaro karaoke
tamil bhajan songs lyrics pdf
ganpati bappa morya lyrics in tamil
tamilpaa master
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
google google song lyrics in tamil
orasaadha song lyrics
uyire song lyrics
google google song lyrics tamil
mailaanji song lyrics
paatu paadava karaoke
kutty story in tamil lyrics
karaoke lyrics tamil songs
master lyrics in tamil
sarpatta lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics
famous carnatic songs in tamil lyrics
maara theme lyrics in tamil
maara movie song lyrics