Added Date: Feb 11, 2022
ஆண்: செம்பருத்திப் பூவுக்கு சேலையொன்னு செல்லம்மா நானிருக்கேன் கட்டிக்கோ நாணமென்ன சொல்லம்மா பூங்காத்து நெருப்பாச்சு அது உள்ளுக்குள்ளே கொதிப்பாச்சு குத்தாலக் குயிலே துணை நீதானம்மா துணை நீதானம்மா
பெண்: செம்பருத்திப் பூவுக்கு சேலையொன்னு தாரியா கை புடிச்சு அழகா கட்டி விட வாரியா
ஆண்: வட்ட வட்ட நிலாவுக்கு பொட்டு வச்சு வஞ்சி வஞ்சி வந்தா நெஞ்ச தொட்டு வச்சு
குழு: ஒத்துக்கிட்டா தப்பு என்ன
ஆண்: கொஞ்சம் வெட்டி வெட்டி சிட்டு போகையிலே வச்ச வச்ச கண்ண ஊரு வாங்கலையே
குழு: வசியம் பண்ணுது உம் மனசு மெல்ல வளைச்சு போடுது உன் சிரிப்பு
பெண்: உம் பேர எழுதி ஒரு நூறு தரம் படிச்சேன் உம் பேர எழுதி ஒரு நூறு தரம் படிச்சேன் பாய் விரிக்கும் பொழுது உன் நெனப்பு வருது என்னன்னு சொல்லுவேன் ராசா

பெண்: சின்னப் பட்டி தொட்டி எங்கும் உன் பேரையா நெத்திப் பொட்டு ஒண்ணு வச்சு நீ வாரியா
குழு: பச்சக் கிளி வச்சு விடு
பெண்: வில்லு வில்லு வண்டி கட்டி வந்தா என்ன இந்தப் பொண்ண கட்டிக்கிட்டு போனா என்ன
குழு: மயக்கும் கண்ணிலே தந்தி கொடு அவன் மனசு போல நீ முந்தி கொடு
ஆண்: சொன்னாலே மணக்கும் இந்த நெஞ்சுக்குள்ளே இனிக்கும் சொன்னாலே மணக்கும் இந்த நெஞ்சுக்குள்ளே இனிக்கும் மஞ்சத் தாலி இருக்கு மால கூட இருக்கு மங்கள வாத்தியம் வேணும்

ஆண்: பூங்காத்து நெருப்பாச்சு அது உள்ளுக்குள்ளே கொதிப்பாச்சு குத்தாலக் குயிலே துணை நீதானம்மா துணை நீதானம்மா

Male: Sembaruthi poovukku Saelaiyonnu sellammaa Naanirukken kattikko Naanam enna sollammaa Poongaathu neruppaachu Adhu ullukkullae kodhippaachu Kuthaala kuyilae thunai nee thaanammaa Thunai nee thaanammaa
Female: Sembaruthi poovukku Saelaiyonnu thaariyaa Kai pudichu azhagaa Katti vida vaariyaa
Male: Vatta vatta nilaavukku pottu vachu Vanji vanji vandhaa nenja thottu vachu
Chorus: Othukkittaa thappu enna
Male: Konjam vetti vetti sittu pogaiyilae Vacha vacha kanna ooru vaangalaiyae
Chorus: Vasiyam pannudhu um manasu Mella valachu podudhu un sirippu
Female: Um pera ezhudhi Oru nooru tharam padichen Um pera ezhudhi Oru nooru tharam padichen Paai virikkum pozhudhu un nenappu varudhu Ennannu solluven raasaa
Male: Sembaruthi poovukku Saelaiyonnu sellammaa Naanirukken kattikko Naanam enna sollammaa
Female: Poongaathu neruppaachu Adhu ullukkullae kodhippaachu Kuthaala kuyilae thunai nee thaanaiyaa Thunai nee thaanaiyaa
Female: Sembaruthi poovukku Saelaiyonnu thaariyaa Kai pudichu azhagaa Katti vida vaariyaa
Female: Sinna patti thotti engum un peraiyaa Nethi pottu onnu vachu nee vaariyaa
Chorus: Pacha kili vachu vidu
Female: Villu villu vandi katti vandhaa enna Indha ponna kattikkittu ponaa enna
Chorus: Mayakkum kannilae thandhi kodu Avan manasu pola nee mundhi kodu
Male: Sonnaalae manakkum Indha nenjukkullae inikkum Sonnaalae manakkum Indha nenjukkullae inikkum Manja thaali irukku Maala kooda irukku Mangala vaathiyam venum
Female: Sembaruthi poovukku Saelaiyonnu thaariyaa Kai pudichu azhagaa Katti vida vaariyaa
Male: Poongaathu neruppaachu Adhu ullukkullae kodhippaachu Kuthaala kuyilae thunai nee thaanammaa Thunai nee thaanammaa
Female: Sembaruthi poovukku Saelaiyonnu thaariyaa Kai pudichu azhagaa Katti vida vaariyaa
chinna chinna aasai karaoke download
easy tamil songs to sing for beginners with lyrics
aarathanai umake lyrics
kai veesum kaatrai karaoke download
tamil love feeling songs lyrics download
karnan movie song lyrics in tamil
kuruthi aattam song lyrics
tamil songs with lyrics free download
kulfi kuchi lyrics putham pudhu kaalai
soorarai pottru lyrics tamil
ennathuyire ennathuyire song lyrics
christian songs tamil lyrics free download
dhee cuckoo song
kutty pattas tamil full movie
tamil love song lyrics for whatsapp status download
tamil christian songs lyrics pdf
tamil worship songs lyrics
kadhal valarthen karaoke
old tamil christian songs lyrics
cuckoo cuckoo lyrics tamil