Added Date: Feb 11, 2022
ஆண்: தித்திக்கும் முத்தமிழே தித்திக்கும் முத்தமிழே கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே தித்திக்கும் முத்தமிழே கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே பூம்புனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட
பெண்: பூம்புனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட
ஆண்: பொதிகை மலை தந்த செல்வமே.
ஆண்: தித்திக்கும் முத்தமிழே கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
ஆண்: வானத்து நிலவோடு வையத்தில் பிறந்த உன் வயதை அறிந்தவர் இல்லை
பெண்: வானத்து நிலவோடு வையத்தில் பிறந்த உன் வயதை அறிந்தவர் இல்லை
ஆண்: மதுரை நகர் சங்க மாடத்தில் நீ கொண்ட வளத்துக்கும் ஈடிணை இல்லை..
பெண்: தித்திக்கும் முத்தமிழே கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
ஆண்: சில்லெனும் இளந்தென்றல் மெல்ல நடக்கின்ற தென்திசை மண்ணில் பிறந்தாய்
பெண்: தென்திசை மண்ணில்
ஆண்: தென்திசை மண்ணில் பிறந்தாய் தெய்வப் புலவரின் செந்நாப் பரப்பிலும் தேர் வேந்தர் நெஞ்சிலும் தவழ்ந்தாய்
பெண்: தெய்வப் புலவரின் செந்நாப் பரப்பிலும் தேர் வேந்தர் நெஞ்சிலும் தவழ்ந்தாய்
ஆண்: இமயமலை தொட்டு குமரி முனை வரை இரு கையும் வீசி நடந்தாய்
பெண்: இரு கையும் வீசி நடந்தாய்
ஆண்: இயல் இசை நாடகம் என மூன்று கிளை விட்டு யாவரும் போற்றிட வாழ்ந்தாய்.
இருவர்: தித்திக்கும் முத்தமிழே கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

Male: Thiththikkum muthamizhae
Thiththikkum muthamizhae
Kavidhai seedhanam engal uyirae
Thiththikkum muthamizhae
Kavidhai seedhanam engal uyirae
Poompunal kaaveri thaai madi valarnthitta
Female: Poompunal kaaveri thaai madi valarnthitta
Male: Podhigai malai thandha selvamae
Male: Thiththikkum muthamizhae Kavidhai seedhanam engal uyirae
Male: Vaanathu nilavodu vaiyathil pirandha
Un vayadhai arindhavar illai
Female: Vaanathu nilavodu vaiyathil pirandha
Un vayadhai arindhavar illai
Male: Madhurai nagar sanga maadathil nee konda Valathukkum eedinai illai
Female: Thiththikkum muthamizhae Kavidhai seedhanam engal uyirae
Male: Sillenum ilanthendral mella nadakkindra
Thendhisai mannil pirandhaai
Female: Thendhisai mannil
Male: Thendhisai mannil pirandhaai
Deiva pulavarin sennaapparappilum
Thaer vaendhar nenjilum thavazhndhaai
Female: Deiva pulavarin sennaapparappilum
Thaer vaendhar nenjilum thavazhndhaai
Male: Imayamalai thottu kumari munai varai
Iru kaiyum veesi nadanthaai
Female: Iru kaiyum veesi nadanthaai
Male: Iyal isai naadagam ena moondru kilai vittu
Yaavarum pottrida vaazhndhaai
Both: Thiththikkum muthamizhae Kavidhai seedhanam engal uyirae
dhee cuckoo song
tamil bhajans lyrics
tamil worship songs lyrics in english
venmathi song lyrics
soorarai pottru lyrics tamil
bhagyada lakshmi baramma tamil
best love song lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
soorarai pottru kaattu payale lyrics
kutty pasanga song
unnai ondru ketpen karaoke
lyrics songs tamil download
maara movie lyrics in tamil
thaabangale karaoke
butta bomma song in tamil lyrics download mp3
mappillai songs lyrics
tamil song meaning
national anthem lyrics in tamil
tamil christian songs lyrics in english pdf
maara song tamil