Added Date: Feb 11, 2022
ஆண்: வா வந்து சாய்ந்து கொண்டு வானவில்லை பார்ப்போமா நமை பார்த்து சிரிக்கும் நிலவில் தேனை கொஞ்சம் சேர்ப்போமா...
ஆண்: தனியாக தவித்த காலம் தள்ளி போனது உன்னாலே நீ வந்ததும் உன்னை தந்ததும் நடந்ததே இனி போதுமே
ஆண்: காற்றின் வாசனை மாறுதே காய்ந்து பூமியில் தூறுதே கண்ட கனவெல்லாம் கூடுதே வாழ்க்கை மாறுதே
ஆண்: காற்றின் வாசனை மாறுதே காய்ந்து பூமியில் தூறுதே கண்ட கனவெல்லாம் கூடுதே ஒன்று சேருதே
ஆண்: உன்னால் உன்னால் பெண்ணே எல்லாமே எல்லாமே அழகாய் தெரியுதே எல்லாம் தெரியுதே
ஆண்: என்மேல் உன் மேனி உரசும் அந்நொடி அனல் பறக்கும் என்று தெரியுதே எல்லாம புரியுதே
ஆண்: கோதையின் போதையில் நான் மிதந்து போகிறேன் ஒவ்வொன்றும் ரெண்டாக கண் முன்னே நின்றாட பார்க்கிறேன்
ஆண்: பக்கத்தில் வரும்போது பெண்ணே வெக்கத்தை விடுக்க தேவை இல்லையே நேரம் இல்லையே உன் வாசம் வரும்போது பெண்ணே இது போல எனக்கு என்று ஆனதில்லையே ஆனதில்லையே...

ஆண்: வா வந்து சாய்ந்து கொண்டு வானவில்லை பார்ப்போமா நமை பார்த்து சிரிக்கும் நிலவில் தேனை கொஞ்சம் சேர்ப்போமா..

Male: Vaa vandhu saindhu kondu Vaanavillai paarpomaa Namai paarthu sirikkum nilavil Theanai konjam serpoma
Male: Thaniyaga thavitha kaalam Thalli ponadhu unnaalae Nee vandhathum unai thandhathum Nadanthathae ini podhumae
Male: Kaatrin vaasanai maaruthae Kaindhu boomiyil thoorudhae Kanda kanavellam kooduthae Vaazhkai maaruthae
Male: Kaatrin vaasanai maaruthae Kaindhu boomiyil thoorudhae Kanda kanavellam kooduthae Ondru seruthae
Male: Unnaal unnaal pennae Ellaamae ellaamae Azhagaai theriyuthae Ellaam theriyuthae
Male: En mel un maeni urasum Annodi anal parakkum Endru theriyuthae Ellaam puriyuthae
Male: Kodhaiyin bodhaiyil Naan midhandhu pogiren Ovvondrum rendaaga Kann munnae nindraada paarkiren
Male: Pakkathil varumbodhu pennae Vekkathai vidukka thevai illaiyae Neram illaiyae Un vaasam varumbodhu penane Idhu pola enakku endru aanadhilaiyae Aanadhilaiyae.
Male: Kaatrin vaasanai maaruthae Kaindhu boomiyil thoorudhae Kanda kanavellam kooduthae Vaazhkai maaruthae
Male: Kaatrin vaasanai maaruthae Kaindhu boomiyil thoorudhae Kanda kanavellam kooduthae Ondru seruthae
Male: Unnaal unnaal pennae Ellaamae ellaamae Azhagaai theriyuthae Ellaam theriyuthae
Male: En mel un maeni urasum Annodi anal parakkum Endru theriyuthae Ellaam puriyuthae
Male: Vaa vandhu saindhu kondu Vaanavillai paarpoma Namai paarthu sirikkum nilavil Theanai konjam serpoma
neeye oli lyrics sarpatta
karaoke songs with lyrics tamil free download
cuckoo cuckoo lyrics dhee
sister brother song lyrics in tamil
poove sempoove karaoke
master movie songs lyrics in tamil
nanbiye song lyrics in tamil
sirikkadhey song lyrics
mannikka vendugiren song lyrics
tamil christmas songs lyrics
asuran song lyrics in tamil download mp3
lyrics download tamil
maraigirai movie
ellu vaya pookalaye lyrics download
lyrics song download tamil
kutty pattas full movie in tamil
rakita rakita song lyrics
indru netru naalai song lyrics
rummy koodamela koodavechi lyrics
karaoke tamil songs with english lyrics