Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே
பெண்: முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு முத்து பொண்ணு சிரிச்சா வெட்கத்துல பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல
பெண்: தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே
குழு: முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு முத்து பொண்ணு சிரிச்சா வெட்கத்துல பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல
பெண்: { முல்லை ஆத்து தண்ணி போல ஆசை அலைகள் அலைய கொள்ளை போன கன்னி நெஞ்சு கொஞ்சம் களைய களைய } (2)
பெண்: என்னோடு தாலாட்டி வந்தாடும் பூங்காற்று பொன்னான நாள் பார்த்து கொண்டாடும் கை கோர்த்து குயில்கள் கோடி குலவை போடும் நாளும் இன்று தானோ

பெண்: தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்......
ஆண்: நெருப்பில்லாமல் திரியுமில்லாமல் எரியும் வான விளக்கு இருக்கும் போது அருகில் வந்து வெட்கம் கொஞ்சம் விலக்கு
பெண்: கனவை கூட கவிதையாக்கி புலம்பும் இளைய கவியே கவிதை என்னும் சிறகு கொண்டு பறக்க வேண்டும் இனியே
ஆண்: வெண்ணிலவின் முன்னாலே விண்மீன்கள் ஊர்கோலம்
பெண்: கண் இமையே ஓடாதே என் கனவை தேடாதே
ஆண்: அரங்கம் பாடி அரங்கம் சேரும் நாளும் இன்று தானோ
ஆண்: தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே
ஆண்: தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்
குழு: { முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு முத்து பொண்ணு சிரிச்சா வெட்கத்துல பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல } (2)

Female: Deepangal pesum ithu karthigai masam Deepangal pesum ithu karthigai masam Manigal polavae asainthu aaduthae deepamae Athu kalamkalamai kadhal kavithaigal paadumae
Female: Muthu muthu vilakku muthathula irukku Muthu ponnu siricha vetkathula Pakkthula nerupa aththa maga irukka Mutham onnu kodutha kuthamilla
Female: Deepangal pesum ithu karthigai masam Manigal polavae asainthu aaduthae deepamae Athu kalamkalamai kadhal kavithaigal paadumae
Chorus: Muthu muthu vilakku muthathula irukku Muthu ponnu siricha vetkathula Pakkthula nerupa aththa maga irukka Mutham onnu kodutha kuthamilla
Female: {Mullai aathu thanni pola aasai azhaigal alaiya kollai pona kanni nenju konjam kalaiya kalaiya} (2)
Female: Ennodu thalatti vanthaadum poongattru Ponnana naal parthu kondaadum kai korthu Kuyilgal kodi kulavai podum naalum indruthaano
Female: Deepangal pesum ithu karthigai masam Manigal polavae asainthu aaduthae deepamae Athu kalamkalamai kadhal kavithaigal paadumae
Female: Deepangal pesum ithu karthigai masam Laalaa laa la la lala laaa laaa la la.
Male: Nerupilamal theeriyumilamal eriyum vaana vilakku Irukkum pothu arugil vanthu vetkam konjam vilakku
Female: Kanavai kooda kavithaiyakki pulanbum ilaiya kaviyae kavithai ennum siragu kondu parakka vendum iniyae
Male: Vennilavin munnalae vinmeengal oorkolam
Female: Kannimaiyae odathae en kanavai thedathae
Male: Arangam paadi arangam serum naalum indru thaano
Male: Deepangal pesum ithu karthigai masam Deepangal pesum ithu karthigai masam Manigal polavae asainthu aaduthae deepamae Athu kalamkalamai kadhal kavithaigal paadumae
Male: Deepangal pesum ithu karthigai masam
Chorus: {Muthu muthu vilakku muthathula irukku Muthu ponnu siricha vetkathula Pakkthula nerupa aththa maga irukka Mutham onnu kodutha kuthamilla} (2)
kanakadhara stotram tamil lyrics in english
lyrics of kannana kanne
kaiyile aagasam soorarai pottru lyrics
kadhale kadhale 96 lyrics
poove sempoove karaoke with lyrics
tamilpaa
karnan lyrics
venmathi venmathiye nillu lyrics
nerunjiye
karaoke with lyrics in tamil
soorarai pottru tamil lyrics
gaana songs tamil lyrics
vinayagar songs lyrics
oru naalaikkul song lyrics
mannikka vendugiren song lyrics
munbe vaa song lyrics in tamil
maara movie song lyrics
malaigal vilagi ponalum karaoke
tamil worship songs lyrics in english
lyrics download tamil