Added Date: Feb 11, 2022
ஆண்: மானமே பிரதானம் மானமே பிரதானம் இதை நாம் மதித்து வாழ வேண்டும் தன் மானமே பிரதானம் இதை நாம் மதித்து வாழ வேண்டும் தன் மானமே பிரதானம் வாழ்வு வரினும் தாழ்வு வரினும் வாழ்வு வரினும் தாழ்வு வரினும் வையகத்தில் மாசில்லாத.. மானமே பிரதானம்
ஆண்: மாடும் கன்றும் இருந்தாலும் மக்கள் சுற்றும் நிறைந்தாலும் கோடி செல்வம் குவிந்தாலும் பட்டம் பதவியில் சிறந்தாலும் இருந்தும் இல்லாதவரே மானம் இழந்த பேர்கள் பதரே அதனால் மானமே பிரதானம்
ஆண்: செல்வம் என்றும் நில்லாது அது திரும்பப் பலநாள் செல்லாது செல்வம் என்றும் நில்லாது அது திரும்பப் பலநாள் செல்லாது.. சென்ற மானம் திரும்பாது கண்கண்ட உண்மை இது தவறாது.. மானமே பிரதானம்..
ஆண்: மானம் இழந்தால் அவமானம்...ம்ம். ஆஅ..ஆ...அ..ஆஅ...ஆஅ...ஆ...ஆ... மானம் இழந்தால் அவமானம்...ம்ம். மனிதன் காணும் வெகுமானம் இதை மனதில் கொண்டு நிமிர்ந்து நின்று இதை மனதில் கொண்டு நிமிர்ந்து நின்று புகழைத் தேட வேணும் உலகில் மானமே பிரதானம்..
ஆண்: இதை நாம் மதித்து வாழ வேண்டும் தன் மானமே பிரதானம்
ஆண்: மானமே பிரதானம்.. தன் மானமே பிரதானம்..

Male: Maanamae prathaanam Maanamae prathaanam Idhai naam mathiththu vaazha vendum Thanmaanamae prathaanam Idhai naam mathiththu vaazha vendum Thanmaanamae prathaanam Vaazhvu varinum thaazhvu varinum Vaazhvu varinum thaazhvu varinum Vaiayagaththil maasillaatha Maanamae prathaanam
Male: Maadum kandrum irunthaalum Makkal suttrum niranthaalum Kodi selvam kuvinthaalum Pattam padhaviyil siranthaalum Irunthum illaathavarae Maanam izhantha pergal padharae Adhnaal maanamae prathaanam
Male: Selvam endrum nillaathu Adhu thirumba palanaal sellalathu Selvam endrum nillaathu Adhu thirumba palanaal sellalathu Sendra maanam thirumbaathu Kankanda unmai idhu thavaraathu.. Maanamae prathaanam
Male: Maanam izhanthaal avamaanam..mm Aa...aa..aa...aa..aa...a..aa.. Maanam izhanthaal avamaanam..mm Manithan kaanum vegumaanam Idhai manathil kondu nimirnthu nindru Idhai manathil kondu nimirnthu nindru Pugazhai theda venum Ulagil maanamae prathaanam
Male: Idhai naam mathiththu vaazha vendum Thanmaanamae prathaanam
Male: Maanamae prathaanam.. Thanmaanamae prathaanam...
sarpatta parambarai lyrics tamil
tamil music without lyrics free download
oru yaagam
piano lyrics tamil songs
tamil poem lyrics
veeram song lyrics
ovvoru pookalume karaoke download
tamil love song lyrics
tamil songs without lyrics
lyrics tamil christian songs
unnai ondru ketpen karaoke
christian songs tamil lyrics free download
kaatu payale karaoke
tamil tamil song lyrics
chellamma chellamma movie
tamil karaoke mp3 songs with lyrics free download
maraigirai
maara song tamil lyrics
tamil love feeling songs lyrics video download
album song lyrics in tamil