Added Date: Feb 11, 2022
பெண்: உருகிடும் வேளையிலும் நல்ல ஒளித் தரும் மெழுகு திரி ஒளித் தரும் வேளையிலும் தியாக உணர்வினை தூண்டிவிடும்
பெண்: உருகிடும் வேளையிலும் நல்ல ஒளித் தரும் மெழுகு திரி
பெண்: ஒருவருக்கொருவர் உதவி செய்யாமல் உலகம் இயங்காது ஒவ்வொரு மனிதனும் தனக்கென வாழ்ந்தால் வாழ்வில் பயனேது...

பெண்: இருளில் உலவும் இதயம் யாவும் வெளியே வர வேண்டும் ஆயிரம் இதயம் ஒன்றாய் சேர்ந்து ஒளியை தர வேண்டும்.

Female: Urugidum velaiyilum Nalla oli tharum mezhugu thiri Oli tharum velaiyilum Thiyaaga unarvinai thoondividum
Female: Urugidum velaiyilum Nalla oli tharum mezhugu thiri
Female: Oruvar koruvar udhavi seiyaamal Ulagam iyangaadhu Ovvoru manidhanam thamakkena vaazhndhaal Vaazhvil payan yedhu
Female: Urugidum velaiyilum Nalla oli tharum mezhugu thiri
Female: Irulil ulavum idhayam yaavum Veliyae vara vendum Aayiram idhayam ondraai serndhu Oliyai thara vendum
Female: Urugidum velaiyilum Nalla oli tharum mezhugu thiri Oli tharum velaiyilum Thiyaaga unarvinai thoondividum
asuran song lyrics download
kutty story song lyrics
kutty pattas movie
romantic love songs tamil lyrics
ennai kollathey tamil lyrics
paadariyen padippariyen lyrics
tamil song lyrics in english free download
maate vinadhuga lyrics in tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
happy birthday lyrics in tamil
old tamil karaoke songs with lyrics free download
naan unarvodu
karaoke songs with lyrics in tamil
medley song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics dhee
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
master vaathi raid
tamil devotional songs lyrics pdf