Added Date: Feb 11, 2022
ஆண்: உன் அழகை வடிப்பதற்கு உருவெடுத்தேன் தாயே உன் அழகை வடிப்பதற்கு உருவெடுத்தேன் தாயே அதை என் விழியில் தென்படாமல் மறைத்து வைத்தாய் நீயே
ஆண்: சங்கரனும் பாடி வைத்தான் சௌந்தர்யலஹரி..ஈ... சங்கரனும் பாடி வைத்தான் சௌந்தர்யலஹரி... அந்த சௌந்தர்ய தேவதைக்கு கன்யாகுமரி..
ஆண்: உன் அழகை வடிப்பதற்கு உருவெடுத்தேன் தாயே
ஆண்: ஆதி முதல் அந்தம் வரை அறிந்தவனில்லை உன் அந்தரங்கம் என்னவென்று புரிந்தவனில்லை ஆதி முதல் அந்தம் வரை அறிந்தவனில்லை உன் அந்தரங்கம் என்னவென்று புரிந்தவனில்லை
ஆண்: அழகு என்னும் சாகரத்தில் கடைந்தெடுத்த அமுதம் அதில் ஒரு துளிதான் உலகறியும் ஒளித்து வைத்தாய் முழுதும்..
ஆண்: உன் அழகை வடிப்பதற்கு உருவெடுத்தேன் தாயே
ஆண்: வார்க்குழலின் கருமை நிறம் கார்முகில் காட்ட..ஆ... வார்க்குழலின் கருமை நிறம் கார்முகில் காட்ட.. உன் வாய் இதழின் இளஞ்சிவப்பை வான் கதிர்தான் தீட்ட
ஆண்: வார்க்குழலின் கருமை நிறம் கார்முகில் காட்ட. உன் வாய் இதழின் இளஞ்சிவப்பை வான் கதிர்தான் தீட்ட
ஆண்: விழி மலரின் வெண்மை நிறம் குளிர் நிலவில் விளங்க..ஆ..ஆ..ஆ.. விழி மலரின் வெண்மை நிறம் குளிர் நிலவில் விளங்க.. உன் குரல் படைத்த மென்மையெல்லாம் பூவினத்தில் குலுங்க...
ஆண்: உன் அழகை வடிப்பதற்கு உருவெடுத்தேன் தாயே..

Male: Un azhagai vadippatharkku Uruveduththaen thaayae Un azhagai vadippatharkku Uruveduththaen thaayae Adhai en vizhiyil thenpadamal Maraiththu vaiththaai neeyae
Male: Sangaranum paadi vaiththaan sowntharyalahari.ee.. Sangaranum paadi vaiththaan sowntharyalahari. Antha sowntharya devathaikku kanyaakumari
Male: Un azhagai vadippatharkku Uruveduththaen thaayae
Male: Aadhi mudhal antham varai arinthavanillai Un antharangam ennavendru purinthavanillai Aadhi mudhal antham varai arinthavanillai Un antharangam ennavendru purinthavanillai
Male: Azhagu ennum saagaraththil Kadaintheduththa amutham Adhil oru thulithaan ulagariyum Oliththu vaiththaai muzhuthum
Male: Un azhagai vadippatharkku Uruveduththaen thaayae
Male: Vaarkuzhalin karumai niram Kaarmugil kaatta..aa Vaarkuzhalin karumai niram Kaarmugil kaatta.. Un vaai idhazhin ilanjivappai Vaan kadhirthaan theetta
Male: Vaarkuzhalin karumai niram Kaarmugil kaatta.. Un vaai idhazhin ilanjivappai Vaan kadhirthaan theetta
Male: Vizhi malarin venmai niram Kulir nilavil vilanga.aa.aa.aa. Vizhi malarin venmai niram Kulir nilavil vilanga. Un kural padaiththa menmaiyellaam Poovinaththil kulunga.
Male: Un azhagai vadippatharkku Uruveduththaen thaayae...
tamil thevaram songs lyrics
photo song lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english
sarpatta movie song lyrics
yaar azhaippadhu song download
sarpatta lyrics
master lyrics in tamil
lyrics tamil christian songs
tamilpaa
ennavale adi ennavale karaoke
share chat lyrics video tamil
snegithiye songs lyrics
enjoy enjami song lyrics
karnan lyrics tamil
usure soorarai pottru lyrics
tamil karaoke old songs with lyrics 1970
paadariyen padippariyen lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
tamil worship songs lyrics in english
morattu single song lyrics