Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
ஆண்: பா மா சா நி நி தா தா பா ..(2)
பெண்: .............
ஆண்: உன்னை கேளாய் நீ யாரு உன்னை கேளாய் நீ யாரு உண்மை கண்டார் யார் யாரு கூறாய்
ஆண்: உள்ள கண்ணால் நீ பாராய் உன்னை வென்று நீ வாராய் பாதை எல்லாம் போகுமே சீராய்
குழு: ............
ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம் ஆஅ ஆஅ ..ஆஅ..ஆ..ஆஆ... ஏ சாலையே ஏ சாலையே எங்கே போகிறாய் என்னோடு தான் என்னென்னத்தான் நீ சொல்கிறாய் ஹோ ஹோஹோ ஹோ ஓஹோ ஓஹோ ஹோ ஓ ஹோ
ஆண்: எத்தனை இனிய செய்திகளோ எல்லாம் நிலைக்கும் நீதிகளோ எத்தனை கால்கள் சென்றனவோ எத்தனை கதைகள் வென்றனவோ
ஆண்: உன்னை கேளாய் நீ யாரு உன்னை கேளாய் நீ யாரு வாழ்க்கை ஒரு வண்டி பாராய் அங்கங்கே மேடும் உண்டு அங்கங்கே பள்ளம் உண்டு அதை வெல்லும் உள்ளம் செல்லும் நேராய்

ஆண்: .............
ஆண்: கல் என்ன காடும் என்ன எல்லாமே கண்டேனே கண்ணீரே இல்லாமே ஆகாயம் சொல்லும் இதை கேளாயோ ஊருக்குள் சோடிக்கிளி பாராயோ
ஆண்: மேகத்தை கேளு சொல்லும் என் ராகத்தை அதுவும் சொல்லும் அம்மம்மா இயற்கை எழுதும் புது புதுதாய்
ஆண்: சோகங்கள் பொய்யடா சுமை நீக்கி வெல்லடா மனம் என்ற வீட்டை நீ தினம் சுத்தம் செய்யடா
ஆண்: நத்தைக்குள் முத்து போல் மரத்துக்குள் வித்து போல் உன் வாழ்க்கை என்பதும் உள்ளத்தில் உள்ளதடா

ஆண்: மழை மேகத் தூரலை எல்லாம் மலைகள் வாங்க அது தந்த குளிர் நீரை தான் ஓடைகள் தாங்க
ஆண்: நதியை போல் அது தான் மண்மேல் பெருகுது இங்கே நெடுங்கடலை தேடி செல்லும் கங்கை அங்கே
ஆண்: கங்கையில் நீராடினால் பாவங்கள் போகலாம் ஆசைகள் போகுமா உயிர் எல்லாம் நதியை போல ஓயாமல் எங்கும் பாய இறைவன் அவன் கடல் என்று பயணம் போகும்

ஆண்: நீ போகும் பாதையில் பொய் இருளை கொல்லடா உண்மை ஜோதி ஏற்றி நீ உலகை வெல்லடா

ஆண்: ஆஅ..ஆஅ..

குழு: ...........
ஆண்: ..........
ஆண்: ...........
பெண்: ...........

