Added Date: Feb 11, 2022
பெண்: லேடிஸ் ஸ்பெஷல் இது லேடிஸ் ஸ்பெஷல் பூமியெல்லாம் இனி லேடிஸ் ஸ்பெஷல்
பெண்: என்ஜாய் வாலிபத்தில் என்ஜாய் என்ஜாய் வாழும் வரை என்ஜாய்
பெண்: சீதைபோல் கிளியோபாட்ரா வாழ்ந்ததே கிடையாது பாதைகள் ஒன்றுக்கொன்று தாழ்ந்ததே கிடையாது ஹே..

பெண்: {சீதைபோல் கிளியோபாட்ரா வாழ்ந்ததே கிடையாது பாதைகள் ஒன்றுக்கொன்று தாழ்ந்ததே கிடையாது} (2) ஹே..
குழு: தரரா தரா தர ரத்தத் தர ரார.. தரரா தரா தர ரத்தத் தர ரார.. தரரா தரா தர ரத்தத் தர ரார..
பெண்: வானவில்லில் வண்ணம் ஏழு போதாதே வாழ்ந்து பார்க்க ஜன்னல் வானம் போதாதே
பெண்: பாப் மியூசிக் வந்தாச்சே அது மட்டும் போதாதே பண்பாட்டு வாழ்வுக்குள் சிறகின்றி வாழாதே
குழு: .......
பெண்: ஏ ஜோக் பெண்கள் கேட்க பாய் ப்ரெண்ட்ஸ் தேவையடி பாய் ப்ரெண்ட்ஸ் போர் அடித்தால் நியூ ப்ரெண்ட்ஸ் கண்டுபிடி

பெண்: செல்லுலாரில் கிஸ் அடித்து பேசுவோம் இன்டர்நெட்டில் பயோடேட்டா தேடுவோம்
பெண்: ஆணுக்கும் பெண்ணுக்கும் பவுண்டரி லைன் போடாதே டிஸ்கோத்தே ஆட்டத்தில் பரதத்தை தேடாதே
குழு: ......
பெண்: டிஷர்ட் ஜீன்ஸில் நாளும் பேஷன் ஷோ நடக்கட்டும் போகும் பாதை எங்கும் க்ளேவர் ஷோ ஆகட்டும்

பெண்: {சீதைபோல் கிளியோபாட்ரா வாழ்ந்ததே கிடையாது பாதைகள் ஒன்றுக்கொன்று தாழ்ந்ததே கிடையாது} (2) ஹே.

Female: Ladies special Idhu ladies special Boomiyellaam ini Ladies special
Female: Enjoy vaalibathil enjoy Enjoy vaazhum varai enjoy
Female: Seethai pol cliopatra Vazhdhadhae kidaiyaadhu Paadhaigal ondrukondru Thaazhdhadhae kidaiyaadhu..heyy
Female: Ladies special Idhu ladies special Boomiyellaam ini Ladies special
Female: Enjoy vaalibathil enjoy Enjoy vaazhum varai enjoy
Female: {Seethai pol cliopatra Vazhdhadhae kidaiyaadhu Paadhaigal ondrukondru Thaazhdhadhae kidaiyaadhu} (2)heyy
Chorus: ..........
Female: Vaanavilil vannam Ezhu podhadhae Vaazhndhu paarkka Jannal vaanam podhadhae
Female: Pop music vandhachae Athu mattum podhadhae Panpattu vaazhvukkul Siragindri vaazhadhae
Chorus: ..........
Female: A joke pengal ketka Boy friends thevaiyadi Boy friends boreu adithaal New friends kandu pudi
Female: Ladies special Idhu ladies special Boomiyellaam ini Ladies special
Chorus: ...........
Female: Cellulaaril kiss adithu Pesuvom Internettil biodata theduvom
Female: Aanukkum pennukkum Boundary line podaadhae Discothae aattathil Bharathaththai thedadhae
Chorus: ............
Female: T shirt jeans-il naalum Fashion show nadakattum Pogum paadhai engum Claver show aagattum
Female: Ladies special Idhu ladies special Boomiyellaam ini Ladies special
Female: Enjoy vaalibathil enjoy Enjoy vaazhum varai enjoy
Female: {Seethai pol cliopatra Vazhdhadhae kidaiyaadhu Paadhaigal ondrukondru Thaazhdhadhae kidaiyaadhu} (2)heyy
Chorus: ...........
cuckoo cuckoo lyrics in tamil
happy birthday tamil song lyrics in english
vaathi raid lyrics
karaoke with lyrics tamil
asuran mp3 songs download tamil lyrics
tamil songs lyrics in tamil free download
teddy en iniya thanimaye
pularaadha
ilayaraja songs karaoke with lyrics
tamil karaoke songs with lyrics download
rasathi unna song lyrics
na muthukumar lyrics
tamil christian songs lyrics in english pdf
top 100 worship songs lyrics tamil
aasai nooru vagai karaoke with lyrics
master vijay ringtone lyrics
enna maranthen
aagasatha
friendship song lyrics in tamil
thenpandi seemayile karaoke