Added Date: Feb 11, 2022
ஆண்: { எங்கே என் காதலி எங்கே எங்கே எங்கே என் பூங்கொடி எங்கே எங்கே } (2)
ஆண்: காத்திருக்கும் வாலிபம் கேள்வி ஒன்று கேட்குது உன்மேலே ஆசை வச்சேன் அட உனக்காக மீசை வச்சேன்
ஆண்: எங்கே என் காதலி எங்கே எங்கே எங்கே என் பூங்கொடி எங்கே எங்கே
ஆண்: எங்கே என் காதலி எங்கே எங்கே
ஆண்: வீணாக போகுதடி பீச்சு காத்து அது காத்து காத்து உருண்டு புரண்டு பாடும் ஜோடி கரையில் உரசி தேடும்
ஆண்: பூத்தென்ன லாபமடி லவ்வர்ஸ் பார்க்கு அது வேஸ்ட் வேஸ்ட் இளமை குலுங்கும் மலர்கள் அங்கே இதயம் இரடு தேடும்
ஆண்: பைவ் ஸ்டார் ஹோட்டல்க்கு சொல்லி வைத்த டேபிள் போட்டு உன்னை என்னை தேடாதோ
ஆண்: டேபிள் மேல கேண்டில் ஒன்னு உன்னை என்னை தேடி தேடி மெழுகாய் உருகாதோ
ஆண்: ஓ இளம் இளமைக்கு வேலை இல்லையா ஏ இறங்கி என்னை சேரும் இதயம் இல்லையா
ஆண்: எங்கே என் காதலி எங்கே எங்கே
ஆண்: எங்கே என் காதலி எங்கே எங்கே எங்கே என் பூங்கொடி எங்கே எங்கே
குழு: .........
ஆண்: கனவுக்குள் இச்சு இச்சு கேட்டு கேட்டு ஓர் நாளும் போச்சு
ஆண்: உறக்கம் பறந்து போச்சு நெனச்சி இரவும் பகலும் ஆச்சு
ஆண்: இமைக்காமல் கொட்ட கொட்ட பார்த்து பார்த்து கண்ணு பூத்து போச்சு
ஆண்: லபக்கு டபக்கு துடிக்கும் இதயம் புடிச்சு புடிச்சு அடிக்கும்
ஆண்: இங்கே எனக்கு என்று எங்கோ பிறந்திருக்கும் அன்பே நீ எங்கே
ஆண்: சிறகை விரித்து விண்ணில் பறந்து பறந்து என் முன் வந்தால் ஆகாதோ
ஆண்: ஒரு டீன் ஏஜ் இன் தாங்காத புலம்பல்கள் உன் காதோரம் நெஞ்சோரம் கேட்கவில்லையா
ஆண்: எங்கே என் காதலி எங்கே எங்கே எங்கே என் பூங்கொடி எங்கே எங்கே
ஆண்: எங்கே என் காதலி எங்கே எங்கே எங்கே

Male: {Engae en kaadhali Engae engae Engae en poongodi Engae engae} (2)
Male: Kaathirukkum vaalibam. Kelvi ondru ketkuthu. Unmelae aasai vechen Ada unakaaga meesai vechen
Male: Engae en kaadhali Engae engae Engae en poongodi Engae engae
Male: Engae en kaadhali Engae engae
Male: Veenaaga poguthadi Beachu kaathu Adhu kaathu kaathu Urundu purandu paadum Jodi karayil urasi thedum
Male: Poothenna laabamadi Lovers parku Adhu waste waste Ilamai kulungum malargal Angae idhayam irardu thedum
Male: Five star hotelukku Solli vaitha table pottu Unnai ennai thedatho
Male: Table mela candle onnu Unnai ennai thedi thedi Mezhugaai urugaatho
Male: Oh ilagum ilamaikku Velai illaya Eh iranghi enai cherum Idhayam illaya
Male: Engae en kaadhali Engae engae
Male: Engae en kaadhali Engae engae Engae en poongodi Engae engae..
Chorus: ..........
Male: Kanavukkul ichu ichu Kettu kettu Orr naalum pochu
Male: Urakam paranthu pochu Nenachi Iravum pagalum aachu
Male: Imaikkaamal kotta kotta Paarthu paarthu Kannu poothu pochu
Male: Labakku dabakku thudikkum Idhayam pudichi pudichi Adikkum
Male: Ingae enaku endru Engo piranthirukkum Anbae nee engae
Male: Siragai virithu vinnil Paranthu paranthu En mun vanthaal aagatho
Male: Oru teen age-in thaangatha Pulambalgal Un kaathoram nenjoram Ketkavillaiyaa..
Male: Engae en kaadhali Engae engae Engae en poongodi Engae engae
Male: Engae en kaadhali Engae engae Engae.
tamil christian songs lyrics in english
soorarai pottru lyrics tamil
ennathuyire ennathuyire song lyrics
enjoy en jaami lyrics
christian padal padal
raja raja cholan song karaoke
oru naalaikkul song lyrics
veeram song lyrics
vaathi coming song lyrics
ilayaraja song lyrics
maate vinadhuga lyrics in tamil
sri guru paduka stotram lyrics in tamil
bhaja govindam lyrics in tamil
rc christian songs lyrics in tamil
spb songs karaoke with lyrics
ellu vaya pookalaye lyrics download
mg ramachandran tamil padal
saivam azhagu karaoke with lyrics
kadhal album song lyrics in tamil
tamil poem lyrics