Nanba Nanba Song Lyrics

Desiya Geetham cover
Movie: Desiya Geetham (1998)
Music: Ilayaraja
Lyricists: Vasan
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: நண்பா நண்பா நாடிருக்கும் நிலையை பாரடா தேசம் காக்க செய்த தியாகம் எல்லாம் வீனடா

ஆண்: தினம் தினம் கலவரம் இது என்ன சுதந்திரம் என்ன கதியாகும் இந்த தேசம்

ஆண்: கொடியை காக்க நெஞ்சில் இன்று காயங்கள் எங்கே சென்று இறக்கி வைப்போம் பாரங்கள்

Male: Nanba nanba Naadu irukkum Nilaiyai paarada Desam kakka seidha Thiyaagam ellaam veenada

Male: Dhinam dhinam kalavaram Idhu enna suthanthiram Enna kadhiyaagum indha desam

Male: Nanba nanba Naadu irukkum Nilaiyai paarada Desam kakka seidha Thiyaagam ellaam veenada

Male: Kodiyai kakka Nenjil indru kaayangal Engae sendru irakki Veippom baarangal

Male: Nanba nanba Naadu irukkum Nilaiyai paarada Desam kakka seidha Thiyaagam ellaam veenada

Male: Nanba nanba Naadu irukkum Nilaiyai paarada Desam kakka seidha Thiyaagam ellaam veenada

Other Songs From Desiya Geetham (1998)

Similiar Songs

Most Searched Keywords
  • ovvoru pookalume karaoke

  • tamil songs without lyrics only music free download

  • tamil songs lyrics and karaoke

  • cuckoo cuckoo tamil song lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • tamil songs with lyrics free download

  • chellama song lyrics

  • tamilpaa master

  • ilayaraja songs karaoke with lyrics

  • aathangara marame karaoke

  • master dialogue tamil lyrics

  • venmathi song lyrics

  • 96 song lyrics in tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • morattu single song lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • karnan movie songs lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • one side love song lyrics in tamil

  • tamil song writing