Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: .........
ஆண்: ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
ஆண்: பொன்மான் விழி தேடி மேடை கட்டி மேளம் தட்டி பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்
பெண்: குங்கும தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன் தாளம் தொட்டு ராகம் தொட்டு பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்
ஆண்: காதல் நெஞ்சில்
பெண்: ஹே ஹே ஹே ஹே
ஆண்: மேள தாளம்
பெண்: ஓஓஓஓ
ஆண்: காதல் நெஞ்சில்
பெண்: ஹே ஹே ஹே ஹே
ஆண்: மேள தாளம்
பெண்: ஹா ஹா ஹா ஹா
ஆண்: காலை வேலை பாடும் பூபாளம்
பெண்: மன்னா இனி உன் தோளிலே படரும் கொடி நானே பருவ பூ தானே
ஆண்: பூமஞ்சம் உன்மேனி எந்நாளில் அரங்கேறுமோ
பெண்: குங்கும தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன்
ஆண்: மேடை கட்டி மேளம் தட்டி
பெண்: பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்
பெண்: ..........
பெண்: { தேவை யாவும்
ஆண்: ஹே ஹே ஹே ஹே
பெண்: தெரிந்த பின்னும்
ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ } (2)
பெண்: பூவை நெஞ்சில் நாணம் போராடும்
ஆண்: ஊர் கூடியே உறவானதும் தருவேன் பல நூறு பருக கனி சாரு
பெண்: தளிராதோ என்மேனி தாங்காது உன் மோகம்
ஆண்: ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி பொன்மான் விழி தேடி
பெண்: தாளம் தொட்டு ராகம் தொட்டு பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்
ஆண் &
பெண்: { லா ல லா லா ல லா } (2)
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: .........
ஆண்: ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
ஆண்: பொன்மான் விழி தேடி மேடை கட்டி மேளம் தட்டி பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்
பெண்: குங்கும தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன் தாளம் தொட்டு ராகம் தொட்டு பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்
ஆண்: காதல் நெஞ்சில்
பெண்: ஹே ஹே ஹே ஹே
ஆண்: மேள தாளம்
பெண்: ஓஓஓஓ
ஆண்: காதல் நெஞ்சில்
பெண்: ஹே ஹே ஹே ஹே
ஆண்: மேள தாளம்
பெண்: ஹா ஹா ஹா ஹா
ஆண்: காலை வேலை பாடும் பூபாளம்
பெண்: மன்னா இனி உன் தோளிலே படரும் கொடி நானே பருவ பூ தானே
ஆண்: பூமஞ்சம் உன்மேனி எந்நாளில் அரங்கேறுமோ
பெண்: குங்கும தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன்
ஆண்: மேடை கட்டி மேளம் தட்டி
பெண்: பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்
பெண்: ..........
பெண்: { தேவை யாவும்
ஆண்: ஹே ஹே ஹே ஹே
பெண்: தெரிந்த பின்னும்
ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ } (2)
பெண்: பூவை நெஞ்சில் நாணம் போராடும்
ஆண்: ஊர் கூடியே உறவானதும் தருவேன் பல நூறு பருக கனி சாரு
பெண்: தளிராதோ என்மேனி தாங்காது உன் மோகம்
ஆண்: ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி பொன்மான் விழி தேடி
பெண்: தாளம் தொட்டு ராகம் தொட்டு பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்
ஆண் &
பெண்: { லா ல லா லா ல லா } (2)
Female: ...............
Male: Aagaya gangai Poonthaen malar soodi
Male: Pon maan vizhi thedi Medai katti melam thatti Paadudhae mangalam Naadudhae sangamam
Female: Kunguma theril naan Thediya devan seetha pugazh Raman thaalam thottu raagam Thottu paaduvaan mangalam Naaduvaan sangamam
Male: Kaadhal nenjil
Female: Hey hey hey hey
Male: Mela thaalam
Female: Oh oh oh oh
Male: Kaadhal nenjil
Female: Hey hey hey hey
Male: Mela thaalam
Female: Ha ha ha ha
Male: Kaalai velai paadum boobalam
Female: Manna ini un tholilae Padarum kodi naanae paruva poo thaanae
Male: Poo manjam un meni En naalil arangerumo
Female: Kunguma theril Naan thediya devan Seetha pugazh raman
Male: Medai katti melam thatti
Female: Paaduvaan mangalam Naaduvaan sangamam
Female: ...............
Female: { Thevai yaavum
Male: Hey hey hey hey
Female: Therindha pinnum
Male: Ho ho ho ho } (2)
Female: Poovai nenjil Naanam poraadum
Male: Oor koodiyae uravaanadhum Tharuven pala nooru Paruga kani chaaru
Female: Thaliraadho en meni Thaangaadhu un mogam
Male: Aagaya gangai poonthaen Malar soodi pon maan vizhi thedi
Female: Thaalam thottu raagam thottu Paaduvaan mangalam naaduvaan sangamam
Male &
Female: { Laa la laa laa la laa } (2)
meherezyla meaning
tamil movie songs lyrics
lyrics video tamil
kanakadhara stotram tamil lyrics in english
lyrics song download tamil
kuruthi aattam song lyrics
tamil worship songs lyrics in english
yaanji song lyrics
teddy marandhaye
chinna chinna aasai karaoke mp3 download
tamil love feeling songs lyrics in tamil
minnale karaoke
unnai ondru ketpen karaoke
unsure soorarai pottru lyrics
dingiri dingale karaoke
tamil christian songs lyrics free download
lyrics song status tamil
chinna chinna aasai karaoke download
ellu vaya pookalaye lyrics audio song download
medley song lyrics in tamil