Added Date: Feb 11, 2022
பெண்: மன்மத அழகில் மன்மத அழகில் மான் இவ விழுந்தாளா... பொண் இவ அறிவில் பொண் இவ அறிவில் புலிதான் சரிஞ்சானா
பெண்: மாப்பிள்ள முழியோ மாப்பிள்ள முழியோ வெக்கத்தில் விளையாட பொண் இவ விழியோ பொண் இவ விழியோ எதையோ எடை போட
பெண்: அனுபவமே இல்ல ஆனாலும் பரவால தைரியமே இல்ல முடிஞ்சான்டி இனிமேல அவன் கொஞ்சம் வழியவும் இவ கொஞ்சம் நெளியவும் இரகசியம் வெளி வருமா
குழு: {யாரு மேல குத்தம் என்ன ஊரக் கேட்ப்போமா செஞ்ச தப்ப இன்னொரு டைம் செஞ்சு பாப்போமா} (2)
பெண்: ஓ..ஓஒ... மது அருந்திய போதை மேல் தப்பா மதி மயங்கிய கோதை மேல் தப்பா கண்ணாளா கண்ணாளா பொல்லாத மாலை மேல் தப்பா
பெண்: உடல் நடுக்கிய குளிரலை மேல் தப்பா உடை விரும்பிய விடுதலை மேல் தப்பா கண்ணாளா கண்ணாளா இல்லாத ஒழுக்கம் மேல் தப்பா
பெண்: பாதி தவறு அவன் மேல மீதி தவறும் அவன் மேல அவனச் சொல்லி குத்தமில்ல இவ கொஞ்சம் சிரிச்சதனால

பெண்: முணுமுணுக்குது இதயம் தன்னால மணமணக்குது மனசு உன்னால முன்னால பின்னால இதப்போல் இவளும் இருந்ததில்ல
பெண்: நம நமக்குது உதட்டில் எதனால கப கபங்குது விரலில் எதனால முன்னால பின்னால இதப்போல் அவனும் இருந்ததில்ல
பெண்: யாரு முதலில் அதக் கேட்டா யாரு முதலில் சரி சொன்னா கேட்டது ஒன்னும் குத்தமில்ல எல்லாமே முடிஞ்சிட்டதால...

Female: Manmadha azhagil Manmadha azhagil Maan iva vizhundhaala. Pon iva arivil pon iva arivil Pulithaan sarinjaanaa
Female: Maapla muliyo maapla muliyo Vetkathil vilaiyaada Pon iva vizhiyo pon iva vizhiyo Edhaiyo edai podaa
Female: Anubavamae.illa Aanaalum paravaala Thairiyamae. illa Mudinchaandi inimela Ava konjam valiyavum Idhazh konjam neliyavum Ragasiyam veli varumaa
Chorus: {Yaarumela kuththam enna Oora kaetpomaa Senja thappaa innoru time Senji paappomaa} (2)
Female: Oh.ooo Madhu arundhiya bodhai mel thappaa Madhi mayangiya kodhai mel thappaa Kannaala kannaala polladha Maalai mel thappaa
Female: Udal nadukkiya kuliralai mel thappaa Udai virumbiya viduthalai mel thappaa Kannaala kannaala illadha Ozhukkam mel thappaa
Female: Paathi thavaru avan mela Meedhi thavarum avan mela Avana solli kuthamilla Iva konjam sirichathunaala
Chorus: {Yaarumela kuththam enna Oora kaetpomaa Senja thappaa innoru time Senji paappomaa} (2)
Female: Munu munukkudhu Idhayam thannaala Manamanukkudhu manasu unnaala Munnala pinnala idhapol Ivalum irundhadhu illa
Female: Nama namakudhu Udhattil edhanaala Kaba kabangudhu viralil edhanaala Munnala pinnala idhapol Avaum irundhadhu illa
Female: Yaaru mudhalil adhai ketta Yaaru mudhalil sari sonna Kettadhu onnum kuththamilla Ellamae mudinchittathaala
Female: Manmadha azhagil Manmadha azhagil Maan iva vizhundhaala. Pon iva arivil pon iva arivil Pulithaan sarinjaanaa
Female: Anubavamae.illa Aanaalum paravaala Thairiyamae. illa Mudinchaandi inimela Ava konjam valiyavum Idhazh konjam neliyavum Ragasiyam veli varumaa
Chorus: {Yaarumela kuththam enna Oora kaetpomaa Senja thappaa innoru time Senji paappomaa} (2)
karnan movie songs lyrics
tamil christian karaoke songs with lyrics free download
cuckoo cuckoo song lyrics dhee
jai sulthan
karnan lyrics
yesu tamil
google google panni parthen song lyrics
lyrics whatsapp status tamil
tamil song lyrics 2020
tamil songs lyrics download for mobile
nice lyrics in tamil
nila athu vanathu mela karaoke with lyrics
tamil worship songs lyrics
ovvoru pookalume karaoke download
hare rama hare krishna lyrics in tamil
na muthukumar lyrics
tamil movie songs lyrics in tamil
kutty pattas movie
kanne kalaimane karaoke tamil
new songs tamil lyrics