Added Date: Feb 11, 2022
பெண்: மதுரபக்கம் என் சொந்த ஊரு தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க நடுவால எங்க வூடு மதுரபக்கம் என் சொந்த ஊரு தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க நடுவால எங்க வூடு
பெண்: மாமன் கூட வாழ்ந்திருந்தேன் ஊருக்குள் ராசாத்தி போலே மதுரபக்கம் என் சொந்த ஊரு தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க நடுவால எங்க வூடு
பெண்: பக்கத்து ஊருல எம் புருஷன் வாரக் கூலிதான் பஞ்சத்த பாக்கல எம் மகளும் பாக்கியசாலிதான் உச்சி மேலே வைத்த பூவாசம் என்றும் வாடாமே ஒண்ணுக்குள்ளே ஒண்ணா பாசம்தான் விட்டு போகாமே பாத்ததெல்லாம் நேத்தோடு ஓடிப் போச்சு காத்தோடு
பெண்: மதுரபக்கம் என் சொந்த ஊரு தெக்கால அஞ்சுக் கல்லு போனாக்க நடுவால எங்க வூடு
பெண்: என்னுயிர் மாமன்தான் எம்ஜிஆரின் மன்றம் வைத்தவன் மன்னவன் பேரைத்தான் பச்சக்குத்தி நெஞ்சில் தைத்தவன் எம்ஜியார சுட்ட சோகம்தான் எங்கும் பேச்சாக அம்மம்மாவோ எந்தன் மாமன்தான் அங்கம் புண்ணாக தீக்குளித்து போனானே தெய்வம் என்று ஆனானே

பெண்: பிள்ளையும் நானும்தான் தத்தளிச்சு வாடும் நாளிலே பந்துக்கள் யாருமே கிட்ட வந்து ஏன்னு கேட்கல எங்கிருந்தோ தெய்வம் காப்பாற்றும் என்று சொல்வாங்க எம்ஜிஆரின் தாரம் என் வீட்டை தேடி வந்தாங்க காசையள்ளி தந்தாங்க கலங்கிடாதே என்றாங்க

பெண்: ............

Female: Madhura pakkam en sondha ooru Thekkaala anji kallu ponaakka Naduvaala enga voodu Madhura pakkam en sondha ooru Thekkaala anji kallu ponaakka Naduvaala enga voodu
Female: Maaman kooda vazhthirunthen Oorukkul raasathi polae Madhura pakkam en sondha ooru Thekkaala anji kallu ponaakka Naduvaala enga voodu
Female: Pakkathu oorula em purushan Vaara kooli thaan Panjatha paakkala em magalum Baakiya saalithaan
Female: Uchi mela vacha poovaasam Endrum vadamae Onnukkulae onnaa paasam thaan Vittu pogaamae Paathathellaam naethodu Odi pochu kaathodu
Female: Madhura pakkam en sondha ooru Thekkaala anji kallu ponaakka Naduvaala enga voodu
Female: Ennuyir maaman thaan Mgr-in mandram vaithavan Mannavan peraithaan pachakuthi Nenjil thaithavan
Female: Mgraara sutta sogam thaan Engum paechaaga Ammammavoo endhan maaman thaan Angam punnaaga Theekulithu ponnaanae Deivam endru aanaanae
Female: Madhura pakkam en sondha ooru Thekkaala anji kallu ponaakka Naduvaala enga voodu
Female: Pillaiyum naanum thaan Thathalichu vaadum naalilae Bandhukkal yaarumae kitta vandhu Yaennu ketkala Engiruntho deivam kaapaattrum Endru solvaanga Mgr-in thaaram en veettai Thaedi vandhaanga Kaasai allai thanthaanga Kalagidaathae endraanga
Female: Madhura pakkam en sondha ooru Thekkaala anji kallu ponaakka Naduvaala enga voodu
Female: Maaman kooda vazhthirunthen Oorukkul raasathi polae Madhura pakkam en sondha ooru Thekkaala anji kallu ponaakka Naduvaala enga voodu
Female: ............
tamil love feeling songs lyrics for him
cuckoo cuckoo song lyrics tamil
tamil song lyrics in english
tamil karaoke download
national anthem lyrics tamil
old tamil songs lyrics in tamil font
mgr padal varigal
kanne kalaimane song karaoke with lyrics
marudhani song lyrics
tamil karaoke with lyrics
tamil song meaning
soorarai pottru lyrics tamil
tamil christian songs with lyrics and guitar chords
aalankuyil koovum lyrics
vathi coming song lyrics
online tamil karaoke songs with lyrics
munbe vaa song lyrics in tamil
tamil new songs lyrics in english
tholgal
paadariyen padippariyen lyrics