Male: Pa ma sa ni ni dha dha pa
Pa ma sa ni ni dha dha pa
Female: Hoo hoo hoo ho hooo..(2)
Hohoo ho ho hohoo hoo ho hoo
Hoo hoo hoo ho hooo..
Male: Unnai kelaai nee yaaru Unnai kelaai nee yaaru Unmai kandaar yaar yaaru koorai
Male: Ullakkannaal nee paaraai Unnaivendru nee vaaraai Paadhai ellaam pogumae seerai
Chorus: Rhom dhom thaananana Rathadhom thaanana Rhom dhom thaananana Rathadhom thaanana Rhom dhom thaananana Rathadhom thaanana bhaiyaa
Male: Hmmm mmm aaaa.aaa Aaa..aaa..aaa.aaa..aaa.. Ae saalaiyae ae saalaiyae Engae pogiraai Ennodu dhaan enennadhaan Nee solgiraai
Male: Ae saalaiyae ae saalaiyae Engae pogiraai Ennodu dhaan enennadhaan Nee solgiraai Hoo hohoo hoo oo hoo Hohooo hoo oooo..ooo
Male: Ethanai iniya seidhigalo Ellaam nilaikkum needhigalo Ethanai kaalgal sendranavo Ethanai kadhaigal vendranavo
Male: Unnai kelaai nee yaaru Unnai kelaai nee yaaru Vazhkai oru vandi paaraai Angangae medum undu Angangae pallam undu Adhai vellum ullam sellum neraai
Male: Unnai kelaai nee yaaru Unnai kelaai nee yaaru Unmai kandaar yaar yaaru koorai
Male: Ullakkannaal nee paaraai Unnaivendru nee vaaraai Paadhai ellaam pogumae seerai
Male: Hei na nananana Hei na nananana Hey eh hey eh hey
Male: Kal enna kaadum enna Ellaamae Kandenae kanneerae illaamae Aagayam sollum idhai kelaayo Oorukkul sodi kili paaraayo
Male: Megathai kelu sollum En raagathai adhuvum sollum Ammm amma iyarkai ezhudhum Puthu pudhidhaai
Male: Sogangal poiyada Sumai neekki vellada Manam endra veettai nee Dhinam sutham seiyada
Male: Naththaikul muthu pol Marathukul viyhthu pol Unvaazhkai enbadhum Ullathil ullathada
Male: Unnai kelaai nee yaaru Unnai kelaai nee yaaru Unmai kandaar yaar yaaru koorai
Male: Ullakkannaal nee paaraai Unnaivendru nee vaaraai Paadhai ellaam pogumae seerai
Male: Mazhai mega thooralai ellaam Malaigal vaanga Adhu thandha kulir neerai dhaan Odaigal thaanga
Male: Nadhiyai pol adhu dhaan Mann mel perugudhu ingae Nedunkadalai thedi sellum Gangai angae
Male: Gangaiyil neeraadinaal Paavangal pogalaam Aasaigal pogumaa.aaa..
Male: Uyir ellaam nadhiyai pola Oyaamal engum paaya Iraivan avan kadal endru Payanam pogum
Male: Sogangal poiyada Sumai neekki vellada Manam endra veettai nee Dhinam sutham seiyada
Male: Nee pogum paadhayil Poi irulai kollada Unmai jothi yetri nee Ulagai vellada
Male: Unnai kelaai nee yaaru
Unnai kelaai nee yaaru
Unmai kandaar yaar yaaru koorai
Male: Aaaa..aaa.
Male: Ullakkannaal nee paaraai Unnaivendru nee vaaraai Paadhai ellaam pogumae seerai
Chorus: Rhom dhom thaananana Rathadhom thaanana Rhom dhom thaananana Rathadhom thaanana Rhom dhom thaananana Rathadhom thaanana bhaiyaa
Male: ...............
Male: ...............
Female: Hoo hoo hoo ho hooo..(2)
Male: Pa ma sa ni ni dha dha pa
Pa ma sa ni ni dha dha pa
azhage azhage saivam karaoke
soorarai pottru songs lyrics in english
tamil karaoke songs with lyrics for female singers
tamil gana lyrics
pularaadha
pongal songs in tamil lyrics
tamil christian christmas songs lyrics
aathangara orathil
karaoke songs with lyrics tamil free download
putham pudhu kaalai gv prakash lyrics
vaseegara song lyrics
tamil song in lyrics
maara song tamil
oru manam whatsapp status download
tamil song lyrics download
verithanam song lyrics
vijay sethupathi song lyrics
varalakshmi songs lyrics in tamil
find tamil song by partial lyrics
tamil paadal music