Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஹரிஸ் ஜெயராஜ்
பெண்: .............
ஆண்: திக்கு திக்கு திக்கு திக்குன்னு மனசு அடிக்குதே எனக்கு சிக்கு சிக்கு சிக்கு சிக்குன்னு அழகு வெடிக்குதே உனக்கு
ஆண்: நானே நானே நானா யாரோ யாரோ தானா தானே கொஞ்சம் போனா சொர்க்கம் தானா நீயும் நீயும் நீயா நெஞ்சில் ஈரத் தீயா லோகம் மொத்தம் மாயா மெய் சொல்வாயா
குழு: துாம் துாம்
ஆண்: வெட்கத்தை வீசு
குழு: துாம் துாம்
ஆண்: முத்தத்தில் பேசு
குழு: துாம் துாம்
ஆண்: மலரதை நீட்டு
குழு: துாம் துாம் மனசுக்கா பூட்டு
குழு: .............
ஆண்: ஒரு கையில் பானம் கொண்டு ஒரு கையில் ஞானம் கொண்டு இரண்டுக்கும் நடுவில் நின்று பறிமாறிக் கொள்வோம்
ஆண்: மது இங்கே மதுவை அருந்தியதே ஹேய் போதைக்கே போதை எறியாதே ஹேய் உனை நீயே உணர மனம் உளற இது வரம் தரும் திரவமே
குழு: துாம் துாம்
ஆண்: நெஞ்சத்தைக் கொன்றாய்
குழு: துாம் துாம்
ஆண்: எங்கேயோ சென்றாய்
குழு: துாம் துாம்
ஆண்: நில்லாமல் நின்றாய்
குழு: தாம் துாம்
ஆண்: போதாது என்றாய்
ஆண்: திக்கு திக்கு திக்கு திக்குன்னு திகில் அடிக்குதே மனசு சிக்கு சிக்கு சிக்கு சிக்குன்னு சிக்குன்னு அழகு
குழு: ...........
ஆண்: மனமென்னும் கூடைப் பந்து மதில் எல்லாம் தாண்டிச் சென்று தரையோடு மோதிக் கொண்டு கரை தேடும் வண்டு
ஆண்: குதிரைக்குள் குதிரை எறியாதே ஹேய் தேன் வண்டு மதுரம் ஊறியதே ஹேய் உரசாத இதயம் ஒரு இதயம் இந்த இரவுக்குள் கிடைக்குமா
ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் நெஞ்சத்தை தொட்டு ஹ்ம்ம் ஹ்ம்ம் உள்ளத்தை கொட்டு ஹ்ம்ம் ஹ்ம்ம் அச்சத்தை விட்டு ஹ்ம்ம் ஹ்ம்ம் உச்சத்தை எட்டு
பெண்: திக்கு திக்கு திக்கு திக்குன்னு நானா ஏ நானா ஏ நானா... சிக்கு சிக்கு சிக்கு சிக்குன்னு பானா ஏ பானா ஏ பானா...
ஆண்: நானே நானே நானா
பெண்: ஆஆ..
ஆண்: யாரோ யாரோ தானா
பெண்: ஓ..
ஆண்: தானே கொஞ்சம் போனா சொர்க்கம் தானா
பெண்: ஆ........
ஆண்: நீயும் நீயும் நீயா
பெண்: ஓஓஹோ..
ஆண்: நெஞ்சில் ஈரத் தீயா
பெண்: ஓஓஹோ..
ஆண்: லோகம் மொத்தம் மாயா மெய் சொல்வாயா
பெண்: துாம் துாம்
ஆண்: வெட்கத்தை வீசு
பெண்: துாம் துாம்
ஆண்: முத்தத்தில் பேசு
பெண்: துாம் துாம்
ஆண்: மலரதை நீட்டு
பெண்: தாம் துாம்
ஆண்: மனசுக்கா பூட்டு

Female: Hoo.ooooo..oooo. Thanaa nana naaaa...ustra beee. Swa.aaaa..aaaa...
Male: Dhikku dhikku dhikku dhikku nu Manasu adikuthae enakku..aaah. Chikku chikku chikku chikku nu Alagu vedikuthae unakku
Male: Naanae naanae naaana Yaaro yaaro thana.. Thaenae konjam pona Sorgam thaana. Neeyum neeyum neeyaaa. Nenjil eera theeya Logam motham maaya. Mei solvaaaya.
Chorus: Dhoom dhoom
Male: Vekkathai veesu..
Chorus: Dhoom dhoom
Male: Muthathil pesu..
Chorus: Dhoom dhoom
Male: Malarathai neetu..
Chorus: Dhoom dhoom
Manasukka pootu..
Chorus: ...........
Male: Oru kaiyil baanam kondu.. Oru kayil gyanam kondu. Irandukkum naduvil nindru Parimaari kolvom..
Male: Mathu ingae mathuvai arunthiyathae.hei. Bothaikae bothai yeriyathae.hei.. Unai neeyae unara manam ulara Iru varam tharum thiravamae.
Chorus: Dhoom dhoom
Male: Nenjathai kondraaai..
Chorus: Dhoom dhoom
Male: Yengeyo sendraai..
Chorus: Dhoom dhoom
Male: Nillamal nindraii.
Chorus: Dhaam dhoom
Male: Pothathu endrai.
Male: Dhikku dhikku dhikku dhikku nu Dhigil adikuthae manasu .. Chikku chikku chikku chikku nu Chikku nu alagu
Chorus: .............
Male: Manam ennum koodai panthu.. Mathil ellam thaandi chendru. Tharaiyodu moothikondru. Karai thedum vanduu...
Male: Kuthiraikkul kuthirai eriyathae.hei Thaen vandu mathuram oooriyadhae ..hei.. Urasaatha idhayam oru idhayam. Intha iravukkul kidaikuma.
Male: Hmnn hmnn nenjathai thottu.. Hmnn hmnn ullathai kottu. Hmnn hmnn achathai vittu. Hmnn hmnn uchathai ettuu.
Female: Dhikku dhikku dhikku dhikku nu Nana eh nana eh naaaaana.ahhh Chikku chikku chikku chikku nu Pana eh pana eh paaaana..
Male: Naanae naanae naaana.
Female: Ahhhh.
Male: Yaaro yaaro thana..
Female: Ohhhh.
Male: Thaenae konjam pona
Sorgam thaana
Female: Aah aahhhhhhuhuhaaa..
Male: Neeyum neeyum neeyaaa
Female: Ohohhoooo.
Male: Nenjil eera theeya
Female: Ohohhhooooo..
Male: Logam motham maaya.
Mei solvaaaya.
Female: Dhoom dhoom
Male: Vekkathai veesu..
Female: Dhoom dhoom
Male: Muthathil pesu..
Female: Dhoom dhoom
Male: Malarathai neetu..
Female: Dhaam dhoom
Male: Manasukka pootu.
youtube tamil line
ithuvum kadanthu pogum song lyrics
unsure soorarai pottru lyrics
google google tamil song lyrics
tamil hit songs lyrics
christian padal padal
alagiya sirukki full movie
uyire uyire song lyrics
kichili samba song lyrics
master tamil padal
tamil songs to english translation
cuckoo cuckoo lyrics dhee
3 movie tamil songs lyrics
soorarai pottru lyrics tamil
kaatrin mozhi song lyrics
ovvoru pookalume karaoke
geetha govindam tamil songs mp3 download lyrics
neeye oli sarpatta lyrics
maruvarthai song lyrics
murugan songs lyrics