Added Date: Feb 11, 2022
பெண்: நில் நில் நில் இளந்தென்றலே
ஆண்: சொல் சொல் சொல் ஒரு பாடலே
பெண்: எங்கள் சோலை என்றும் மலர
ஆண்: எந்த நாளும் இன்பம் வளர
பெண்: மழலைச் செல்வம் கொஞ்ச நாளிலே
ஆண்: மலரைப் போலே கொஞ்சும் தோளிலே
பெண்: லாலாலலலலலல்லா....
பெண்: நில் நில் நில் இளந்தென்றலே
ஆண்: சொல் சொல் சொல் ஒரு பாடலே
பெண்: ...........
பெண்: உன்னை எண்ணி நெற்றி பொட்டு வைத்தேன் உந்தன் நெஞ்சை அதில் தொட்டு வைத்தேன்
ஆண்: அன்னையென்று உன்னை ஆக்கி வைத்தேன் இன்னுமென்ன இன்பம் பாக்கி வைத்தேன்
பெண்: எந்நாளும் என் மனம் உன்னோடு சங்கமம் நீதானே தந்தது கல்யாண மங்கலம்
ஆண்: பனி வாய் மலரே பிரியா உறவே
பெண்: நில் நில் நில் இளந்தென்றலே
ஆண்: சொல் சொல் சொல் ஒரு பாடலே
பெண்: எங்கள் சோலை என்றும் மலர
ஆண்: எந்த நாளும் இன்பம் வளர
பெண்: மழலைச் செல்வம் கொஞ்ச நாளிலே
ஆண்: மலரைப் போலே கொஞ்சும் தோளிலே லாலாலலலலலல்லா....
பெண்: ...........
பெண்: மஞ்சள் கொண்டு உன்னை முந்திக் கொண்டு மண்ணை விட்டு செல்லும் எண்ணம் உண்டு
ஆண்: பெண்ணல்லவே நீதான் தெய்வப் பிறவி ஜென்மமெல்லாம் நீதான் எந்தன் துணைவி
பெண்: உன்னோடு வாழ்வது நான் செய்த புண்ணியம் பொட்டோடு போவது நான் கொண்ட லட்சியம்
ஆண்: அலைகள் பிரியும் பிரிந்தால் இணையும்
பெண்: நில் நில் நில் இளந்தென்றலே
ஆண்: சொல் சொல் சொல் ஒரு பாடலே
பெண்: எங்கள் சோலை என்றும் மலர
ஆண்: எந்த நாளும் இன்பம் வளர
பெண்: மழலைச் செல்வம் கொஞ்ச நாளிலே
ஆண்: மலரைப் போலே கொஞ்சும் தோளிலே இருவர்: லாலாலலலலலல்லா.... ல ல ல லாலா லாலா லா .(2)
பெண்: நில் நில் நில் இளந்தென்றலே
ஆண்: சொல் சொல் சொல் ஒரு பாடலே
பெண்: எங்கள் சோலை என்றும் மலர
ஆண்: எந்த நாளும் இன்பம் வளர
பெண்: மழலைச் செல்வம் கொஞ்ச நாளிலே
ஆண்: மலரைப் போலே கொஞ்சும் தோளிலே
பெண்: லாலாலலலலலல்லா....
பெண்: நில் நில் நில் இளந்தென்றலே
ஆண்: சொல் சொல் சொல் ஒரு பாடலே
பெண்: ...........
பெண்: உன்னை எண்ணி நெற்றி பொட்டு வைத்தேன் உந்தன் நெஞ்சை அதில் தொட்டு வைத்தேன்
ஆண்: அன்னையென்று உன்னை ஆக்கி வைத்தேன் இன்னுமென்ன இன்பம் பாக்கி வைத்தேன்
பெண்: எந்நாளும் என் மனம் உன்னோடு சங்கமம் நீதானே தந்தது கல்யாண மங்கலம்
ஆண்: பனி வாய் மலரே பிரியா உறவே
பெண்: நில் நில் நில் இளந்தென்றலே
ஆண்: சொல் சொல் சொல் ஒரு பாடலே
பெண்: எங்கள் சோலை என்றும் மலர
ஆண்: எந்த நாளும் இன்பம் வளர
பெண்: மழலைச் செல்வம் கொஞ்ச நாளிலே
ஆண்: மலரைப் போலே கொஞ்சும் தோளிலே லாலாலலலலலல்லா....
