Added Date: Feb 11, 2022
ஆண்: தர்மங்கள் வேலை இன்றி தூங்கும் போது நியாயங்கள் ஊமையாகிப் போகும் போது தர்மங்கள் வேலை இன்றி தூங்கும் போது நியாயங்கள் ஊமையாகிப் போகும் போது எழுந்து நிற்கின்ற சிங்கம் இவனே ஏழை வர்கத்தின் பக்கம் தட்டிக் கேட்கின்ற தங்கம் இவனே தமிழர் யாரும் இவன் பக்கம்
குழு: தர்மா...தர்மா...
ஆண்: தர்மா என்னும் பேரை சத்தம் போட்டுச் சொல்லு தட்டுக்கெட்ட நாட்டில் தர்மா பக்கம் நில்லு தர்மா...தர்மா...தர்மா...
ஆண்: தர்மாவின் வெற்றி எங்கள் வெற்றி வெற்றி தம்பிக்குச் சொல்லு இதை தாளம் தட்டி
ஆண்: தந்தைக்குப் பிள்ளை இல்லை தாய்க்கு இவன் மகனில்லை ஏழையின் வீட்டுப் பிள்ளை இவன்தானே ஊருக்குள் உண்மை இல்லை உண்மைக்கு காலம் இல்லை யார் இங்கே உண்மைக்கிங்கே இவன்தானே
ஆண்: நெருப்பாய் இருப்பான் இதில் அதிசயம் இல்லை இருந்தால் கொடுப்பான் அதில் அரசியல் இல்லை இவனோ அலறும் ஒரு எரிமலைதானே இருந்தும் இதயம் ஒரு பனிமலைதானே தர்மங்கள் தலை தூக்க நியாயங்கள் அரசாள எங்கெங்கும் தர்மாவின் ராஜாங்கம்..
குழு: தர்மங்கள் வேலை இன்றி தூங்கும் போது நியாயங்கள் ஊமையாகிப் போகும் போது
ஆண்: எழுந்து நிற்கின்ற சிங்கம் இவனே ஏழை வர்கத்தின் பக்கம் தட்டிக் கேட்கின்ற தங்கம் இவனே தமிழர் யாரும் இவன் பக்கம்

ஆண்: தானாக தொட மாட்டான் வம்புக்கு வர மாட்டான் போட்டிக்கு வந்தாலே விட மாட்டான் சட்டங்கள் தாறாக நியாயங்கள் தருவானே ஊருக்கு கோர்ட்டெல்லாம் இவன்தானே
ஆண்: எடுத்தால் முடிப்பான் அதில் தடைகளும் இல்லை ஏழை உலகில் இனி அழுகுரல் இல்லை மண்ணின் மகனே இனி புதுமைகள் பாடு மனதால் செயலால் ஒரு புது மொழி போடு

ஆண்: {தர்மா என்னும் பேரை சத்தம் போட்டுச் சொல்லு தட்டுக்கெட்ட நாட்டில் தர்மா பக்கம் நில்லு} (2)

Male: Dharmangal velai indri thoongum podhu Nyaayangal oomaiyaagi pogum podhu Dharmangal velai indri thoongum podhu Nyaayangal oomaiyaagi pogum podhu Ezhundhu nirkkindra singam ivanae Ezhai vargathin pakkam Thatti ketkindra thangam ivanae Thamizhar yaarum ivan pakkam
Chorus: Dharmaa. dharmaa.
Male: Dharmaa ennum perai Satham pottu chollu Thattukketta naattil Dharmaa pakkam nillu Dharmaa. dharmaa. dharmaa.
Male: Dharmaavin vetri engal vetri vetri Thambikku chollu idhai thaalam thatti
Male: Thandhaikku pillai illai Thaaikku ivan maganillai Ezhaiyin veettu pillai ivan thaanae Oorukkul unmai illai Unmaikku kaalam illai Yaar ingae unmaikkingae ivan thaanae
Male: Neruppaai iruppaan Idhil adhisayam illai Irundhaal koduppaan Adhil arasiyal illai Ivano nagarum oru erimalai thaanae Irundhum idhayam oru panimalai thaanae Dharmangal thalai thookka nyaayangal arasalaa Engengum dharmaavin raajaangam
Chorus: Dharmangal velai indri thoongum podhu Nyaayangal oomaiyaagi pogum podhu
Male: Ezhundhu nirkkindra singam ivanae Ezhai vargathin pakkam Thatti ketkindra thangam ivanae Thamizhar yaarum ivan pakkam
Chorus: Dharmaa. dharmaa.
Male: Dharmaa ennum perai Satham pottu chollu Thattukketta naattil Dharmaa pakkam nillu Dharmaa. dharmaa. dharmaa.
Male: Dharmaavin vetri engal vetri vetri Thambikku chollu idhai thaalam thatti
Male: Thaanaaga thoda maattaan Vambukku vara maattaan Pottikku vandhaalae vida maattaan Sattangal thaaraaga Nyaayangal tharuvaanae Oorukku courttellaam ivan thaanae
Male: Eduthaal mudippaan Adhil thadaigalum illai Ezhai ulagil ini azhukural illai Mannin maganae ini pudhumaigal paadu Manadhaal seyalaal oru pudhu mozhi podu
Chorus: Dharmangal velai indri thoongum podhu Nyaayangal oomaiyaagi pogum podhu
Male: Ezhundhu nirkkindra singam ivanae Ezhai vargathin pakkam Thatti ketkindra thangam ivanae Thamizhar yaarum ivan pakkam
Chorus: Dharmaa. dharmaa.
Male: Dharmaa ennum perai Satham pottu chollu Thattukketta naattil Dharmaa pakkam nillu Dharmaa. dharmaa. dharmaa.
Male: {Dharmaa ennum perai Satham pottu chollu Thattukketta naattil Dharmaa pakkam nillu} (2)
kaatrin mozhi song lyrics
kattu payale full movie
tamil new songs lyrics in english
google google panni parthen ulagathula song lyrics in tamil
master the blaster lyrics in tamil
tamil kannadasan padal
ennathuyire ennathuyire song lyrics
jayam movie songs lyrics in tamil
eeswaran song lyrics
soorarai pottru songs singers
master song lyrics in tamil free download
amarkalam padal
master tamilpaa
chellama song lyrics
tamil love feeling songs lyrics in tamil
tamil karaoke for female singers
tamil christian songs with lyrics and guitar chords
putham pudhu kaalai gv prakash lyrics
gaana songs tamil lyrics
best tamil song lyrics in tamil