பெண்: ...........
பெண்: மஞ்சள் கொண்டு உன்னை முந்திக் கொண்டு மண்ணை விட்டு செல்லும் எண்ணம் உண்டு
ஆண்: பெண்ணல்லவே நீதான் தெய்வப் பிறவி ஜென்மமெல்லாம் நீதான் எந்தன் துணைவி
பெண்: உன்னோடு வாழ்வது நான் செய்த புண்ணியம் பொட்டோடு போவது நான் கொண்ட லட்சியம்
ஆண்: அலைகள் பிரியும் பிரிந்தால் இணையும்
பெண்: நில் நில் நில் இளந்தென்றலே
ஆண்: சொல் சொல் சொல் ஒரு பாடலே
பெண்: எங்கள் சோலை என்றும் மலர
ஆண்: எந்த நாளும் இன்பம் வளர
பெண்: மழலைச் செல்வம் கொஞ்ச நாளிலே
ஆண்: மலரைப் போலே கொஞ்சும் தோளிலே இருவர்: லாலாலலலலலல்லா.... ல ல ல லாலா லாலா லா .(2)
Female: Nil nil nil ilan thendralae
Male: Sol sol sol oru paadalae
Female: Engal solai endrum malara
Male: Endha naalum inbam valara
Female: Mazhalai selvam konja naalilae
Male: Malarai polae konjam thozhilae
Female: Lalalalalalalalallaaa
Female: Nil nil nil ilan thendralae
Male: Sol sol sol oru paadalae
Female: ...........
Female: Unnai enni nettri pottu vaithen
Undhan nenjai adhil thottu vaithen
Male: Annaiyendru unnai aakki vaithen
Innum enna inbam baakki vaithen
Female: Ennalum en manam unnodu sangamam
Nee thaane thandhadhu kalyana mangalam
Male: Pani vaai malarae piriyaa uravae
Female: Nil nil nil ilan thendralae
Male: Sol sol sol oru paadalae
Female: Engal solai endrum malara
Male: Endha naalum inbam valara
Female: Mazhalai selvam konja naalilae
Male: Malarai polae konjam thozhilae
Lalalalalalalalallaaa
Female: ..........
Female: Manjal kondu unnai mundhi kondu
Mannai vittu sellum ennam undu
Male: Pennallavae neethaan deiva piravi
Jenmamellam nee thaan endhan thunaivi
Female: Unnodu vaazhvadhu naan seidha punniyam
Pottodu povadhu naan konda latchiyam
Male: Alaigal piriyum pirindhaal inaiyum
Female: Nil nil nil ilan thendralae
Male: Sol sol sol oru paadalae
Female: Engal solai endrum malara
Male: Endha naalum inbam valara
Female: Mazhalai selvam konja naalilae
Male: Malarai polae konjam thozhilae
Both: Lalalalalalalalallaaa......
La la la lala laala laa.(2)
tamil songs without lyrics
hanuman chalisa in tamil and english pdf
tamil mp3 song with lyrics download
vaathi coming song lyrics
bujji song tamil
pagal iravai kan vizhithidava song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
alli pookalaye song download
tamil tamil song lyrics
venmathi venmathiye nillu lyrics
semmozhi song lyrics
cuckoo cuckoo lyrics dhee
karaoke songs with lyrics tamil free download
vennilavai poovai vaipene song lyrics
tamil love feeling songs lyrics for him
chinna chinna aasai karaoke mp3 download
teddy marandhaye
amman songs lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
kathai poma song lyrics